Tamil Lyrics

Rajarama Ragurama song lyrics

Movie — Pennai Nambungal

Singer(s) — S. P. Balasubrahmanyam, Kovai Soundararajan

Lyricist — Vaali

Music Director — V. Kumar

Rajarama Ragurama - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் கோவை சௌந்தரராஜன்

பாடலாசிரியர் :
வாலி

ஆண் :
ராஜா ராமா ரகு ராமா
என் ரகசியம் வெளியே வரலாமா
ஹேய்………… ராஜா ராமா ரகு ராமா
என் ரகசியம் வெளியே வரலாமா

ஆண் :
சீதாராமா ஸ்ரீராமா…….ஆ……

குழு :
ராமா

ஆண் :
கோதண்டராமா கல்யாணராமா
அனந்தராமா அயோத்திராமா

ஆண் :
சீதாராமா ஸ்ரீராமா
இந்த சாப்பாட்டு ராமனை விடலாமா
இந்த சாப்பாட்டு ராமனை விடலாமா

ஆண் :
ஆபத்பாந்தவா

ஆண் :
அனாதரட்சகா

ஆண் :
என்ன மட்டும் காப்பாத்து கடவுளே
ஆண் : ஐய்யய்யோ……..

குழு :
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்

ஆண் :
கதறிய யானையை காப்பாத்த
அன்று முதலையை கொன்ற ரகுராமா……..

ஆண் :
ரகுராமா

ஆண் :
என் உதவிக்கு இப்போ வரலாமா

ஆண் :
வரலாமா…ஆ…ஆ…ஆ…ஆ…..மாஆஆ……..

ஆண் :
ஜெய் ஜானகி ராமாஸ் ஸ்மரணம்
ஆண் : சாம்பார் ஒரு கரண்டி வரணும்

குழு :
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்

ஆண் :
எதிர் வீட்டுக்காரனை கொள்ளை அடித்தேன்
அந்த வீட்டுக்கு நானே வெள்ளை அடித்தேன்

ஆண் :
விசிறி மட்டையை புடிச்ச கையாலே
சுண்ணாம்பு மட்டையை நான் புடிச்சேன்

ஆண் :
எருமையில் ஏறும் எமப்பயலே
என் மருமகனாக வந்தானா

ஆண் :
உன் மருமகனாக வந்தானா
ஆ..ஆ…ஆ…ஆஆ……ஆஆ…..ஆஆஆ…….

ஆண் :
எருமையில் ஏறும் எமப்பயலே
என் மருமகனாக வந்தானா

ஆண் :
இருக்கிற சொத்து இப்படி கரைஞ்சா
அடியேன் பாடு துந்தனா துந்தனா துந்தனா…………

ஆண் :
எருமையில் ஏறும் எமப்பயலே
என் மருமகனாக வந்தானா

ஆண் :
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
நான் எமனுக்கு மாமனார் ஆகமாட்டேன்
இப்படி மாட்டிகிட்டு சாகமாட்டேன்

ஆண் :
அந்த பத்து தலை ராவணன் உனக்கெதிரி
இந்த ஒத்த தலை ராவணன் எனக்கெதிரி
அந்த பத்து தலை ராவணன் உனக்கெதிரி
இந்த ஒத்த தலை ராவணன் எனக்கெதிரி

ஆண் :
நீ வில்லை எடுத்து அதில் அம்பை தொடுத்து
நீ வில்லை எடுத்து அம்பை தொடுத்து
தலை உடைக்காமல் விடலாமா

ஆண் :
இவன் தலை உடைக்காமல் விடலாமா
உன் பக்தன் அவஸ்தை படலாமா

ஆண் :
உன் பக்தன் அவஸ்தை படலாமா

குழு :
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமாஜெயம் ஸ்ரீராமஜெயம்

Rajarama Ragurama - English Lyrics

Male :

Raja rama raghu rama

En ragasiyam veliyae varalaamaa

Haei…..raja rama raghu rama

En ragasiyam veliyae varalaamaa

Male :

Seetharama srirama….aa…

Chorus :

Rama

Male :

Kothandarama kalyaanarama

Anantharama ayoththirama

Male :

Seethaaraama srirama…..

Intha sappaattu ramanai vidalaamaa

Intha sappaattu ramanai vidalaamaa

Male :

Aabathpaanthavaa

Male :

Anantharatsaga

Male :

Enna mattum kaappaththu kadavulae

Male :

Aiyyayaiyyo…..

Chorus :

Ramajeyam sriramajeyam

Ramajeyam sriramajeyam

Male :

Kadhariya yaanaiyai kaappaththa

Andru mudhalaiyai kondra raghurama

Male :

Raghurama

Male :

En udhavikku ippo varalaamaa

Male :

Varalaamaa….aa….aa….aa….aa…ma…aaa…

Male :

Jai janaki ramaas smaranam

Male :

Sambhar oru karandi varanum

Chorus :

Ramajeyam sriramajeyam

Ramajeyam sriramajeyam

Male :

Edhir veettukaaranai kollai adithaen

Antha veettukku naanae vellai adithaen

Male :

Visiri mattaiyai pudicha kaiyaalae

Chunnaambu mattaiyai naan pudichaen

Male :

Erumaiyil yaerum emappayalae

En marumaganaaga vanthaana

Male :

Un marumaganaaga vanthaana

Aa….aa….aa….aa….aaaa….aa…aa…….

Male :

Erumaiyil yaerum emappayalae

En marumaganaaga vanthaana

Male :

Irukkira soththu ippadi karainjaa

Adiyaen paadu thunthanaa thunthanaa thunthanaa…

Male :

Erumaiyil yaerum emappayalae

En marumaganaaga vanthaana

Male :

Yaezhazhu jenmam eduththaalum

Naan emanukku mamanaar aagamattaen

Ippadi maattikittu saagamaattaen

Male :

Antha paththu thalai ravanan unakedhiri

Intha otha thalai ravanan enakedhiri

Antha paththu thalai ravanan unakedhiri

Intha otha thalai ravanan enakedhiri

Male :

Nee villai eduththu adhil ambai thoduththu

Nee villai eduththu adhil ambai thoduththu

Thalai udaikkaamal vidalaamaa

Male :

Ivan thalai udaikkaamal vidalaamaa

Un bakthan avasthai padalaamaa

Male :

Un bakthan avasthai padalaamaa

Chorus :

Ramajeyam sriramajeyam

Ramajeyam sriramajeyam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rajarama Ragurama

Which movie does the song Rajarama Ragurama belong to?

The song Rajarama Ragurama is from the movie Pennai Nambungal.

Who is the music director of Rajarama Ragurama?

The music for Rajarama Ragurama is composed by V. Kumar.

Who wrote the lyrics for Rajarama Ragurama?

The lyrics for Rajarama Ragurama are penned by Vaali.

Who sang the Rajarama Ragurama song?

Rajarama Ragurama is sung by S. P. Balasubrahmanyam, Kovai Soundararajan.

Related Songs