Meenakshi Koil - தமிழ் பாடல் வரிகள்
மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
மங்கை வளையோசை…..
மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை…
பெண் :
மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை
மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை
மார்பினில் ஆடும் நேரம்……ம்ம்….ம்ம்….
மன்மதன் அதிகாரம்….ம்ம்…….
பெண் :
மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
மங்கை வளையோசை…..
ஆண் :
மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை…
ஆண் :
கண்ணே உன் ஜாடை கச்சேரி மேடை
காதோடு பாடும் கல்யாணி ராகம்
பெண் :
வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே
வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே
மோகங்கள் ராகங்களே………
முதன்முதல் அரங்கேற்றம்….
ஆண் :
தங்கத்தில் வார்த்த தாம்பாளம் என்று
அங்கத்தில் வைத்த அடையாளம் ஒன்று
பெண் :
கனியானது இன்னும் கனிவானது
இரு கன்னம் புண்ணானது……..ஊ……
கொடியிடை தள்ளாடுது…….ஊ……
பெண் :
மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
ஆண் :
நீரோடு பாயும் நிலம் ஒன்று கண்டேன்
நீங்காமல் பெய்யும் மழை என்று வந்தேன்
பெண் :
குளிர்கின்றது சுகம் வளர்கின்றது
குளிர்கின்றது சுகம் வளர்கின்றது
சிறுமேனி சிலிர்க்கின்றது
அனுபவம் சுவையாகும்…..ம்ம்……
ஆண் :
மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
மங்கை வளையோசை…..
மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை…
Meenakshi Koil - English Lyrics
Male :
Meenaatchi koyil konda maniyosai
Mangai valaiyosai
Manjaththila konja konja thamizhosai
Female :
Maamannan soodi konda manimaalai
Maamannan soodi konda manimaalai
Maarbinil aadum neram….mm…mm…
Manmathan adhigaaram….mm….
Female :
Meenaatchi koyil konda maniyosai
Mangai valaiyosai….
Male :
Manjaththila konja konja thamizhosai
Male :
Kannae un jadai katcheri medai
Kaadhodu paadum kalyaani raagam
Female :
Veenai ingae mettum viralgal angae
Veenai ingae mettum viralgal angae
Mogangal ragangalae…
Muthanmudhal arangettaram
Male :
Thangaththil vaarththa thaambaalam endru
Angaththil vaiththa adaiyaalam ondru
Female :
Kaniyaanathu innum kanivaanathu
Iru kannam punnaanathu….oo….
Kodiyidai thallaaduthu….oo….
Female :
Meenaatchi koyil konda maniyosai
Male :
Neerodu paayum nilam ondru kandaen
Neengaamal peiyyum mazhai endru vanthaen
Female :
Kulirgindrathu sugam valargindrathu
Sirumeni silirkkindrathu
Anupavam suvaiyaagum…mm….
Male :
Meenaatchi koyil konda maniyosai
Mangai valaiyosai
Manjaththila konja konja thamizhosai