Tamil Lyrics

Naan Nila Then Nila song lyrics

Movie — Pattanathu Rajakkal

Singer(s) — Shoba Chandrasekar

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Naan Nila Then Nila - தமிழ் பாடல் வரிகள்

:
சோபா சந்திரசேகர்

பாடலாசிரியர் :
வாலி

பெண் :
நான் நிலா தேன் நிலா

பெண் :
நான் நிலா தேன் நிலா

பெண் :
ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் :
ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் :
நான் நிலா தேன் நிலா

பெண் :
மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி

பெண் :
மாதம் ஓர் ராத்திரி மயக்கிடும் மோகினி

பெண் :
அபிநயம் பயிலும் அதிசய பதுமை

பெண் :
நவரசக் கலையில் இவளொரு புதுமை

பெண் :
நடம் இடும் பூந்தேர்

பெண் :
நடம் இடும் பூந்தேர்……

பெண் :
நான் நிலா தேன் நிலா

பெண் :
ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் :
நான் நிலா தேன் நிலா

பெண் :
வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ

பெண் :
வாலிபம் அல்லவோ வரவுகள் சொல்லவோ

பெண் :
இரவினில் படிக்கும் இலக்கியம் இதுதான்

பெண் :
இதைவிட உலகில் இனிப்பது எதுதான்

பெண் :
இணை துணை யாரோ

பெண் :
இணை துணை யாரோ

பெண் :
நான் நிலா தேன் நிலா

பெண் :
மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்

பெண் :
மீட்டினால் வீணை நான் மீட்டுமோ விரல்கள்தான்

பெண் :
தொடத் தொட ஸ்வரங்கள் படப்பட லயங்கள்

பெண் :
விரல் படும் இடங்கள் வித வித நயங்கள்

பெண் :
இசை மழை தோன்றும்

பெண் :
இசை மழை தோன்றும்

பெண் :
நான் நிலா தேன் நிலா

பெண் :
ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா

பெண் :
நான் நிலா தேன் நிலா

Naan Nila Then Nila - English Lyrics

Female :

Naan nila thaen nilaa

Female :

Naan nila thaen nilaa

Female :

Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa

Female :

Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa

Female :

Naan nila thaen nilaa

Female :

Maadham orr raaththiri mayakkidum mogini

Female :

Maadham orr raaththiri mayakkidum mogini

Female :

Abhinayam payilum adhisaya padhumai

Female :

Navarasa kalaiyil ivaloru pudhumai

Female :

Nadam idum poonthaer

Female :

Nadam idum poonthaer

Female :

Naan nila thaen nilaa

Female :

Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa

Female :

Naan nila thaen nilaa

Female :

Vaalipam allavo varavugal sollavo

Female :

Vaalipam allavo varavugal sollavo

Female :

Iravinil padikkum ilakkiyam idhuthaan

Female :

Idhaivida ulagil inippathu edhuthaan

Female :

Inai thunai yaaro

Female :

Inai thunai yaaro

Female :

Naan nila thaen nilaa

Female :

Meettinaal veenai naan meettumo viralgalthaan

Female :

Meettinaal veenai naan meettumo viralgalthaan

Female :

Thoda thoda sarangal padapada layangal

Female :

Viral padum idangal vidha vidha nayangal

Female :

Isai mazhai thondrum

Female :

Isai mazhai thondrum

Female :

Naan nila thaen nilaa

Female :

Aayiram kodi aasaigal moodi

Aadaiyil aadum penn nilaa

Female :

Naan nila thaen nilaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Nila Then Nila

Which movie does the song Naan Nila Then Nila belong to?

The song Naan Nila Then Nila is from the movie Pattanathu Rajakkal.

Who is the music director of Naan Nila Then Nila?

The music for Naan Nila Then Nila is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Naan Nila Then Nila?

The lyrics for Naan Nila Then Nila are penned by Vaali.

Who sang the Naan Nila Then Nila song?

Naan Nila Then Nila is sung by Shoba Chandrasekar.

Related Songs