Nee Varuvai Ena (Male) - தமிழ் பாடல் வரிகள்
அந்தரங்க நீர் குளத்தே
பூத்தெழுந்த தாமரைகள்
சந்தியிலே மலராகி
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டு…….
திரும்பாமல் போயினவோ….
ஆண் :
கானலிலே மீன் வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியிலே
வளம் போகும் கற்பனைகள்
ஆண் :
மானிடரின் வாழ்க்கையிலே
மயக்க மிகும் சொந்தங்கள்
ஆனவரை பார்த்து விட்டேன்
அத்தனையும் கனவுகளே
ஆண் :
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
ஆண் :
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும்
நினக்கவில்லை வாராயோ…….
ஆண் :
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Nee Varuvai Ena (Male) - English Lyrics
Male :
Antharanga neer kulaththae
Pooththezhuntha thamaraigal
Santhiyilae malaraagi
Anthiyilae mottaagi
Sinthaiyilae kolamittu
Thirumpaamal pooyinavo…
Male :
Kaanalilae meen vettai
Kaatrinilae maaligaigal
Vaanagaththu veedhiyilae
Valam poguum karpanaigal
Male :
Maanidarin vaazhkkaiyilae
Mayakka migum sonthangal
Aanavarai paarththu vittaen
Aththanaiyum kanavugalae
Male :
Nee varuvaai ena naan irunthaen
Yaen maranthaai ena naanariyaen
Male :
Kangal urangavillai
Imaigal thazhuvavillai
Kavithai ezhutha oru variyum kidaikkavillai
Amaiithi izhantha manam edhaiyum
Ninaikkavillai vaaraayo…..
Male :
Sinthaiyilae kolamittu
Thirumpaamal poyinavo
Vinthaiyaai kalanthu vitta
Vilaiyaattu bommaigalae
Male :
Nee varuvaai ena naan irunthaen
Yaen maranthaai ena naanariyaen