Oh En Nanbane (Sad) - தமிழ் பாடல் வரிகள்
ஆ….ஆஅ……அ…..ஆ……
ஆ….ஆஅ……அ…..ஆ……
ஆ….ஆஅ……அ…..ஆ……ஆஅ…..
குழு :
ஆ….ஆஅ……அ…..ஆ……
ஆ….ஆஅ……அ…..ஆ……
ஆண் :
ஓ…..ஓ…..என் நண்பனே வா வா என் அன்பனே
ஓ……ஒ…..என் நண்பனே வா வா என் அன்பனே
உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு
தருமம் ஜெயிக்கும் தோல்வி இல்லை அதற்கு
ஆண் :
சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும்
மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும்
மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும்….
ஆண் :
ஓ…..ஓ…..என் நண்பனே வா வா என் அன்பனே
ஓ……ஒ…..என் நண்பனே வா வா என் அன்பனே
குழு :
ஆ….ஆஅ……அ…..ஆ……
ஆ….ஆஅ……அ…..ஆ……
ஆ….ஆஅ……அ…..ஆ……ஆஅ…..
Oh En Nanbane (Sad) - English Lyrics
Chorus :
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….aaa…..
Chorus :
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….
Male :
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Unakkum enakkum thevaiyillai vazhakku
Tharumam jeyikkum tholvi illai adharkku
Male :
Saththiyam oru naal sariththiram padaikkum
Mann vizhum vidhaithaan marupadi mulaikkum
Marupadi mulaikkum marupadi mulaikkum
Male :
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Oo….oo….en nanbanae vaa vaa en anbanae
Chorus :
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….
Aa….aaa….aa….aa….aaa…..