Oraayiram Karpanai Female - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ……ஆஅ….ஹா…..ஆஅ….ஆ….
ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ……ஆ…..ஆஅ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆஆ……ஆஅ…..ஆஅ……
பெண் :
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே…..ஓடி வா ……
பெண் :
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே…..ஓடி வா ……
பெண் :
ஓராயிரம் கற்பனை
பெண் :
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
எதிர்பார்க்கும் நேரம் இங்கு வாராயோ
பெண் :
பன்னீரில் ஆடாமல்
கண்ணீரில்தான் ஆடும்
பூமாலை நானல்லவோ
வாழ்விலே வசந்தமே ஓடிவா
பெண் :
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
பெண் :
ஓராயிரம் கற்பனை
பெண் :
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
உயிர் காதல் வெல்லும் என்று வாழ்ந்தாளே…….
பெண் :
பாலல்ல கள்ளென்று
ஊர் சொன்ன நாளுண்டு
மெய்யல்ல பொய்யென்று
காதலை கண்டு நீ
ஓடி வா…..ஓடி வா…..ஓடி வா….. ஓடி வா….
Oraayiram Karpanai Female - English Lyrics
Female :
Aaaa….aaa…haaa…aaa…aa…
Aaa…aaa…aa….aaa…aa…aaa…
Aaa….aaa…aaa…aaa…
Aaa…aaa…aaa…aaa….
Female :
Oraayiram karpanai…
Nooraayiram sindhanai…
Maaligai vaasalil ezhai naan thedinen
Kaadhalae odi vaa…
Female :
Oraayiram karpanai…
Nooraayiram sindhanai…
Maaligai vaasalil ezhai naan thedinen
Kaadhalae odi vaa…
Female :
Oraayiram karpanai…
Female :
Unakaaga pen ondru
Urangaadha kann kondu
Unakaaga pen ondru
Urangaadha kann kondu
Ethirpaarkkum neram ingu vaaraaiyoo
Female :
Panneeril aadaamal
Kaneeril thaan aadum
Poomaalai naan allavoo
Vaazhvilae vasanthamae odi vaa
Female :
Oraayiram karpanai…
Nooraayiram sindhanai…
Female :
Oraayiram karpanai…
Female :
Maamannan dhusyanthan
Maranthaalum kothai than
Maamannan dhusyanthan
Maranthaalum kothai than
Uyir kaadhal vellum yena vaazhndhaalae
Female :
Paalalla kalendru
Oor sonna naalundu
Meiyalla poi endru
Kaadhalae kandu nee
Odi vaa odi vaa… odi vaa odi vaa…