Muyalukku Moone - தமிழ் பாடல் வரிகள்
முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே
காள மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..
பெண் :
ஹா முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே
காள மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..
பெண் :
பல விஷயம் அறிஞ்சவ நான்
அட ஒண்ணா ரெண்டா ஆயிரம் சொல்வேன்
பெண் :
ஹா முயலுக்கு மூணே காலு நான்
பார்த்தேன் புடிக்கையிலே காள
மாட்டுக்கு ரெண்டே வாலு நான்
பார்த்தேன் கறக்கையிலே…..
பெண் :
முந்தா நாள் அம்மாவாச
முழு நிலவு காயறப்போ
வெய்யிலிலே நெய்ய வச்சேன்
வெண்ணை ஆச்சு
பெண் :
மாந்தோப்பில் ஏணி வச்சு
மச்சான்தான் மீன் பிடிக்க
என் பின்னால முன்னூறு யானை வந்திச்சு
மச்சான் வெறட்டுரப்போ பறந்திடிச்சு
ரெக்க மொளச்சு……
பெண் :
முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே காள
மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..
ஆண் :
………………….
ஆண் :
எங்கம்மா கருத்தரிச்சு
ஏழாம் நாள் என்னப் பெத்தா
பொறக்கிறச்சே அடியேனுக்கு பத்து வயசு
ஈரோட்டு வீதியிலே எங்கப்பா கப்பல் விட்டார்
பாத்தாலும் தெரியும் இப்ப சண்ட வளர்ந்தா
சும்மா புளுகாதே புரியும்
உந்தன் வண்டவாளந்தான்
ஆண் :
கழுதைக்கு நாக்கு நீளம்
நான் பார்த்தேன் சிரிக்கையிலே
நாய் குட்டிக்கு ஒடம்பு நீலம்
நான் பார்த்தேன் குளிக்கையிலே
பல விஷயம் அறிஞ்சவ நான்
அட ஒண்ணா ரெண்டா ஆயிரம் சொல்வேன்..
ஆண் :
கழுதைக்கு நாக்கு நீளம்
நான் பார்த்தேன் சிரிக்கையிலே
பெண் :
பம்பாய தூக்கி வந்து
பண்டுருட்டி பக்கம் வச்சேன்
விடியறப்போ தாஜ்மஹால காணலையே
ஆண் :
கம்பன் மகன் ராவணனை
கட்டப்பொம்மன் தங்கச்சிக்கு
கல்யாணம் கட்டி வச்சார் எங்க தாத்தா..
நீ பாரதத்தை படிச்சதுண்டோ சொல்லு ஆத்தா..
பெண் :
அட அத எழுதுனதே நாந்தான்யா
ஆண் :
அப்ப நீதான் ஔவையாரா…….
இருவர் :
{முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே காள
மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..} (3)
Muyalukku Moone - English Lyrics
Female :
Muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae
Female :
Haa muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae
Female :
Pala vishayam arinjava naan
Ada onnaa rendaa aayiram solvaen
Female :
Haa muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae
Female :
Munthaa naal ammaavaasa
Muzhu nizhavu kaayarappo
Veyyililae neiyya vachaen
Vennai aachchu
Female :
Maanthoppilae yaeni vachchu
Machchanthaan meen pidikka
En pinnaala munnooru yaanai vanthichchu
Machaan veratturappo paranthidichchu
Rekka molachchu
Female :
Muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae
Male :
………………
Male :
Engammaa karutharichchu
Yaezhaam naal enna pethaa
Porakkirachchae adiyaenukku paththu vayasu
Eerottu veedhiyilae engappaa kappal vittaar
Paaththaalum theriyum ippa sanda valarnthaa
Chumma pulugaathae puriyum
Unthan vandavaalanthaan
Male :
Kazhuthaikku naakku neelam
Naan paarthaen sirikkaiyilae
Naai kuttikku odamu neelam
Naan parthaen kulikkaiyilae
Pala vishayam arinjava naan
Ada onnaa rendaa aayiram solvaen
Male :
Kazhuthaikku naakku neelam
Naan paarthaen sirikkaiyilae
Female :
Bambaaya thooki vanthu
Pandurutti pakkam vachen
Vidiyarappo tajmahala kaanalaiyae
Male :
Kamban magan ravananai
Kattabomman thangachikku
Kalyaanam katti vachchaar enga thathaa
Nee bharathaththai padichchathundo sollu aaththaa
Female :
Ada adha ezhuthunathae naanthaanyaa
Male :
Appa neethaan avvaiyaaraa
Both :
{Muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae…..} (3)