Tamil Lyrics

Maman Vetti Jarigai song lyrics

Movie — Kaaval Nilayam

Singer(s) — Mano

Lyricist — Muthulingam

Music Director — Shankar Ganesh

Maman Vetti Jarigai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏ…..மாமன் வேட்டி ஜரிகை வேட்டிதான்
போடு தாளம் அடிடா மேளம்தான்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்

ஆண் :
மாமன் வேட்டி
சொல்லுங்கடா டேய்

குழு :
ஜரிகை வேட்டிதான்

ஆண் :
போடு தாளம்

குழு :
அடிடா மேளம்தான்

ஆண் :
அதோ ஆண்டாளு வாராடா கூட தூக்கி

குழு :
ஆஹா தள்ளி நில்லு

ஆண் :
அவ அழகெல்லாம் எனக்காக அள்ளிக்கிட்டு

குழு :
ஆஹா அள்ளி எடு..

ஆண் :
கொஞ்சம் முட்ட பரோட்டாவும் கொண்டு வரா

குழு :
ஆஹா சால்னா சால்னா…

ஆண் :
இந்த மச்சானின் ஒடம்ப நல்லா தேத்த வரா

குழு :
ஆஹா ஸல் ஸல் ஸல் ஸல்….

ஆண் :
ராவுல வதைக்கிறா தூக்கத்த கெடுக்கிறா
ராசான்னு கட்டிப் பிடிக்கிறா…

குழு :
மாமன் வேட்டி

ஆண் :
ஹான் ஜரிகை வேட்டிதான் ஆஹாஹ்

குழு :
போடு தாளம்

ஆண் :
அடிடா மேளம்தான்…ஆ…..

ஆண் :
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஏ….ஏய்….

ஆண் :
மாமன் வேட்டி

குழு :
ஜரிகை வேட்டதான்

ஆண் :
ஆஆஹ் போடு தாளம்

குழு :
அடிடா மேளம்தான்

ஆண் :
………………

ஆண் :
இங்க ஏழைங்க மகராஜா எம்ஜிஆரு

குழு :
நம்ம எம் ஜி ஆரு

ஆண் :
அந்த இதயக்கனி போல இங்க வேறு யாரு

குழு :
ஆமாம் வேற யாரு

ஆண் :
நான் வாத்தியாரு வழியில் வந்த சிஷ்ய புள்ள

குழு :
நீங்க சிஷ்ய புள்ள

ஆண் :
அவர் சொன்னதெல்லாம் மறக்காத நல்ல புள்ள

குழு :
ஆமாம் நல்லப் புள்ள
ஆண் : காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
சரித்திரங்கள் மாறி போகுமா…

ஆண் :
மாமன் வேட்டி

குழு :
ஜரிகை வேட்டதான்

ஆண் :
ஆஆஹ் போடு தாளம்

குழு :
அடிடா மேளம்தான்

ஆண் :
ஹேய் கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்…..

ஆண் :
மாமன் வேட்டி

குழு :
அவுந்து போச்சுங்க

ஆண் :
போனா போட்டும் எடுத்து கட்டுங்கடா……

ஆண் :
…………………

Maman Vetti Jarigai - English Lyrics

Male :

Yae….maman vetti jarigai vettithaan

Podu thaalam adidaa melamthaan

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Edhirkka vanthaa palla thattuvaen

Male :

Maaman vetti

Sollungadaa dei

Chorus :

Jarigai vettithan

Male :

Podu thaalam

Chorus :

Adidaa melamthaan

Male :

Adho aandaalu vaaraadaa kooda thookki

Chorus :

Aahaa thalli nillu

Male :

Ava azhagellaam enakkaaga allikkittu

Chorus :

Aahaa alli edu

Male :

Konjam mutta parottavum kondu varaa

Chorus :

Aahaa saalnna saalnaa

Male :

Intha machchaanin odamba nallaa thaeththa varaa

Chorus :

Aahaa sal sal sal sal

Male :

Raavula vadhaikkiraa thookkaththa kedukkiraa

Raasaannu katti pidikkiraa

Chorus :

Maaman vetti

Male :

Haan jarigai vettithan aahaah

Chorus :

Podu thaalam

Male :

Adidaa melamthaan..aa….

Male :

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Edhirkka vanthaa palla thattuvaen

Male :

Inga yaezhainga magaraa MGR-u

Chorus :

Namma MGR-u

Male :

Antha idhayakkani pola inga veru yaaru

Chorus :

Aamaam vera yaaru

Male :

Naan vaaththiyaru vazhiyil vantha sishya pulla

Chorus :

Neenga sishya pulla

Male :

Avar sonnathellaam marakkaatha nalla pulla

Chorus :

Aamaam nalla pulla

Male :

Kaalangal maaralaam kaatchigal maralaam

Sariththirangal maari pogumaa

Male :

Maaman vetti

Chorus :

Jarigai vettithan

Male :

Aaah podu thaalam

Chorus :

Adidaa melamthaan

Male :

Haei kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Kodi vetti kattuvaen

Dhinam koli kariya vettuvae

Edhirkka vanthaa palla thattuvaen

Male :

Maaman vetti

Chorus :

Avunthu pochchunga

Male :

Ponaa pottum eduththu kattungadaa…

Male :

……………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maman Vetti Jarigai

Which movie does the song Maman Vetti Jarigai belong to?

The song Maman Vetti Jarigai is from the movie Kaaval Nilayam.

Who is the music director of Maman Vetti Jarigai?

The music for Maman Vetti Jarigai is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Maman Vetti Jarigai?

The lyrics for Maman Vetti Jarigai are penned by Muthulingam.

Who sang the Maman Vetti Jarigai song?

Maman Vetti Jarigai is sung by Mano.

Related Songs