Ootthikka Raasa - தமிழ் பாடல் வரிகள்
ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
அஹஹா ஒஹொஹோ எஹெஹே
பெண் :
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
அஹஹா ஒஹொஹோ ஆஹா…
ஆண் :
பைத்தியமே பைத்தியமே ஏஹேஹேஹே
பெண் :
பாத்துக்கடா வைத்தியமே ஓஹோஹொஹோ
ஆண் :
ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பெண் :
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
ஆண் :
அஹஹா
பெண் :
ஒஹொஹோ
ஆண் :
ஆஹா…
பெண் :
பூதங்கள் எங்கே வாருங்கள் இங்கே
தட்டுங்கள் தாளம் கைத் தாளம் மத்தாளம்
ஆண் :
இப்போது யோகம் எப்போது வாய்க்கும்
எல்லோர்க்கும் இங்கு இவை இன்று விருந்துண்டு
வேட்டை நாய் வேட்டை இது ஏஹேஹேஹே
பெண் :
தூண்டிலிலே மாட்டியது ஓஹோஹோஹோ
ஆண் :
ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பெண் :
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சமில்ல
ஆண் :
ஷாபாபா
பெண் :
ஓஹோ ஹோ
ஆண் :
ஷாபாபா ஹாஹாஹா
குழு :
………………………
ஆண் :
முட்டாளின் மூளை எப்போதும் வேலை
செய்யாது போடா ஏய் மூடா நீ வாடா ஹா
பெண் :
கட்டிக்கோ சேலை வச்சுக்கோ பூவை
நீ என்ன ஆணா ஏ மூனா சரி தானா
மாப்பிள்ளே பாத்துக்கோ ஓஹோஹோஹோ
ஆண் :
மாராப்பு போட்டுக்கோ ஹேஹே ஹேஹேஹே
பெண் :
ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
ருருரூ ருருரூ ருருரூ
ஆண் :
ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல
எஹெஹெ எஹெஹெ எஹெஹெ ஹா ….
குழு :
…………………………..
Ootthikka Raasa - English Lyrics
Male :
Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa
Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa
Ahahaa ohoho yehehae
Female :
Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Ahahaa ohoho aahaa…
Male :
Paithiyamae paithiyamae
Aehaehaehae
Female :
Paathukkadaa vaithiyamae
Ohoho
Male :
Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa
Female :
Paatthaakkaa pacha pulla
Paavangal micham illa
Male :
Ahahaa
Female :
Ohoho
Male :
Yehehae
Female :
Boodhangal engae vaarungal ingae
Thattungal thaalam kai thaalam mathaalam
Male :
Ippodhu yogam eppodhu vaaikkum
Ellorkkum ingu ivai indru virundhundu
Vaettai naai vaettai idhu aehaehaehae haehae
Female :
Thoondililae maattiyadhu ohohoho
Male :
Ootthikko raasaa raasaa
Nee yenna laesaa laesaa
Female :
Paatthaakkaa pacha pulla
Paavangal micham illa
Male :
Shababaa
Female :
Ohoho
Male :
Shababaa haahaahaa
Chorus :
…………………….
Male :
Muttaalin moolai eppodhum vaelai
Seiyaadhu podaa yei moodaa nee vaadaa haa
Female :
Kattikko saelai vachukko poovai
Nee yenna aanaa ye moonaa sari thaanaa
Maappillae paathukko ohohoho
Male :
Maaraappu pottukko
Aehaehae haehaehae haehaehae
Female :
Ootthikko raasaa raasaa
Nee enna laesaa laesaa
Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Rururoo rururoo rururoo…
Male :
Ootthikko raasaa raasaa
Nee enna laesaa laesaa
Paathaakkaa pacha pulla
Paavangal micham illa
Yehehae yehehae yehehae haa
Chorus :
……………………………