Oh Megame - தமிழ் பாடல் வரிகள்
ஓஓ……மேகமே…
பெண் :
ஓஓ…..நேரம் போகுதே
ஆண் :
நெடு நேரம் ஆயாச்சு
பெண் :
பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் :
இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் :
இதமாக தோளில் வந்து சாயல
ஆண் :
ஓஓ…..ஓஹோ மேகமே…
பெண் :
ஓஓ…..நேரம் போகுதே…..
ஆண் :
நெனப்பெல்லாம் உம் மேலே
நெசந்தான்டி அம்மாளே
தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்
பெண் :
தெரியாதா உன் வேலை
குறியெல்லாம் என் மேலே
எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா
ஆண் :
பரிகாசம் பண்ணாதே
பதிலேதும் சொல்லாதே
பசியாற நீ கொஞ்சம் வா……ஒஹோஹ்……
பெண் :
ஓஓ……மேகமே…
ஆண் :
ஓஓ…….நேரம் போகுதே…..
பெண் :
இடுப்போரம் கைப்போட்டு
இது என்ன தாலாட்டு
என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா….ஆ….
ஆண் :
அடியாத்தி நாளைக்கு
வரப்போகும் பிள்ளைக்கு
தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா….ஓ….
பெண் :
ஒரு பிள்ளை நீயாச்சு
ஒரு பிள்ளை நானாச்சு
இது போதும் இப்போது வா…..ஓஓஹோஹ்…
ஆண் :
ஓஓ…..மேகமே…
பெண் :
ஓஓ……நேரம் போகுதே
ஆண் :
நெடு நேரம் ஆயாச்சு
பெண் :
பொழுதெல்லாம் போயாச்சு
ஆண் :
இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண் :
இதமாக தோளில் வந்து சாயல
ஆண் :
ஓஓஹோ ஹோ……
இருவர் :
பாபபபப்ப்பாபா…பபபபாபபபபா….
Oh Megame - English Lyrics
Male :
Oo…..megamae
Female :
Oo…neram poguthe
Male :
Nedu neram aayaachchu
Female :
Pozhuthellaam poyachchu
Male :
Ilanjittu innum vanthu serala
Female :
Idhamaaga tholil vanthu saayala
Male :
Oo…..oho megamae
Female :
Oo…neram poguthe
Male :
Nenappellaam um melae
Nesanthaandi ammaalae
Thaniyaaga unnai enni yaenguraen
Female :
Theriyaathaa un velai
Kuriyellaam en melae
Edhukkunnu konjam sonnaa aagaathaa
Male :
Parikaasam pannaathae
Padhilaethum sollaathae
Pasiyaara nee konjam vaa….oohoh….
Female :
Oo…..megamae
Male :
Oo…neram poguthe….
Female :
Idupporam kai pottu
Idhu enna thaalaattu
En kadhal kannan pannum leelaiyaa…aa….
Male :
Adiyaaththi naalaikku
Varappogum pillaikku
Thaalaattu kattruk kolla vendaamaa…oo….
Female :
Oru pillai neeyaachchu
Oru pillai naanachchu
Idhu pothum ippothu vaa….oohhoh….
Male :
Oo…..megamae
Female :
Oo…neram poguthe
Male :
Nedu neram aayaachchu
Female :
Pozhuthellaam poyachchu
Male :
Ilanjittu innum vanthu serala
Female :
Idhamaaga tholil vanthu saayala
Male :
Ooho ho….
Both :
Paapapapappappaapaa….papapapaappa….