Mogam Ennum Ragam - தமிழ் பாடல் வரிகள்
மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
ஆண் :
தித்திக்கின்ற தேனில் செய்த
சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று
எந்தன் நெஞ்சுக்கு
ஆண் :
மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
ஆண் :
தித்திக்கின்ற தேனில் செய்த
சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று
எந்தன் நெஞ்சுக்கு
ஆண் :
மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
பெண் :
நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
ஆண் :
ஆ ஹா ஹா ஆ
பெண் :
கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
ஆண் :
ஆ ஹா ஹா ஆ
ஆண் :
தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
பெண் :
ஆ ஹா ஹா ஆ
ஆண் :
ஹய்யா என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்
ஆண் :
ஹ்ம்ம் ம்ம்
பெண் :
ஆஹா
ஆண் :
ஹ்ம்ம் ம்ம்
பெண் :
அஹா….லலலல லா
பெண் :
அம்மாடி புதியது புதியது உன்னாசை
ஆண் :
எந்நாளும் இனியது இனியது பெண்ணாசை
ஆண் :
கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
பெண் :
ஆ ஹா ஹா ஆ
ஆண் :
கொடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானே
பெண் :
ஆ ஹா ஹா ஆ
பெண் :
கட்டில் ஆட்டுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காமதேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ
ஆண் :
பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
பெண் :
ஆணோடு இணைவது சுகமென சொன்னானே
ஆண் :
மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
ஆண் :
தித்திக்கின்ற தேனில் செய்த
சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று
எந்தன் நெஞ்சுக்கு
பெண் :
ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
ஆண் :
மோகம் என்னும் ராகம் பாடும்
முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும்
எந்தன் கண்ணுக்கு
Mogam Ennum Ragam - English Lyrics
Male :
Mogam ennum raagam paadum
Muthu pallaakku
Muppaalukku appaal pogum
Endhan kannukku
Male :
Thiththikkindra thaenil seidha
Chinna pennukku
Dheivam thantha selvam ondru
Endhan nenjukku
Female :
Mogam ennum raagam paadum
Muthu pallaakku
Muppaalukku appaal pogum
Endhan kannukku
Female :
Thiththikkindra thaenil seidha
Chinna pennukku
Dheivam thantha selvam ondru
Endhan nenjukku
Male :
Mogam ennum raagam paadum
Muthu pallaakku
Muppaalukku appaal pogum
Endhan kannukku
Female :
Nenjil ooriyadhu neiyil yetriyadhu deepam
Male :
Aa haa haa aaa
Female :
Kaiyil kooduvadhu kannil aaduvadhum laabam
Male :
Aa haa haa aaa
Male :
Thaiyal konjuvadhum maiyal minjuvadhum mogam
Female :
Aa haa haa aaa
Male :
Haiya enna idhu nenjil vandha pudhu raagam
Male :
Hmm mm
Female :
Ahaaa
Male :
Hmm mm
Female :
Ahaaa…lalalalala laa
Female :
Ammadi puthiyathu puthiyathu unnaasai
Male :
Ennaalum iniyathu iniyathu pennnaasai
Female :
Mogam ennum raagam paadum
Muthu pallaakku
Muppaalukku appaal pogum
Endhan kannukku
Male :
Kottu melamudam kattum maalai mani yeno
Female :
Aa haa haa aaa
Male :
Kodukindravargal naadugindra sugam thaanae
Female :
Aa haa haa aaa
Female :
Kattil aattuvadhum thottil aaduvadhum yeno
Kaamadhevan avan itta kattalaigal thaano
Male :
Pennodu ragasiya sugamidhai vaiththaanae
Female :
Aanodu inaivadhu sugamena sonnaanae
Male :
Mogam ennum raagam paadum
Muthu pallaakku
Muppaalukku appaal pogum
Endhan kannukku
Female :
Thiththikkindra thaenil seidha
Chinna pennukku
Dheivam thantha selvam ondru
Endhan nenjukku
Female :
Aaa…..aaa…..aaa….aa..
Male :
Mogam ennum raagam paadum
Muthu pallaakku
Muppaalukku appaal pogum
Endhan kannukku