Not Ramaiyyya - தமிழ் பாடல் வரிகள்
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ஆண் :
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
குழு :
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ஆண் :
டேன்ஸ் வித் மீ நெள
ஐ கேன் பிரேக் அவே
ஆட்டம போட பயந்தாலே
சேக் அவே சேக் அவே
ஆண் :
நம்ம வந்தா பீட்டு கொஞ்சம் ஏறுமே
நம்ம பேர சொல்லி தானே கூவுமே கூவுமே
பேடு வைப் சேடு லைப் ஒடுமே
தடன்களெல்லாம் தான்டி காலு ஆடுமே ஆடுமே
ஆண் :
உங்க ஜாஸ் நம்ம பூசு போதுமே
எங்க பாட்ட போட்டு பாரு கூட்டமே ஆடுமே
ஆண் :
காலவச்சா தையா தையாவே
இப்ப வர ஹையா ஹையா
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
ஆண் :
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ஆண் :
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
குழு :
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ஆண் :
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
குழு :
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ஆண் :
ராத்திரியில் வாங்கி வச்சோம்
பூப்பே கூம்பே
பெண் :
பார்டி பண்ண காத்திருக்கும்
ஊரே ஊரே
ஆண் :
கவலய தூக்கிட்டு வா ரு யா கூம்
பெண் :
இங்க வந்து ஆடிடனும் பறவைய போலே
இருவர் :
கையில் இல்லாத வானை எடுத்து
இப்பமே வாழ்ந்தால் என்ன
இந்த சந்தோஷம் காலம் வரைக்கும்
கூடவே இருந்தாலென்ன
ஆண் :
காலவச்சா தையா தையாவே
இப்ப வர ஹையா ஹையாவே
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
பெண் :
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ
ஆண் :
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
குழு :
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
ஆண் :
ராமையா வஸ்தாவையா
ராமையா வஸ்தாவையா
குழு :
தையதரா தைய குருஷம்
தையதரா தைய குருஷம்
Not Ramaiyyya - English Lyrics
Chorus :
Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham
Male :
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Chorus :
Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham
Male :
Dance with me now
I can break away
Aattam poda bayandhaalae
Shake away shake away
Male :
Namm vandha beattu konjam yerumae
Namma pera solli thaanae koovumae koovumae
Badu vibe sadu life oodumae
Thadangal ellam thaandi kaalu aadumae aadumae
Male :
Unga jaaz namma fuse podhumae
Enga patta pottu paaru koottamae aadumae
Male :
Kaala vecha thaiya thaiyaavae
Ippa vara haiyaa haiyaa
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa
Male :
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Male :
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa
Chorus :
Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham
Male :
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa
Chorus :
Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham
Male :
Raathiriyil vaangi vechom
Pooppae koobae
Female :
Party panna kaathirukkum
Oorae oorae
Male :
Kavalaya thookittu vaa ru yaa koom
Female :
Inga vandhu aadidanum paravaiya polae
Both :
Kaiyil illadha vaanai edhuthu
Ippavae vaazhndhaal enna
Indha sandhosam kaalam varaikkum
Koodavae irundhaal enna
Male :
Kaala vecha thaiya thaiyaavae
Ippa vara haiyaa haiyaa
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa
Female :
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa aiyaa hoo
Ramaiyya ye vasthaavaiyaa hoo
Male :
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa
Chorus :
Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham
Male :
Ramaiyya vasthaavaiyaa
Ramaiyya vasthaavaiyaa
Chorus :
Thaiyathara thaiya kurusham
Thaiyathara thaiya kurusham