Mappillai Poraru Paaru - தமிழ் பாடல் வரிகள்
மாப்பிள்ளை போராரு பாரு
அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு
ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து
ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி
ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்…..
பெண் :
மாப்பிள்ளை போராரு பாரு
அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு
பெண் :
ஜிய்யாம் போட்டு அம்மா விரிச்ச
வலையில் மாட்டிக்கிச்சாங்
குருவி வலையில் மாட்டிக்கிச்சாம்…..
Mappillai Poraru Paaru - English Lyrics
Female :
Maappilai poraaru paaru
Adho paaru avaru maamiyaaru veedu rompa joru
Jigujiguchchaang kuruvi vanthu
Jiyyaam pottukichchaam
Kuruvi jiyyaam pottukichchaam
Female :
Maappilai poraaru paaru
Adho paaru avaru maamiyaaru veedu rompa joru
Female :
Jiyyaam pottu amma virichcha
Valaiyil maattikkichchaang
Kuruvi valaiyil maattikkichchaam….