Nee Ninaitha Neramellaam - தமிழ் பாடல் வரிகள்
நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ…..
பெண் :
நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ…..
ஆண் :
மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
முடிவுரை இல்லாத காவியமோ
முடிவுரை இல்லாத காவியமோ
முதலிரவென்றாலே நாடகமோ
பெண் :
நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ..
பெண் :
மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ
ஆண் :
மாலை முதல் காலை வரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட
பெண் :
மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ
ஆண் :
மாலை முதல் காலை வரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட
பெண் :
அஞ்சாறு சின்னம் தந்து
ஆறாத கன்னம் ரெண்டு
ஆண் :
அந்நேரம் என்னாகுமோ
மென்மேலும் புண்ணாகுமோ
ஆண் :
நான் நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமே
நான் எது கேட்டாலும் தரவேண்டுமே
ஆண் :
வானம் பூமி யாவும் மாறும்
வாழும் காதல் நாளும் மாறாது
பெண் :
தேவனுக்கே தேவியென்று
தெய்வம் தந்த சொந்தம் போகாது
ஆண் :
வானம் பூமி யாவும் மாறும்
வாழும் காதல் நாளும் மாறாது
பெண் :
தேவனுக்கே தேவியென்று
தெய்வம் தந்த சொந்தம் போகாது
ஆண் :
கண்ணோடு உன் வண்ணமே
கொண்டாடும் உன் எண்ணமே
பெண் :
உன்னோடு என் உள்ளமே
பின்னோடும் எந்நாளுமே
பெண் :
நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ
இருவர் :
ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்….
Nee Ninaitha Neramellaam - English Lyrics
Female :
Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo
Female :
Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo
Male :
Manjal maeni sugam thekki vaippathum
Konja konja adhil paakki vaippathum
Manjal maeni sugam thekki vaippathum
Konja konja adhil paakki vaippathum
Mudivurai illaatha kaaviyamo
Mudivurai illaatha kaaviyamo
Mudhaliravendraalae naadagamo
Female :
Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo
Female :
Maalai thantha mannan tholil
Muththu pillai thoththi kondatho
Male :
Maalai mudhal kaalai varai
Manjam kandu nenjam poraada
Female :
Maalai thantha mannan tholil
Muththu pillai thoththi kondatho
Male :
Maalai mudhal kaalai varai
Manjam kandu nenjam poraada
Female :
Anjaaru chinnam thanthu
Aaraatha kannam rendu
Male :
Anneram ennaagumo
Menmelum punnaagumo
Male :
Naan ninaiththa neramellaam
Varavendumae
Naan edhu kettaalum tharavendumae
Male :
Vaanam bhoomi yaavum maarum
Vaazhum kadhal naalum maaraathu
Female :
Devanukkae deviyendru
Deivam thantha sontham pogaathu
Male :
Vaanam bhoomi yaavum maarum
Vaazhum kadhal naalum maaraathu
Female :
Devanukkae deviyendru
Deivam thantha sontham pogaathu
Male :
Kannodu un vannamae
Kondaadum un ennamae
Female :
Unnodu en ullamae
Pinnodum ennaalumae
Female :
Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo
Both :
Mmmm……mmmmm……