Tamil Lyrics

Kozhaa Puttu Penney song lyrics

Movie — Arasatchi

Singer(s) — Sriram, Srilekha Parthasarathy

Lyricist — Snehan

Music Director — Harris Jayaraj

Kozhaa Puttu Penney - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

ஆண் :
கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

ஆண் :
ஒன் வாடா மல்லியில்
வாசத்த நான் உறிஞ்சி குடிக்கட்டுமா
உன் தேக்கு மர தேகத்த
நான் ஒரசி பாக்கட்டுமா

பெண் :
மை தடவி என்னை மயக்கிறியே
நெய் தடவி என்னை வதக்கிறியே
தேன் தடவி பூ தடவி நீயென மடக்கிறியே

ஆண் :
சையோ சையோ சை சை சையோ
சையோ சையோ சைய்யோ
சையோ சையோ சை சை சையோ
சை சை சைய்யோ

ஆண் :
கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

பெண் :
ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்….ஹ்ம்ம்ம்….ஹ்ம்ம்

ஆண் :
வெள்ளியில செஞ்ச சிலையே
வாட்டுற குளிரே
நீ என்ன கரைக்குறியே

பெண் :
கத்திரியில் வந்த வெயிலே
கொதிக்கிற அனலே
கூந்தல் குடை பிடிக்கட்டுமா….

ஆண் :
ஒன் சக்கரை உதட்டால்
நான் எறும்பா தவிக்கிறேன்

பெண் :
நீ தவிக்கிற தவிப்புல
நான் வெட்கத்த மறக்கிறேன்

ஆண் :
ஒன் கண்ண ஒன் கண்ண
பாத்து பாத்து பைத்தியம் ஆனேன்

பெண் :
நான் தானே நான்தானே
அதுக்கு நல்ல வையித்தியம் ஆனேன்

பெண் :
சையோ சையோ சை சை சையோ
சையோ சையோ சைய்யோ
சையோ சையோ சை சை சையோ
சை சை சைய்யோ

ஆண் :
யம்மா கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

ஆண் :
புட்டு தின்னட்டுமா தொட்டு தின்னட்டுமா
தொட்டு தின்னட்டுமா புட்டு தின்னட்டுமா
புட்டு தின்னட்டுமா தொட்டு தின்னட்டுமா
தொட்டு தின்னட்டுமா புட்டு தின்னட்டுமா

பெண் :
சைய்யோ சைய்யோ…ஓஓ….
சையோ சை சையோ சை சையோ சையோ
சையோ சை சையோ சை சையோ சையோ
சைய்யோ சையோ சை சையோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ

ஆண் :
பச்ச கனவுகளாலே
பாதத்தில் இருந்து
உச்சி வரை சிலிர்க்குதடி

பெண் :
மஞ்ச கனவுகளாலே
நெஞ்சுக்குள்ள உன்னை
தாலியா சுமக்கிறன்யா

ஆண் :
நான் துடிக்கிற கனவில்
நீ உதவியாய் இருந்தே

பெண் :
என் தவிக்கிற கனவில்
நீ மறு பக்கம் புளிஞ்ச

ஆண் :
கனவுக்குள்ள கனவுக்குள்ள
ஆசைகள் தான் வாட்டுது வாடி

பெண் :
நீ கொஞ்சம் பொறுத்தலே
நான் தானே உனக்கேத்த ஜோடி

பெண் :
நான் கொழாபுட்டு பொண்ணு
என்னை புட்டு தின்னுகய்யா
என் காரமான வெரலும்
இருக்கு தொட்டுக்க வச்சுக்கய்யா

ஆண் :
உன் வாடா மல்லியில்
வாசத்த நான் உறிஞ்சி குடிக்கட்டுமா
உன் தேக்கு மர தேகத்த
நான் ஒரசி பாக்கட்டுமா

பெண் :
மை தடவி ஆஆஆஆ
என்னை மயக்கிறியே ஆஆஆஆ
நெய் தடவி என்னை வதக்கிறியே
தேன் தடவி பூ தடவி நீயென மடக்கிறியே

பெண் :
சைய்யோ சைய்யோ…ஓஓ….
சையோ சை சையோ சை சையோ சையோ
சையோ சை சையோ சை சையோ சையோ
சைய்யோ சையோ சை சையோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ

