Rosapoo Oru Pennanathe - தமிழ் பாடல் வரிகள்
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
பெண் :
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஊதாப்பூ இரு கண்ணானதே
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
பெண் :
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண் :
{தினமும் இங்கு உயிரில்
உன்னை எழுதி பார்க்கிறேன்
ஆண் :
எனக்கு மட்டும் உரிமையாகும்
உறவை கேட்கிறேன்} (2)
பெண் :
என்னை விட்டு போகாதே
என்னை விட்டு போகாதே
என் ஜீவனே
ஆண் :
நாளை மணமாலை
தோளை தழுவும்
பெண் :
நாதஸ்வர இசை
காதில் தவழும்……
ஆண் :
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண் :
ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் :
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
பெண் :
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் :
ஆஅ……ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் :
{பவழப் பூவை இதழில்
நானும் பதியம் போடவா
பெண் :
பதியம் போட்டு முடிக்க
காலை உதயம் ஆகுமா} (2)
ஆண் :
அந்திமல்லி பூவென்ன……ஆ…..
அந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா
பெண் :
மந்திரத்தை காதல்
நெஞ்சம் படிக்க
ஆண் :
மன்மதனின் கோயில்
மெல்ல திறக்க
பெண் :
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
ஆண் :
ஊதாப்பூ இரு கண்ணானதே
பெண் :
நினைத்தாலும் அணைத்தாலும்
அது தேனானதே…….
ஆண் :
ரோசாப்பூ ஒரு பெண்ணானதே
பெண் :
ஆஅ……ஊதாப்பூ இரு கண்ணானதே
ஆண் :
ஆஅ…….ஆ…..ஆ….
Rosapoo Oru Pennanathe - English Lyrics
Female :
Rosappoo oru penn aanathae
Oodhappoo iru kann aanathae
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Male :
Rosappoo oru penn aanathae
Oodhappoo iru kann aanathae
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Female :
Rosappoo oru penn aanathae
Male :
Oodhappoo iru kann aanathae
Female :
{Dhinamum ingu uyiril
Unnai ezhuthi paarkkiren
Male :
Enakku mattum urimaiyaagaum
Uravai ketkkiren} (2)
Female :
Ennai vittu pogaathae
Ennai vittu pogaathae
En jeevanae
Male :
Naalai manamaalai
Thozhai thazhuvum
Female :
Naadhaswara isai
Kaadhil thavazhum
Male :
Rosappoo oru penn aanathae
Female :
Oodhappoo iru kann aanathae
Male :
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Female :
Rosappoo oru penn aanathae
Male :
Aaa…oodhappoo iru kann aanathae
Male :
{Pavazha poovai idhazhil
Naanum padhiyam podava
Female :
Padhiyam pottu mudikka
Kaalai udhaiyam aaguma} (2)
Male :
Andhimalli povenna ..aa…
Andhimalli povenna aal poduma
Female :
Manthirathai kaadhal
Nenjam padikka
Male :
Manmadhanin koyil
Mella thirakka
Female :
Rosappoo oru penn aanathae
Male :
Oodhappoo iru kann aanathae
Female :
Nianaithaalum anaithaalum
Adhu thaen aanathae
Male :
Rosappoo oru penn aanathae
Female :
Aa…oodhappoo iru kann aanathae
Male : Aaa…aa…aa….