Tamil Lyrics

Mella Pesu Mella Pesu song lyrics

Movie — Yaen

Singer(s) — L. R. Eswari, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — T. R. Pappa

Mella Pesu Mella Pesu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மெல்ல பேசு மெல்ல பேசு
மெல்ல பேசு மெல்ல பேசு
கண்ணாடி பாத்திரத்தை கல் மீது
வைப்பதுபோல்
மெல்ல பேசு மெல்ல பேசு

பெண் :
அக்கம் பக்கம் பார்த்து

ஆண் :
ஹ்ம்ம்

பெண் :
ஆசை பின்னல் போட்டு

ஆண் :
ஒஹ்

பெண் :
அக்கம் பக்கம் பார்த்து
ஆசை பின்னல் போட்டு

ஆண் :
கன்னங்களை சேர்த்து
காதுக்குள்ளே பேசு

பெண் :
ஸ்ஸ்ஸ்ஹ்
மெல்ல பேசு மெல்ல பேசு…….

ஆண் :
கைவளைத்தால் உன் கைவளைகள்
என் காவலில் ஆடட்டுமே

பெண் :
காற்சலங்கை உன் கால்களுடன்
என் காதலை பேசட்டுமே

ஆண் :
இன்பம் உண்டு

பெண் :
ஹ்ம்ம்

ஆண் :
அள்ளி வீச

பெண் :
ஹ்ம்ம் ம்ம்

ஆண் :
இன்பம் உண்டு அள்ளி வீச

பெண் :
இதழ்களினால் என்ன பேச….

ஆண் :
இச் ச் ச்
மெல்ல பேசு

பெண் :
ஸ்ஸ் மெல்ல பேசு

ஆண் :
இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால்
பின்பு என்னதான் பேசுவது

பெண் :
இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு
அந்த இன்பந்தான் வாழுவது

ஆண் :
சொல்லி தரும் கலை இல்லையே…..
சொல்லி தரும் கலை இல்லையே…..

பெண் :
சொர்க்கத்துக்கு விலை இல்லையே…

ஆண் :
ஹோ…..இச் ச் ச் மெல்ல பேசு

பெண் :
மெல்ல பேசு

ஆண் :
கண்ணாடி பாத்திரத்தை

பெண் :
கல் மீது வைப்பதுபோல்
மெல்ல பேசு

ஆண் :
ஸ் மெல்ல பேசு

பெண் :
ஸ் மெல்ல பேசு

ஆண் :
ஸ்ஸ்ஹ்……

Mella Pesu Mella Pesu - English Lyrics

Male :

Mella pesu mella pesu

Mella pesu mella pesu

Kannadi paathirathai kall meedhu

Vaipathu pol

Mella pesu mella pesu

Female :

Akkam pakkam paarthu

Male :

Hmm

Female :

Aasai pinnal pottu

Male :

Ohh

Female :

Akkam pakkam paarthu

Aasai pinnal pottu

Male :

Kannangalai saerthu

Kaadhukkullae pesu

Female :

Shhhh

Mella pseu mella pesu

Male :

Kai valaithaal un kai valaigal

En kaavalil aadattumae

Female :

Kaarsalangai un kaalgaludan

En kaadhalai pesattumae

Male :

Inbam undu

Female :

Hmm

Male :

Alli veesa

Female :

Hmm mm

Male :

Inbam undu alli veesa

Female :

Idhazhgalinaal enna pesa

Male :

Ichh chh chh

Mela pesu

Female :

Shh mella pesu

Male :

Irupathellam indru theerndhu vittaal

Pinbu enna thaan pseuvadhu

Female :

Ilai maraivu konjam kaai maraivu

Andha inbamthaan vaazhvadhu

Male :

Solli tharum kalai illaiyae

Solli tharum kalai illaiyae

Female :

Sorgathukku vilai illaiyae

Male :

Hooo…mella pesu

Female :

Mella pesu

Male :

Kannadi paathirathai

Female :

Kall meedhu vaipathu pol

Mella pesu

Male :

Shh mella pesu

Female :

Shh mella pesu

Male :

Shhhh….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mella Pesu Mella Pesu

Which movie does the song Mella Pesu Mella Pesu belong to?

The song Mella Pesu Mella Pesu is from the movie Yaen.

Who is the music director of Mella Pesu Mella Pesu?

The music for Mella Pesu Mella Pesu is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Mella Pesu Mella Pesu?

The lyrics for Mella Pesu Mella Pesu are penned by Kannadasan.

Who sang the Mella Pesu Mella Pesu song?

Mella Pesu Mella Pesu is sung by L. R. Eswari, T. M. Soundararajan.

Related Songs