Meladai Keezhadai - தமிழ் பாடல் வரிகள்
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
ஆண் :
நீ மறச்சத நான் ரசிக்கணும்
வாய் வலிச்சிட நான் படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
பெண் :
மேலாடை கீழாடை போட்டு
என் மேனிக்கு போட்டேனே பூட்டு
மேலாடை கீழாடை போட்டு
என் மேனிக்கு போட்டேனே பூட்டு
பெண் :
நாள் குறிக்கணும் பூ முடிக்கணும்
ஊரறிஞ்சிட நீ படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
ஆண் :
மேலாடை கீழாடை போட்டு உன்
மேனிக்கு போட்டாயே பூட்டு
ஆண் :
வாரேனே உன்னைச் சுத்தி
என் நெஞ்சுக்குள்ளே வச்சேனே பச்சக் குத்தி
பெண் :
மாமா உன் நெஞ்சத் தொட்டே
என் கை மணக்க வச்சேனே நெத்திப் பொட்டே
ஆண் :
ஹோய் சித்திரச் சிட்டு எனை சட்டுன்னு கட்டு
பெண் :
வெத்தில வச்சு ஒரு மத்தளம் கொட்டு
ஆண் :
உனக்காகத்தான் என் உயிர் வாழுது
பெண் :
மழைக்காகத்தான் இந்த பயிர் வாடுது
ஆண் :
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
பெண் :
நாள் குறிக்கணும் பூ முடிக்கணும்
ஊரறிஞ்சிட நீ படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
ஆண் :
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு
பெண் :
பூவாட பட்டுப் பட்டு
என் மச்சானுக்கு போயாச்சு புத்திக் கெட்டு
ஆண் :
ஹோய்..வாயேண்டி மஞ்சக்கொத்து
நீ கட்டி முத்தம் தாயேன்டி அஞ்சு பத்து
பெண் :
அந்தியில் வந்து சொல்லு மந்திர சிந்து
ஆண் :
உள்ளதை தந்து இது துள்ளுற பந்து
பெண் :
விளையாடத்தான் கை வலை வீசுது
ஆண் :
அதுக்காகத்தான் மனம் அலை பாயுது
பெண் :
மேலாடை கீழாடை போட்டு
உன் மேனிக்கு போடாதே பூட்டு
ஆண் :
நீ மறச்சத நான் ரசிக்கணும்
வாய் வலிச்சிட நான் படிக்கணும்
பாட்டு ஸ்ருதி போட்டு
பெண் :
மேலாடை கீழாடை போட்டு
ஆண் :
உன் மேனிக்கு போட்டாயே பூட்டு….
Meladai Keezhadai - English Lyrics
Male :
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Nee marachadha naan rasikkanum
Vaai valichida naan padikkanum
Pattu sruthi pottu
Female :
Melaadai keezhaadai pottu
En maenikku pottaenae poottu
Melaadai keezhaadai pottu
En maenikku pottaenae poottu
Naal kurikkanum poo mudikkanum
Oorarinjida nee padikkanum
Pattu sruthi pottu
Male :
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Male :
Vaaranae unnai suthi
En nenjukkullae vechenae pacha kuthi
Female : Maama un nenja thottae
En kai manakka vechenae nethi pottae
Male :
Haai sithira sittu enai sattunnu kattu
Female :
Vethila vechu oru mathalam kottu
Male :
Unakkaga thaan en uyir vazhudhu
Female :
Mazhaikkaga thaan indha payir vadudhu
Male :
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Female :
Naal kurikkanum poo mudikkanum
Oorarinjida nee padikkanum
Pattu sruthi pottu
Male :
Melaadai keezhaadai pottu
Un maenikku pottayae poottu
Female :
Poovaada pattupattu
En machaanukku poyaachu puthi kettu
Male :
Hoi vaayendi manjakothu
Nee katti mutham thaayendi anju pathu
Female :
Andhiyil vandhu sollu mandhira sindhu
Male :
Ulladhai thandhu idhu thullura pandhu
Female :
Vilaiyaada thaan kai valai veesudhu
Male :
Adhukkaaga thaan manam alai paayudhu
Female :
Melaadai keezhaadai pottu
Un maenikku podadhae poottu
Male :
Nee marachadha naan rasikkanum
Vaai valichida naan padikkanum
Pattu sruthi pottu
Female :
Melaadai keezhaadai pottu
Male :
Un maenikku pottayaae poottu