Tamil Lyrics

Oh En Nanbane song lyrics

Movie — Thappu Kanakku

Singer(s) — S. P. Balasubrahmanyam, Mano

Lyricist — Kamakodiyan

Music Director — M. S. Viswanathan

Oh En Nanbane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓ……என் நண்பனே……
வா வா என் அன்பனே….தாரரர
ஓ…..என் நண்பனே…
வா வா என் அன்பனே…

ஆண் :
நடத்து நடத்து காரியத்த நடத்து…
ஹே ஹே ஹெஹே
நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு
ஹோ ஹோ ஹோ
உன் வழி உனக்கு என் வழி எனக்கு
பின்னால் தெரியும் தப்புக்கணக்கு….
தப்புக்கணக்கு…..

ஆண் :
ஓ……என் நண்பனே……
வா வா என் அன்பனே….

ஆண் :
நடத்து நடத்து காரியத்த நடத்து…
ஹே ஹே ஹெஹே
நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு
ஹோ ஹோ ஹோ
உன் வழி உனக்கு என் வழி எனக்கு
பின்னால் தெரியும் தப்புக்கணக்கு….
தப்புக்கணக்கு…..

ஆண் :
அத்தனை பேரும் காந்தியென்றானால்
காவல் துறைக்கு வேலை இல்லை
அத்தனை பேரும் காந்தியென்றானால்
காவல் துறைக்கு வேலை இல்லை

ஆண் :
உத்தமன் போலே வாழ்வது ஏன்டா
போடா உனக்கு மூளை இல்லை
உத்தமன் போலே வாழ்வது ஏன்டா
போடா உனக்கு மூளை இல்லை

ஆண் :
உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு
தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு
ஹோ உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு
தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு

ஆண் :
சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும்
மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும்

ஆண் :
ஓ……என் நண்பனே……
வா வா என் அன்பனே….

ஆண் :
நல்லவன் வாழ்வான் நான் சொல்லவில்லை
காலம் வகுத்த நீதியாட
நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு
நான்தான் உனது பாதியடா
நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு
நான்தான் உனது பாதியடா

ஆண் :
திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு
உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு
திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு
உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு

ஆண் :
மக்களை ஏய்த்தால் மந்திரி பதவி
ஊழல்கள்தான்டா அதுக்குள்ளே தகுதி

ஆண் :
ஓஓ……என் நண்பனே……
வா வா என் அன்பனே….

இருவர் :
நடத்து நடத்து காரியத்த நடத்து…
ஹே ஹே ஹெஹே
நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு
ஹோ ஹோ ஹோ
உன் வழி உனக்கு என் வழி எனக்கு
பின்னால் தெரியும் தப்புக்கணக்கு….
தப்புக்கணக்கு…..

Oh En Nanbane - English Lyrics

Male :

Oo….en nanbanae….

Vaa vaa en anbanae….thaararara

Oo….en nanbanae….

Vaa vaa en anbanae….

Male :

Nadaththu nadaththu kaariyaththa nadaththu

Hae hae hae hae

Nallathu kettathu namakkullae irukku

Ho ho ho

Un vazhi unakku en vazhi enakku

Pinnaal theriyum thappukkanakku

Thappukkanakku….

Male :

Oo….en nanbanae….

Vaa vaa en anbanae…

Male :

Nadaththu nadaththu kaariyaththa nadaththu

Hae hae hae hae

Nallathu kettathu namakkullae irukku

Ho ho ho

Un vazhi unakku en vazhi enakku

Pinnaal theriyum thappukkanakku

Thappukkanakku….

Male :

Aththanai perum gandhi endraal

Kaaval thuraikku velai illai

Aththanai perum gandhi endraal

Kaaval thuraikku velai illai

Male :

Uththaman polae vaazhvath yaendaa

Podaa unakku moolai illai

Uththaman polae vaazhvath yaendaa

Podaa unakku moolai illai

Male :

Unakkum enakkum thevaiyillai vazhakku

Tharumam jeyikkum tholviyillai adharkku

Ho unakkum enakkum thevaiyillai vazhakku

Tharumam jeyikkum tholviyillai adharkku

Male :

Saththiyam oru naal sariththiram padaikkum

Mann vizhum vidhaithaan marubadi mulaikkum

Male :

Oo….en nanbanae….

Vaa vaa en anbanae…

Male :

Nallavan vaazhvaan naan sollavillai

Kaalam vaguththa needhiyadaa

Nanbanin pechai nee konjam kelu

Naanthaan unathu paadhiyadaa

Nanbanin pechai nee konjam kelu

Naanthaan unathu paadhiyadaa

Male :

Thiruttum purattum naattilulla nadappu

Unmai edharkkum oorillai madhippu

Thiruttum purattum naattilulla nadappu

Unmai edharkkum oorillai madhippu

Male :

Makkalai yaeiththaal mandhiri padhavi

Oozhalgalthaandaa adhukkullae thaguthi

Male :

Ooo….en nanbanae….

Vaa vaa en anbanae…

Both :

Nadaththu nadaththu kaariyaththa nadaththu

Hae hae hae hae

Nallathu kettathu namakkullae irukku

Ho ho ho

Un vazhi unakku en vazhi enakku

Pinnaal theriyum thappukkanakku

Thappukkanakku….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oh En Nanbane

Which movie does the song Oh En Nanbane belong to?

The song Oh En Nanbane is from the movie Thappu Kanakku.

Who is the music director of Oh En Nanbane?

The music for Oh En Nanbane is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Oh En Nanbane?

The lyrics for Oh En Nanbane are penned by Kamakodiyan.

Who sang the Oh En Nanbane song?

Oh En Nanbane is sung by S. P. Balasubrahmanyam, Mano.

Related Songs