Tamil Lyrics

Mobila Mobila song lyrics

Movie — Rendu

Singer(s) — Maya, D.Imman

Lyricist — Pa.Vijay

Music Director — D. Imman

Mobila Mobila - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ மொபைல்ஆ மொபைல்ஆ

ஆண் :
மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
சொல் } (2)

ஆண் :
நெஞ்சுக்குள்ளே கேட்குதே
நம் காதல் ரிங்க்டோனாய் ஹே
காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு
வாய்ஸ் மெயிலா

ஆண் :
என் குட்டி இதயம் தவிக்கும்
என் பிஞ்சு விரலும் துடிக்கும் உன்
நம்பர்க்கு போன் பண்ணவே போன்
பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட்
பி ரீச்ட் அட் தி மொமெண்ட்

ஆண் :
மொபைல்ஆ மொபைல்ஆ

ஆண் :
மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்

ஆண் :
மொபைல்ஆ மொபைல்ஆ
மொபைல்ஆ ஓ ஹோ ஹோ ஹோ
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா
சொல் சொல்

ஆண் :
நீ தாய் மொழி பேசிடும்
போது அந்த ஆங்கிலம் தேம்புது
பாரு அய்யயோ எனக்கு பாவமா
இருக்கு

பெண் :
நீ என்னிடம் பேசிடும்
போது மொத்த பெண் இனம்
ஏங்குது பாரு அய்யயோ எனக்கு
பயமா இருக்கு

ஆண் :
உந்தன் மாராப்ப
நேராக்கும் வேலை மட்டும்
எனக்கு இப்போ கிடைக்குமா

பெண் :
போடா பாலுக்கு
பூனைய காவல் வைக்க
எனக்கென்ன பைத்தியமா
எந்தன் அழகு உன் விழி
உண்ணும் ஐஸ் கிரீம்மா

ஆண் :
மொபைல்ஆ மொபைல்ஆ

பெண் :
……………………………………..
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்

ஆண் :
மொபைல்ஆ மொபைல்ஆ

ஆண் :
மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
சொல்

ஆண் :
……………………………..

ஆண் :
மேல் ஊஞ்சலில்
ஆடிடும் போது இந்த உலகமே
ஆடிடும் பாரு அய்யயோ எனக்கு
குஷியாய் இருக்கு

பெண் :
நீயும் மோசமாய்
பார்த்திடும் போது எந்தன்
ஆடைக்கும் கூசுது பாரு
அய்யயோ எனக்கு
போதையாய் இருக்கு

ஆண் :
உன்னை பாக்காத
நாள் எல்லாம் நாளே இல்ல
என்னுடைய காலெண்டர்ரில்

பெண் :
நீயும் தீண்டாத பாகங்கள்
உயிரோடு இல்லை என்னுடைய
தேகத்திலே இந்த உடல் உன் விரல்
மீட்டும் கி போர்டு டா

ஆண் :
மொபைல்ஆ மொபைல்ஆ

ஆண் :
மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
சொல்

பெண் :
நெஞ்சுக்குள்ளே கேட்குதே

ஆண் :
நம் காதல் ரிங்க்டோனாய்

பெண் :
என் காதுகுள்ளே பேசுதே

ஆண் :
உன் பேச்சு வாய்ஸ்
மெயிலா என் குட்டி இதயம்
தவிக்கும் என் பிஞ்சு விரலும்
துடிக்கும் உன் நம்பர்க்கு போன்
பண்ணவே

ஆண் & பெண் :
போன் பண்ணா
சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்ட்
அட் தி மொமெண்ட்

பெண் :
மொபைல்ஆ ஹா
ஹா ஹா ஹா

Mobila Mobila - English Lyrics

Male :

{ Mobileah mobileah

Male :

Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol } (2)

Male :

Nenjukullae ketkudhae

Nam kaadhal ringtone-ai

Hey kaadhukullae pesudhae

Un pechu voice mail-ai

Male :

En kutti idhayam thavikum

En pinju viralum thudikum

Un numberuku phone pannavae

Phone panna subscriber cannot be

Reached at the moment

Male :

Mobileah mobileah

Male :

Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

Male :

Mobileah mobileah mobileah

Oo ho ho ho naan unthan postpaidah prepaidah sol sol

Male :

Nee thaaimozhi pesidum pothu

Andha aangilam thembuthu paaru

Ayyayo enaku pavama iruku

Female :

Nee ennidam pesidum pothu

Motha pen inam yenguthu paaru

Ayyayo enaku bayama iruku

Male :

Unthan maarapa neraakum velai matum

Enaku ippo kidaikuma

Female :

Poda paaluku poonaiya kaaval vaika

Ennakenna paithiyama

Enthan azhagu un vizhi unnum ice cream-a

Male :

Mobileah mobileah

Female :

…………………….

Naan unthan postpaidah prepaidah sol sol

Male :

Mobileah mobileah

Male :

Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

Male :

…………………………………

Male :

Mel oonjalil aadidum pothu

Indha uzhagamae aadidum paaru

Ayyayo ennaku khusiyaai iruku

Female :

Neeyum mosamaai paarthidum pothu

Endhan aadaikum koosuthu paaru

Ayyayo enaku bothaiyaai iruku

Male :

Unnai paakaatha naalellam naalae illai

Ennudaiya calender-il

Female :

Neeyum theendaatha baagangal uyirodu illai

Ennudaiya thegathilae

Intha udal un viral meetum keyboard-a

Male :

Mobileah mobileah

Male :

Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

Female :

Nenjukullae ketkudhae

Male :

Nam kaadhal ringtone-ai

Female :

En kaadhukullae pesudhae

Male :

Un pechu voice mail-ai

En kutti idhayam thavikum

En pinju viralum thudikum

Un numberuku phone pannavae

Male & Female :

Phone panna subscriber cannot be

Reached at the moment

Female :

Mobile ah ha ha ha aa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mobila Mobila

Which movie does the song Mobila Mobila belong to?

The song Mobila Mobila is from the movie Rendu.

Who is the music director of Mobila Mobila?

The music for Mobila Mobila is composed by D. Imman.

Who wrote the lyrics for Mobila Mobila?

The lyrics for Mobila Mobila are penned by Pa.Vijay.

Who sang the Mobila Mobila song?

Mobila Mobila is sung by Maya, D.Imman.

Related Songs

Movie — Rendu

Music Director — D. Imman

Movie — Rendu

Music Director — D. Imman

Movie — Rendu

Music Director — D. Imman

Movie — Rendu

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman