Tamil Lyrics

Naan Theeratha Vilaiyaattu song lyrics

Movie — Theeratha Vilaiyattu Pillai -1982

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Kamakodiyan

Music Director — Shankar Ganesh

Naan Theeratha Vilaiyaattu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்….

ஆண் :
மண் மீது சொர்க்கங்கள்
முந்தானை வர்க்கங்கள்
பொன் மேடை போடுங்கள்
என்னோடு ஆடுங்கள்

ஆண் :
உறவை பரிமாறலாம்

பெண் :
வண்டு போல்

ஆண் :
சபரபரிபபா

பெண் :
கொண்டு போ

ஆண் :
ரபரிபரா

பெண் :
இன்று போ

ஆண் :
ரபரிபபா

பெண் :
நாளை வா

ஆண் :
தரதரத்ரா

ஆண் :
நீ முரசமடி சுக சரசமடி
நான் முரசொலிக்கும் இளவரசனடி……

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் அஹஹா…..

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை ஹுஹுக்கு

ஆண் :
கொய்யாத கனிகள் நெய்யாத வலைகள்
பாலாடை முயல்கள் பாவாடை மலர்கள்

ஆண் :
பருவ பூங்காவிலே……

பெண் :
லவ் இஸ் பைன்…..

ஆண் :
இஸ் தட் சோ

பெண் :
கேர்ள் இஸ் பைன்

ஆண் :
ஐ வில் பிரிங் இட்

பெண் :
லுக் அட் மீ……

ஆண் :
ஸ்பெஷலி பேபி

பெண் :
யூ ஆர் மைன்…..

ஆண் :
லவ் அ மீ…

ஆண் :
உன் பனி இதழில் பல கனி ரசங்கள்
அதை பருகியதும் வரும் பரவசங்கள்

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் சபரபரிபபாரா

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்….

ஆண் :
நீதானே புத்தகம் நான்தானே மாணவன்
சுவையான பக்கங்கள் சூடான பாடங்கள்

ஆண் :
இளமை கல்லூரியில்….

பெண் :
ஆந்திரம்…….

ஆண் :
இக்கட ரா……

பெண் :
கேரளம்

ஆண் :
இவ்விட வரு….

பெண் :
கன்னடம்

ஆண் :
இல்லி பண்ணி

பெண் :
தமிழகம்

ஆண் :
அன்பே வா….

ஆண் :
என் சிந்தனையில் நான் இந்தியனே
திசை பேதமில்லா இசை பாடகனே……

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா

ஆண் :
நான் தீராத விளையாட்டு பிள்ளை……

Naan Theeratha Vilaiyaattu - English Lyrics

Male :

Naan theeraatha vilaiyaattu pillai

Oru ellai enakkillai

Oru poovum oru vandum lala lallal laa

Oru poovum oru vandum lala lallal laa

Male :

Naan theeraatha vilaiyaattu pillai

Oru ellai enakkillai

Oru poovum oru vandum lala lallal laa

Male :

Naan theeraatha vilaiyaattu pillai yah…

Male :

Mann meedhu sorkkangal

Muththaanai varkkangal

Pon medai podungal

Ennodu aadungal

Male :

Uravai parimaaralaam

Female :

Vandu pol

Male :

Sabrabaripapaa

Female :

Kondu po

Male :

Rabariparaa

Female :

Indru po

Male :

Rabaripapaa

Female :

Naalai vaa

Male :

Tharatharathraa

Male :

Nee muramadi suga sarasamadi

Naan morasolikkum ilavarasanadi

Male :

Naan theeraatha vilaiyaattu pilai

Oru ellai enakkillai

Oru poovum oru vandum ahhaa

Male :

Naan theeraatha vilaiyaattu pilai hoohookku

Male :

Koiyyaatha kanigal neiyaatha valaigal

Paalaadai muyalgal paavaadai malargal

Male :

Paruva poongaavilae…

Female :

Love is fine

Male :

Is that so

Female :

Girl is fine

Male :

I will bring it

Female :

Look at me

Male :

Specialy baby

Female :

You are mine

Male :

Love a me

Male :

Un pani idhazhil pal kani rasangal

Adhai parugiyathum varum paravasavangal

Male :

Naan theeraatha vilaiyaattu pilai

Oru ellai enakkillai

Oru poovum oru vandum sabaraparipapaaraa

Male :

Naan theeraatha vilaiyaattu pilai yah

Male :

Needhaanae puththagam naanthaanae maanavan

Suvaiyaana pakkakgal soodaana paadangal

Male :

Ilamai kallooriyil

Female :

Andhiram

Male :

Ikkada raa

Female :

Keralam

Male :

Ivvida varu

Female :

Kannadam

Male :

Illi panni

Female :

Thamizhagam

Male :

Anbae vaa…..

Male :

En sinthanaiyil naan indianae

Dhisai pedhamillai isai paadaganae

Male :

Naan theeraatha vilaiyaattu pilai

Oru ellai enakkillai

Oru poovum oru vandum lala lallal laa

Male :

Naan theeraatha vilaiyaattu pilai…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Theeratha Vilaiyaattu

Which movie does the song Naan Theeratha Vilaiyaattu belong to?

The song Naan Theeratha Vilaiyaattu is from the movie Theeratha Vilaiyattu Pillai -1982.

Who is the music director of Naan Theeratha Vilaiyaattu?

The music for Naan Theeratha Vilaiyaattu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Naan Theeratha Vilaiyaattu?

The lyrics for Naan Theeratha Vilaiyaattu are penned by Kamakodiyan.

Who sang the Naan Theeratha Vilaiyaattu song?

Naan Theeratha Vilaiyaattu is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs