Manamara Vazhthungal - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..
பெண் :
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்…..
பெண் :
சிப்பிக்குள் முத்தும் வரும்
மண்ணுக்குள் பொன்னும் வரும்
சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன
பெண் :
கண் என்றால்…….இமையும் உண்டு
மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ
பெண் :
பெண் என்றால் மனமும் உண்டு
குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ
பெண் :
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே……
பெண் :
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..
பெண் :
கற்பென்னும் சொல்லும் கலை
பெண் மக்கள் கொள்ளும் நிலை
கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை
பெண் :
உன்னைத்தான் கண்ணில் கண்டேன்
நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது
பெண் :
என்னை நீ ஆதரித்தாயோ
அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது
பெண் :
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..
பெண் :
மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்
பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ……ஓ…..ஓ…
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..ஓ……ஓ.
எல்லோர்க்கும் தெய்வம் காவலே…..
Manamara Vazhthungal - English Lyrics
Female :
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Female :
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Female :
Sippikkul muththum varum
Mannukkul ponnum varum
Saettrodu senthaamarai vanthaal enna
Female :
Kann endraal…..imaiyum undu
Maniyum undu paarvaiyum undandro
Female :
Penn endraal manamum undu
Gunamum undu vaazhvum undandro
Female :
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Female :
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Female :
Karpennum sollum kalai
Penn makkal kollum nilai
Kalyaana koyil thannil deiva silai
Female :
Unnaiththaan kannil kandaen
Nenjil vaiththaen kaaranam theriyaathu
Female :
Ennai nee aadhariththaayo
Anbu vaiththaayo unakkum puriyaathu
Female :
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae
Female :
Manamaara vaazhththungal manamaaga vaazhththungal
Pen vaazhvu devan koyilae oo…..oo….oo….
Ellorkkum dheivam kaavalae…..oo…oo…
Ellorkkum dheivam kaavalae