O Muhalai Muhalai - தமிழ் பாடல் வரிகள்
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஆண் :
ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
பெண் :
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஆண் :
முதல் காதல் முதல் ஸ்பரிசம்
ஒரு பொழுதும் மறப்பது இல்லை
வேறொருவர் நுழைந்திடவும்
மனக்கதவு திறப்பது இல்லை
பெண் :
என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…
ஆண் :
ஓ ஓ என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…
பெண் :
ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
ஆண் :
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஆண் :
தினசரி ராசி பலனும்
இந்த தேதியில் காதல் வருமே
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை
இருந்துமே காதல் வந்துவிடுமே
பெண் :
கை ரேகைகள் பார்த்தேன்
அதில் காதல் ரேகை இல்லை
ஆனாலும் பூத்த
இந்த காதல் செய்யும் தொல்லை
ஆண் :
கண் சிமிட்டும் நேரத்திலே
மின்னலென தோன்றும் தோன்றும்
பெண் :
கற்கண்டாய் இனிகிறதே
இன்றும் இது வேண்டும் வேண்டும்
ஆண் :
மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
பெண் :
மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
குழு :
ஹாய் ஹாய்… ஹாய் ஹாய்…..
பெண் :
ஓ முகலாய் சில்லல்லய்
ஓ முகலாய் சில்லல்லய்
குழு :
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
இக்கிதரப்பு பப்பரா
பெண் :
ஓ முகலாய் சில்லல்லய்
ஓ முகலாய் சில்லல்லய்
ஆண் :
லை லை லை லை லை லைல…
லை லை லை லை லை லைல….
ஆண் :
காதலினில் மூழ்கும் கடுகாய்
இந்த காதலில் மூழ்கி துடித்தேன்
இதை எவரேனும் பார்க்கும் முன்பே
மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்
பெண் :
கை குழந்தை போலே
இந்த காதல் உயிரை எடுக்கும்
எப்பொழுதும் சிணுங்கி
நம்மை காட்டி காட்டி கொடுக்கும்
ஆண் :
தனிமையிலே தனக்குள்ளே
பேசிடவே தோன்றும் தோன்றும்
பிறர் எதிரில் மௌனத்திலே
மூழ்கிடவே தோன்றும் தோன்றும்
பெண் :
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
பெண் :
ஓ மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
ஆண் :
முதல் காதல் முதல் ஸ்பரிசம்
ஒரு பொழுதும் மறப்பது இல்லை
வேறொருவர் நுழைந்திடவும்
மனக்கதவு திறப்பது இல்லை
பெண் :
என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…
ஆண் :
அஹா என்ன ஆச்சு… என்ன ஆச்சு…
நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு
கொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…
பெண் :
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஆண் :
மனதில் சிறு சிறு
சிறு சிறு மழை துளி
விழுகிறதே விழுகிறதே
பெண் :
ஓ முகலாய் முகலாய் முகலாய்
முகலாய் லை லை லை…
லை லை லை…
ஆண் :
இருந்தும் சுட சுட
சுட சுட இதயத்தில்
வேர்கிறதே வேர்கிறதே
குழு :
ஓ முகலாய் சில்லல்லய்…(4)
ஓ முகலாய் சில்லல்லய்….(4)
O Muhalai Muhalai - English Lyrics
Female :
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
Male :
O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae
Female :
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
Male :
Mudhal kaadhal mudhal sparisam
Oru pozhudhum marappadhu illai
Veroruvar nuzhaindhidavum
Manakkadhavu thirappadhu illai
Female :
Enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..ae…
Male :
Oh oh enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..
Female :
O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae
Male :
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
Male :
Dhinasari raasi palanum
Indha thaedhiyil kaadhal varumae
Endru oru pozhudhum solvadhillai
Irundhumae kaadhal vandhuvidumae
Female :
Kai reghai paarthen
Adhil kaadhal reghai illai
Aanaalum pootha
Indha kaadhal seiyum thollai
Male :
Kan simittum nerathilae
Minnalena thondrum thondrum
Female :
Karkandaai inikkiradhae
Innum idhu vendum vendum
Male :
Manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae
Female :
Manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae
Chorus :
Hai hai…. hai hai…
Hai hai…
Female :
O mugalai sillallaai…
O mugalai sillallaai
Chorus :
Ikkitharapu papa para
Ikkitharapu papa para
Ikkitharapu papa para
Ikkitharapu papa para
Female :
O mugalai sillallaai
O mugalai sillallaai
Male :
Lai lai lai lai lai laila..
Lai lai lai lai lai laila..
Male :
Kadalinil moozhgum kadugaai
Indha kaadhalil moozhgi thudithen
Idhai yevar yenum paarkkum munbae
Maraithida vendum endru thavithen
Female :
Kai kuzhandhai pola
Indha kaadhal uyirai edukkum
Eppozhudhum sinungi
Nammai kaatti kaatti kodukkum
Male :
Thanimaiyilae thanakkullae
Pesidavae thondrum thondrum
Pirar edhiril mounathilae
Moozhgidavae thondrum thondrum
Female :
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
Female :
O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae
Male :
Mudhal kaadhal mudhal sparisam
Oru pozhudhum marappadhu illai
Veroruvar nuzhaindhidavum
Manakkadhavu thirappadhu illai
Female :
Enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..ae…
Male :
Ahaa enna aachu.. enna aachu..
Nenjukkulla keechu keechu
Konjam pola kaadhal vandhuchae..
Female :
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
Male :
O manadhil siru siru
Siru siru mazhai thuli
Vizhugiradhae vizhugiradhae
Female :
O mugalai mugalai mugalai
Mugalai lai lai lai…
Lai lai lai…
Male :
Irundhum suda suda
Suda suda idhayathil
Verkiradhae verkiradhae
Chorus :
O mugalai sillallaai…(4)
Chorus :
O mugalai sillallaai…(4)