Kozhaa Puttu Penney - English Lyrics

Male :

Kola puttu pennae

Unnai puttu thingatumaa

Un kaaramaana verala

Konjam thottu rusikattumaa

Male :

Kola puttu pennae

Unnai puttu thingatumaa

Un kaaramaana verala

Konjam thottu rusikattumaa

Male :

On vaadaa malliyil

Vaasatha naan urinji kudikkatumaa

Un thaeku mara dhegatha

Naan orasi paakatumaa

Female :

Mai thadavi enna mayakkiriyae

Nei thadavi enna vadhakkiriyae

Thaen thadavi poo thadavi

Neeyenna madakkiriyae

Male :

Saiyoo saiyoo sai sai saiyoo

Saiyoo saiyoo saiyoo

Saiyoo saiyoo sai sai saiyoo

Saiyoo sai saiyoo

Male :

Kola puttu pennae

Unnai puttu thingatumaa

Un kaaramaana verala

Konjam thottu rusikattumaa

Male :

Velliyilae senja silaiyae

Vaatura kulirae

Nee ennai karaikiriyae

Female :

Kaththiriyil vandha veyilae

Kodhikkira analae

Koonthal kudai pidikkattumaa..aa

Male :

On sakkarai udhattaal

Naan erumbaa thavikkiren

Female :

Nee thavikkira thavippula

Naan vetkatha marakkiren

Male :

On kanna on kanna

Paathu paathu payithiyam aanaen

Female :

Naan thaanae naan thaanae

Adhukku nalla vaythiyam aanaen

Female :

Saiyoo saiyoo sai sai saiyoo

Saiyoo saiyoo saiyoo

Saiyoo saiyoo sai sai saiyoo

Saiyoo sai saiyoo

Male :

Kola puttu pennae

Unnai puttu thingatumaa

Un kaaramaana verala

Konjam thottu rusikattumaa

Male :

Puttu thinnatumaa

Thottu thinnatumaa

Thottu thinnatumaa

Puttu thinnatumaa

Male :

Puttu thinnatumaa

Thottu thinnatumaa

Thottu thinnatumaa

Puttu thinnatumaa

Female :

Saiyoo saiyoo ….oo….

Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo

Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo

Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

Male :

Pacha kanavugalaalae

Paadhathil irundhu

Uchchi varai silirkuthadi

Female :

Manja kanavugalaalae

Nenjukulla unnai

Thaaliyaa sumakkiranyaa

Male :

Naan thudikkira kanavil

Nee udhaviyaai irundhae

Female :

En thavikkira kanavil

Nee maru pakkam pulinja

Male :

Kanavukullae kanavukullae

Aasaigal thaan vaatuthu vaadi

Female : Nee konjam poruthaalae

Naan thaanae unakkaetha jodi

Female :

Naan kola puttu ponnu

Ennai puttu thinnukayaa

En kaaramaana veralum irukku

Thottukka vechukkayaa

Male :

On vaadaa malliyil

Vaasatha naan urinji kudikkatumaa

Un thaeku mara dhegatha

Naan orasi paakatumaa

Female :

Mai thadavi ho ho ho oo

Enna mayakkiriyae ho ho ho oo

Nei thadavi ho ho ho oo

Enna vadhakkiriyae hoiii

Thaen thadavi poo thadavi

Neeyenna madakkiriyae

Female :

Saiyoo saiyoo ….oo….

Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo

Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo

Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kozhaa Puttu Penney

Which movie does the song Kozhaa Puttu Penney belong to?

The song Kozhaa Puttu Penney is from the movie Arasatchi.

Who is the music director of Kozhaa Puttu Penney?

The music for Kozhaa Puttu Penney is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Kozhaa Puttu Penney?

The lyrics for Kozhaa Puttu Penney are penned by Snehan.

Who sang the Kozhaa Puttu Penney song?

Kozhaa Puttu Penney is sung by Sriram, Srilekha Parthasarathy.

Related Songs

Movie — Arasatchi

Music Director — Harris Jayaraj

Movie — Arasatchi

Music Director — Harris Jayaraj

Movie — Arasatchi

Music Director — Harris Jayaraj

Movie — Arasatchi

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj