Chinna Ponna Irukkaiyile - தமிழ் பாடல் வரிகள்
அ..ன்னா…
ஆண் :
அது என்ன
பெண் :
ஆவன்னா…..
ஆண் :
ஆகட்டும்
பெண் :
இ..ன்னா….
ஆண் :
இது என்ன
பெண் :
ஈயன்னா…..
ஆண் :
இருக்கட்டும்…
பெண் :
சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
ஆண் :
இளம் பருவம் வந்ததுன்னா இ…ன்னா….ஆ…..
அவன் இதயம் கொஞ்சம் பெரிசானா ஈயன்னா…….ஈயன்னா
பெண் :
சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
பெண் :
அன்னையென்றும் தந்தையென்றும் இருவருண்டு
அவர் அன்பு வைத்த காரணத்தால் இரண்டும் ஒன்று
ஆண் :
வண்டி என்றும் மாடு என்றும் இரண்டும் உண்டு
அதை வண்டியிலே பூட்டியதால் இரண்டும் ஒன்று
பெண் :
வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே
வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே
ஆண் :
மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது
மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது முன்னே..
பெண் :
சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
பெண் :
வள்ளுவரின் வாழ்க்கையை நீ படிக்க வேணும்
அதில் வாசுகியின் கதையும் நீ கேட்க வேண்டும்
ஆண் :
எங்க ஊரு வள்ளுவரு பாடுவாரு
அவரு ஏருக்கேத்த கலப்பையையும் செதுக்குவாரு
பெண் :
பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம்
பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம்
ஆண் :
பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்…..
பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்…..
பெண் :
சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
Chinna Ponna Irukkaiyile - English Lyrics
Female :
Aa…..nnaa
Male :
Adhu enna
Female :
Aavannaa
Male :
Aagattum
Female :
Ee….nnaa
Male :
Idhu enna
Female :
Eeyannaa
Male :
Irukattum
Female :
Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Male :
Ilam paruvam vanthathunnaa iyi…nnaa….aa….
Avan idhayam konjam perisaanaa eeyannaa….eeyannaa….
Female :
Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Female :
Annaiyendrum thanthaiyendrum iruvarundu
Avar anbu vaiththa kaaranaththaal irandum ondru
Male :
Vandi endrum maadu endrum irandum undu
Athai vandiyilae poottiyathaal irandum ondru
Female :
Vayathu vantha pinnaethaan valargirathu anbe
Vayathu vantha pinnaethaan valargirathu anbe
Male :
Maadu vaangi vanthapinnae vandi nagargirathu
Maadu vaangi vanthapinnae vandi nagargirathu munnae
Female :
Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Female :
Valluvarin vaazhkkaiyai nee padikka venum
Adhil vaasugiyin kadhaiyum nee ketkka vendum
Male : Enga ooru valluvaru paaduvaaru
Avaru yaerukeththa kalappaiyum sedhukkuvaaru
Female :
Paavai enthan ulagam appaavi unthan idhayam
Paavai enthan ulagam appaavi unthan idhayam
Male : Paavigalin kalagam appaavigalaal vilagum
Paavigalin kalagam appaavigalaal vilagum
Female :
Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa