Sorgathin Vaasal - தமிழ் பாடல் வரிகள்
சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
ஆஹா ஓஹோ எஹெஹெ
பெண் :
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
ஆஹா ஓஹோ எஹெஹெ
ஆண் :
இப்போதே போவோமா ஏஹேஹேஹே
பெண் :
எல்லாமே காண்போமா ஆஹாஹாஹா..
ஆண் :
சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
பெண் :
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
இருவர் :
ஆஹா ஓஹோ எஹெஹெ
பெண் :
சூடானதே வாடைக் காற்று….
ஆண் :
பா…பா…பா…
பெண் :
தோளோடு நீ என்னை சேர்த்து….
ஆண் :
பா…பா…பா…
பெண் :
நீர் ஊற்ற வா ஆற்ற வா……
ஆண் :
என் நெஞ்சில் தீயின் ஜுவாலை
பெண் :
லா…லா..லா..
ஆண் :
ஏன் வந்தது இந்த வேளை…
பெண் :
லா…லா..லா..
ஆண் :
நீராற்று அந்தி மாலை
பெண் :
பூப்பந்து நீ ஆடு ஓஹோஹொஹோ
ஆண் :
பொன் மேடை நீ போடு ஹேஹே..
பெண் :
சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
ஆஹா ஓஹோ எஹெஹெ
ஆண் :
சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
எஹெஹெ ஆஹா ஓஹோ
Sorgathin Vaasal - English Lyrics
Male :
Sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Ahahaa ohoho yehehae
Female :
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Ahahaa ohoho yehehae
Male :
Ippodhae povomaa aehaehaehae
Female :
Ellaamae kaanbomaa aahaahaahaa
Male :
Sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Female :
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Both :
Ahahaa ohoho yehehae
Female :
Soodaanadhae vaadai kaatru
Male :
Paabaa pabaabaa paapaa paabaa
Female :
Tholodu nee ennai saerthu
Male :
Paabaa pabaapaappa pababaa
Female :
Neer ootra vaa aatra vaa
Male :
En nenjil theeyin jwaalai
Female :
Laala lalaalalaa
Male :
Yen vandhadhu indha vaelai
Female :
Laala lalaalalaa
Male :
Neeraatru andhi maalai
Female :
Poop pandhu nee aadu ohohoho
Male :
Pon maedai nee podu aehaehaehae
Female :
Sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Ahahaa ohoho yehehae
Male :
Hey sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Yehehae ahahaa ohoho