Tamil Lyrics

Naattukkulla Namma song lyrics

Movie — Viduthalai

Singer(s) — Malaysia Vasudevan, Chorus, S. P. Sailaja

Lyricist — Pulamaipithan

Music Director — Chandrabose

Naattukkulla Namma - தமிழ் பாடல் வரிகள்

எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு

குழு :
………………………………..

ஆண் :
நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் :
அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் :
ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் :
அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் :
கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி

பெண் :
உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஆண் :
ஹேஹே நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் :
அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் :
நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி ஹான்

பெண் :
நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு

ஆண் :
கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது

பெண் :
அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது

ஆண் :
கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி
தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி ஹா ஹான்

குழு :
நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க

ஆண் :
ஹோய்

குழு :
அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

குழு :
லாலா லாலா லாலாலா லாலாலா
லாலா லாலா லாலாலா லாலாலா….

ஆண் :
சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு ஆஹான்

பெண் :
காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு

ஆண் :
தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா

பெண் :
அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு

ஆண் :
அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா

பெண் :
மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா

ஆண் :
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆண் :
வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா
ஹா வாள் எடுத்தால் தூள் பறக்கும்

பெண் :
சேதி சொல்லவா

ஆண் :
நம்ம முகம் பாத்துக்கோ
சிம்மக் குரல் கேட்டுக்கோ
இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ

ஆண் :
இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்

பெண் :
உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்

ஆண் :
நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் :
ஹேய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் :
ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் :
ஹா அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் :
கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி

பெண் :
உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஆண் :
ஹே ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் :
ஹேய் அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் :
…………………

பெண் :
…………………..

Naattukkulla Namma - English Lyrics

Chorus :

……………..

Male :

Naattukkulla nammai pathi kettu paarunga

Female :

Ammammaa ivarthaan super star-runga

Male :

Haei naattukkulla nammai pathi kettu paarunga

Female :

Ammammaa ivarthaan super star-runga

Male :

Kannu mainaa ennoda aattam eppadi

Female :

Unga style-lu ennaannu kaattu ippadi

Male :

Haehae naattukkulla nammai pathi kettu paarunga

Female :

Ammammaa ivarthaan super star-runga

Male :

Nerilae nee paarththathundaa veera sivaaji haan

Female :

Neeyum ippa paarththukkaiyyaa kitta vanthaachchu

Male :

Kannu kuri vaikkuthu ippo pori vaikkuthu

Female :

Ada ninaichhcaalae udambellaam kuppunguthu

Male :

Konjam nillu naan yaaru pakkaa killaadi

Thillu mullu ennaanu kaattapporaendi haa haan

Chorus :

Naattukkulla nammai pathi kettu paarunga

Male :

Hoi

Chorus :

Ammamma ivarthaan super star-runga…

Chorus :

Laalaa laalaa laalaalaa laalaalaa

Laalaa laalaa laalaalaa laalaalaa

Male :

Soorakkottao vaaththiyaaru enna nadippu aahaan

Female :

Kaakki sattai mattikkitta enna thudippu

Male :

Thanga padhakkamunnu oru padam paarththiyaa

Female :

Antha nadai enna udai enna asaththittaaru

Male :

Ammaa kannu nee antha paattai kettiyaa

Female :

Machchan machchan nee konjam paadi kattataiyaa

Male :

Sodhanai mel sodhanai podhumadaa saami

Vedhanaithaan vaazhkkai endraal thaangaathu bhoomi

Sodhanai mel sodhanai podhumadaa saami

Male :

Veera theera kattabomman naanae allaaa

Haa vaal eduththaal thol parakkum

Female :

Saedhi sollavaa

Male :

Namma mugam paaththukko

Simma kural kettukko

Intha dialogue-ka oru vaatti nee kettukko

Male :

Idhai kettaa jakkamaa meesai thudikkum

Female :

Unnai paarththaa thannaalae veera pirakkum

Male :

Naattukkulla nammai pathi kettu paarunga

Female :

Haei ammammaa ivarthaan super star-runga

Male :

Haei naattukkulla nammai pathi kettu paarunga

Female :

Haa ammammaa ivarthaan super star-runga

Male :

Kannu mainaa ennoda aattam eppadi

Female :

Unga style-lu ennaannu kaattu ippadi

Male :

Hae haei naattukkulla nammai pathi kettu paarunga

Female :

Haei ammammaa ivarthaan super star-runga

Male :

……………………..

Female :

…………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naattukkulla Namma

Which movie does the song Naattukkulla Namma belong to?

The song Naattukkulla Namma is from the movie Viduthalai.

Who is the music director of Naattukkulla Namma?

The music for Naattukkulla Namma is composed by Chandrabose.

Who wrote the lyrics for Naattukkulla Namma?

The lyrics for Naattukkulla Namma are penned by Pulamaipithan.

Who sang the Naattukkulla Namma song?

Naattukkulla Namma is sung by Malaysia Vasudevan, Chorus, S. P. Sailaja.

Related Songs