Malargale Idho Idho - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
பெண் :
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
ஆண் :
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பெண் :
செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்
செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்
பெண் :
நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது
அன்போடு வரவேற்கவே……
ஆண் :
அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்
சங்கீதம் தாலாட்டுமோ ஓ….ஓ….ஓ…
பெண் :
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
ஆண் :
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
பெண் :
மலர்களே
ஆண் :
ஓ
பெண் :
இதோ
ஆண் :
ஓ
பெண் :
இதோ
ஆண் :
ஓ
பெண் :
வருகிறாள் தலைவி
ஆண் :
லலலா
ஆண் :
மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
ஆண் :
இளமாலையில் மலர் மேடையில்
பொன் வண்டின் நாதஸ்வரம்
பெண் :
எங்கள் கல்யாண நாள் இன்று
மேகங்களும் ஊர் கூட்டி போகின்றன
ஆண் :
மலர்களே
பெண் :
ஹா
ஆண் :
இதோ
பெண் :
ஹா
ஆண் :
இதோ
பெண் :
ஹா
ஆண் :
வருகிறாள் தலைவி
பெண் :
ஆஹாஹ்…..
பெண் :
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ…
இருவர் :
லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..
லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..
Malargale Idho Idho - English Lyrics
Male :
……………
Male :
Malargale idho idho
Varugiraal thalaivi
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo
Female :
Malargale idho idho
Varugiraal thalaivi
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo
Male :
Malargale idho idho
Varugiraal thalaivi
Female :
Sevvaanilae panneerilae
Venn megam maakkolam podum
Sevvaanilae panneerilae
Venn megam maakkolam podum
Female :
Naam ondru saernthu pogindra pothu
Anbodu varavekavae
Male :
Arththa jamangalil antha kaaman kuyil
Sangeetham thaalaattumo….oo….oo…oo….
Female :
Malargale idho idho
Varugiraal thalaivi
Male :
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo
Female :
Malargale
Male : Oo
Female :
Idho
Male :
Oo
Female :
Idho
Male :
Oo
Female :
Varugiraal thalaivi
Male :
Lalalaa
Male :
Moongilgal pullaanguzhal
Aval mogaththil paadum thamizh
Moongilgal pullaanguzhal
Aval mogaththil paadum thamizh
Male :
Ilamaalaiyil malar medaiyil
Pon vandin naadhsvaram
Female :
Engal kalyaana naal indru
Megangalum oor kootti pogindrana
Male :
Malargale
Female :
Oo
Male :
Idho
Female :
Oo
Male :
Idho
Female :
Oo
Male :
Varugiraal thalaivi
Female :
Aahaah
Female :
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo
Both :
………………..