Nee En Thozhiya - தமிழ் பாடல் வரிகள்
நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
ஆண் :
தோழி என்றால்
என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன்
உயிரை எடுப்பேன்
ஆண் :
நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
பெண் :
ஆ ஹா ஹான்
ஆ ஹா ஹான் ஆ ஹா
ஹான் ஆஆ ஹான் என்
உயிரை எத்தனை முறை
வேண்டும் என்றாலும்
எடுத்துக்கொள் நீ
எடுத்துக்கொள்
பெண் :
ஆனால் என்னை
உடனே உந்தன் உயிர்
காதலியாய் மாற்றிக்கொள்
என்னை மாற்றிக்கொள்
ஆண் :
நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
குழு :
……………………
பெண் :
கையும் காலும்
ஓடாது கண் இமையும்
ஆடாது கன்னி நெஞ்சம்
தூங்காது பஞ்சு மெத்தை
கேக்காது பையா பையா
காதல் நீதான் சொல்லாம
ஆண் :
இதயத்தை
எடுத்து நீட்டு நீ
சொல்லுறேன் எந்தன்
காதல இதழ்களை
கொஞ்சம் காட்டு நீ
எழுதுறேன் காதல்
உயிலை நானே
பெண் :
கத்தி இன்றி
ரத்தம் இன்றி பிச்சி
தாரேன் இதயத்த
ஆண் : கைய கட்டி
வாய பொத்தி
வாங்கிக்கிறேன்
தெய்வத்த
பெண் :
காதலன் காதலி
வரிசையில் சேர்ந்திட்டோம்
நாமதான்
ஆண் :
நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
பெண் :
சொன்ன பேச்ச
கேக்காது அப்பா மூஞ்ச
பாக்காது அம்மா கூட
பேசாது நேரம் காலம்
தெரியாது பொண்ணுக்கு
தான் காதல் மட்டும்
வந்தாலே
ஆண் :
உன்னை விட
மோசம் நானடி ஊரு
பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கயண்டு
போச்சுடி எனக்குள்ளே
நீ வந்ததாலே
பெண் :
விடு விடு
காதலிக்க மூளை
எல்லாம் எதுக்குடா
ஆண் :
போடி உன்னை
காதலிக்க மூளை
ஒன்னும் வேண்டாம்டி
பெண் :
எனக்கு இது
வேணும்டா இன்னமும்
வேணும்டா தேவுடா
ஆண் :
நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
ஆண் :
தோழி என்றால்
என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன்
உயிரை எடுப்பேன்
ஆண் :
நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
Nee En Thozhiya - English Lyrics
Male :
Nee en thozhiyaa illai
Kaathaliyaa
Nee en thozhiyaa illai
Kaathaliyaa
Male :
Thozhi endraal
En uyirai koduppen
Kaathali endraal
Un uyirai eduppen
Male :
Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Female :
Aah ha ….haan
Aah ha ….haan
Aah ha ….haan
Aaaah ….haan
En uyirai
Eththanai murai
Vendum endraalum eduthukkol
Nee eduthukkol
Female :
Aanal ennai
Udanae unthan
Uyir kaathaliyaai
Maattrikol
Ennai maattrikkol
Male :
Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Chorus :
…………………….
Female :
Kaiyum kaalum odaathu
Kanimaiyum aadaathu
Kanni nenjam thoongaathu
Panju meththai kekkaathu
Paiya paiya
Kaathal neethaan sollaama
Male :
Ithayathai eduthu neettu nee
Solluren enthan kaathala
Ithazhgalai konjam kaattu nee
Ezhuthuren kaathal uyilai naanae
Female :
Kaththi indri
Raththam indri
Pichi thaaren ithayatha
Male : Kaiya katti
Vaaya poththi
Vaangikkiren theivaththa
Female :
Kaathalan kaathali
Varisaiyil sernthittom naamathaan
Male :
Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Female :
Sonna pecha kekkaathu
Appa moonja paakkaathu
Amma kooda pesaathu
Neram kaalam theriyaathu
Ponnukkuthaan kaathal
Mattum vanthaalae
Male :
Unnai vida mosam naanadi
Ooru peru maranthu pochudi
Moola kooda kayandu pochudi
Ennakkullae nee vanthathaalae
Female :
Vidu vidu
Kaathalikka
Moolaiellaam ethukkudaa
Male :
Podi unna
Kaathalikka
Moola onnum vendaamdi
Female :
Enakku ithu venumda
Innamum venumdaa
Thevudaa
Male :
Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Male :
Thozhi endraal
En uyirai koduppen
Kaathali endraal
Un uyirai eduppen
Male :
Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa