Tamil Lyrics

Mugilukkulle Oru Nila song lyrics

Movie — Nadamadum Silagal

Singer(s) — Deepan Chakravarthi

Lyricist — K. M. Krishnan

Music Director — Shankar Ganesh

Mugilukkulle Oru Nila - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
முகிலுக்குள்ளே ஒரு நிலா
துகிலுக்குள்ளே ஒரு நிலா
இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா
அது அனைவருக்கும் பொது நிலா
இது எனக்கு மட்டும் வரும் நிலா

ஆண் :
முகிலுக்குள்ளே ஒரு நிலா
துகிலுக்குள்ளே ஒரு நிலா
இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா
அது அனைவருக்கும் பொது நிலா
இது எனக்கு மட்டும் வரும் நிலா

ஆண் :
ஓடும் ஒளியும் ஒரு நிலா
ஊடல் புரியும் ஒரு நிலா
ஓடும் ஒளியும் ஒரு நிலா
ஊடல் புரியும் ஒரு நிலா
பாடல் புனைய உதவி செய்யும் இரு நிலா
அது பார்த்து மகிழும் வெறும் நிலா
இது பாலும் பழமும் தரும் நிலா நிலா……

ஆண் :
முகிலுக்குள்ளே ஒரு நிலா
துகிலுக்குள்ளே ஒரு நிலா
இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா
அது அனைவருக்கும் பொது நிலா
இது எனக்கு மட்டும் வரும் நிலா

ஆண் :
தேயும் மறையும் ஒரு நிலா
தினமும் மலரும் ஒரு நிலா
தேயும் மறையும் ஒரு நிலா
தினமும் மலரும் ஒரு நிலா
மாயம் புரிந்து மனதை மயக்கும் இரு நிலா
அது மாசு படிந்த வான் நிலா
இது பேசும் இனிய தேன் நிலா நிலா

ஆண் :
முகிலுக்குள்ளே ஒரு நிலா
துகிலுக்குள்ளே ஒரு நிலா
இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா
அது அனைவருக்கும் பொது நிலா
இது எனக்கு மட்டும் வரும் நிலா

ஆண் :
விண்ணில் வாழும் ஒரு நிலா
வீட்டில் வாழும் ஒரு நிலா
விண்ணில் வாழும் ஒரு நிலா
வீட்டில் வாழும் ஒரு நிலா
தன்மையான ஒளி வழங்கும் இரு நிலா
அது தங்க நிலா வெண்ணிலா
இது மங்கை நிலா என் நிலா நிலா

ஆண் :
முகிலுக்குள்ளே ஒரு நிலா
துகிலுக்குள்ளே ஒரு நிலா
இந்த இரவினிலே இங்கு இரண்டு நிலா
அது அனைவருக்கும் பொது நிலா
இது எனக்கு மட்டும் வரும் நிலா

ஆண் :
……………………….

Mugilukkulle Oru Nila - English Lyrics

:

K. M. Krishanan

Male :

Mugilukkullae oru nilaa

Thugilukkullae oru nilaa

Intha iravinilae ingu irandu nilaa

Adhu anaivarukkum podhu nilaa

Idhu enakku mattum varum nilaa

Male :

Mugilukkullae oru nilaa

Thugilukkullae oru nilaa

Intha iravinilae ingu irandu nilaa

Adhu anaivarukkum podhu nilaa

Idhu enakku mattum varum nilaa

Male :

Odum oliyum oru nilaa

Oodal puriyum oru nilaa

Odum oliyum oru nilaa

Oodal puriyum oru nilaa

Paadal punaiya udhavi seiyyum iru nilaa

Adhu paarththu magizhum verum nillaa

Idhu paalum pazhamum tharum nilaa nilaa….

Male :

Mugilukkullae oru nilaa

Thugilukkullae oru nilaa

Intha iravinilae ingu irandu nilaa

Adhu anaivarukkum podhu nilaa

Idhu enakku mattum varum nilaa

Male :

Theyum maraiyum oru nilaa

Dhinamum malarum oru nilaa

Theyum maraiyum oru nilaa

Dhinamum malarum oru nilaa

Thanmaiyaana oli vazhangum iru nilaa

Adhu thanga nilaa vennilaa

Idhu mangai nilaa en nilaa nilaa

Male :

Mugilukkullae oru nilaa

Thugilukkullae oru nilaa

Intha iravinilae ingu irandu nilaa

Adhu anaivarukkum podhu nilaa

Idhu enakku mattum varum nilaa

Male :

Vinnil vaazhum oru nilaa

Veettil vaazhum oru nilaa

Vinnil vaazhum oru nilaa

Veettil vaazhum oru nilaa

Thanmaiyaana oli vazhngum iru nilaa

Adhu thanga nilaa vennilaa

Idhu mangai nilaa en nilaa nilaa

Male :

Mugilukkullae oru nilaa

Thugilukkullae oru nilaa

Intha iravinilae ingu irandu nilaa

Adhu anaivarukkum podhu nilaa

Idhu enakku mattum varum nilaa

Male :

………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mugilukkulle Oru Nila

Which movie does the song Mugilukkulle Oru Nila belong to?

The song Mugilukkulle Oru Nila is from the movie Nadamadum Silagal.

Who is the music director of Mugilukkulle Oru Nila?

The music for Mugilukkulle Oru Nila is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Mugilukkulle Oru Nila?

The lyrics for Mugilukkulle Oru Nila are penned by K. M. Krishnan.

Who sang the Mugilukkulle Oru Nila song?

Mugilukkulle Oru Nila is sung by Deepan Chakravarthi.

Related Songs