Oru Thamarai Mottu - தமிழ் பாடல் வரிகள்
ஒரு தாமரை மொட்டு
வந்து என்ன தொட்டு
புது தாகம் தந்து மோகம் தந்து
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு
குழு :
ஒரு தாமரை மொட்டு
வந்து என்ன தொட்டு
புது தாகம் தந்து மோகம் தந்து
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு
குழு :
தொட்டதிலே தூக்கமில்லே
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே
தொட்டதிலே தூக்கமில்லே
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே
ஆண் :
ஒரு தாமரை மொட்டு
வந்து என்ன தொட்டு
புது தாகம் தந்து மோகம் தந்து
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….
குழு :
ம்ம்ம்ம்……ம்ம்…..ம்ம்…..
ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹோய்
பெண் :
ஒரு மாலை நேரக் காத்து
மச்சான் முகம் பாத்து
புது கட்டளை இட்டது ஆனந்தமா
ஒரு மாலை நேரக் காத்து
மச்சான் முகம் பாத்து
புது கட்டளை இட்டது ஆனந்தமா…
ஆண் :
பூவாச்சு பிஞ்சாச்சு காயாச்சம்மா
இனி என்னோட ஆசைக்கு நீயாச்சம்மா
பெண் :
இனி காலமில்லை நேரமில்லை
அள்ளிக் கொள்ளையா……
ஆண் :
ஒரு தாமரை மொட்டு
வந்து என்ன தொட்டு
புது தாகம் தந்து மோகம் தந்து
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….
பெண் :
தொட்டதிலே தூக்கமில்லே
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே
தொட்டதிலே தூக்கமில்லே
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே
ஆண் :
ஒரு தாமரை மொட்டு
வந்து என்ன தொட்டு
புது தாகம் தந்து மோகம் தந்து
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….
குழு :
ஹேய்ய்ய்யய்………
ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா
ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹோய்
ஆண் :
புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை
இளம் நெஞ்சத்தை கிள்ளினால்
தாங்காதம்மா
புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை
இளம் நெஞ்சத்தை கிள்ளினால்
தாங்காதம்மா
பெண் :
தூங்காம நாள்தோறும்
கண்டேன் கனா
பெண்ணை தாங்காமல் வாங்காமல்
நாள் போகுதே
ஆண் :
அடி யாருமில்ல வாடி புள்ள
தோப்பு பக்கமா
ஆண் :
ஒரு தாமரை மொட்டு
வந்து என்ன தொட்டு
புது தாகம் தந்து மோகம் தந்து
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….
பெண் :
தொட்டதிலே தூக்கமில்லே
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே
தொட்டதிலே தூக்கமில்லே
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே
ஆண் :
ஒரு தாமரை மொட்டு
வந்து என்ன தொட்டு
புது தாகம் தந்து மோகம் தந்து
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு….
இருவர் :
லால்ல லால்லா லல்லல்லா
லால்ல லால்லா லல்லல்லா
லால்ல லால்லா லல்லல்லா
லால்ல லால்லா லல்லல்லா
Oru Thamarai Mottu - English Lyrics
Chorus :
Oru thaamarai mottu
Vanthu enna thottu
Pudhu thaagam thanthu mogam thanthu
Paadaatho mettu adhu joraana chittu
Chorus :
Oru thaamarai mottu
Vanthu enna thottu
Pudhu thaagam thanthu mogam thanthu
Paadaatho mettu adhu joraana chittu
Chorus :
Thottathilae thookkamillae
Tholilae idhuvarai saerkkavillae
Thottathilae thookkamillae
Tholilae idhuvarai saerkkavillae
Male :
Oru thaamarai mottu
Vanthu enna thottu
Pudhu thaagam thanthu mogam thanthu
Paadaatho mettu adhu joraana chittu
Chorus :
Mmmm….mm….mm….
Hoinaa hoinaa hoinaa
Hoi hoinaa hoinaa hoinaa
Hoinaa hoinaa hoinaa
Hoinaa hoinaa hoinaa hoinaa
Hoi hoinaa hoinaa hoi
Female :
Oru maalai naera kaaththu
Machchaan mugam paathu
Puthu kattalai ittathu aananthamaa
Oru maalai naera kaaththu
Machchaan mugam paathu
Puthu kattalai ittathu aananthamaa
Male :
Poovaachchu pinjaachchu kaayaachchamma
Ini ennoda aasaikku neeyaachamma
Female :
Ini kaalamillai naeramillai
Alli kollaiyaa
Male :
Oru thaamarai mottu
Vanthu enna thottu
Pudhu thaagam thanthu mogam thanthu
Paadaatho mettu adhu joraana chittu
Female :
Thottathilae thookkamillae
Tholilae idhuvarai saerkkavillae
Thottathilae thookkamillae
Tholilae idhuvarai saerkkavillae
Male :
Oru thaamarai mottu
Vanthu enna thottu
Pudhu thaagam thanthu mogam thanthu
Paadaatho mettu adhu joraana chittu
Chorus :
Hoiiiiiiiiiii…….
Hoinaa hoinaa hoinaa
Hoi hoinaa hoinaa hoinaa
Hoinaa hoinaa hoinaa
Hoinaa hoinaa hoinaa hoinaa
Hoi hoinaa hoinaa hoi
Male :
Pudhu manjanira malliyappoo solai
Ilam nenjachai killinaal
Thaangaathamma
Pudhu manjanira malliyappoo solai
Ilam nenjachai killinaal
Thaangaathamma
Female :
Thoonagama naalthorum
Kandaen kanaa
Pennai thaangaamal vaangaamal
Naal poguthae
Male :
Adi yaarumilla vaadi pulla
Thoppu pakkama
Male :
Oru thaamarai mottu
Vanthu enna thottu
Pudhu thaagam thanthu mogam thanthu
Paadaatho mettu adhu joraana chittu
Female :
Thottathilae thookkamillae
Tholilae idhuvarai saerkkavillae
Thottathilae thookkamillae
Tholilae idhuvarai saerkkavillae
Male :
Oru thaamarai mottu
Vanthu enna thottu
Pudhu thaagam thanthu mogam thanthu
Paadaatho mettu adhu joraana chittu
Both :
Laalla laallaa lallallaa
Laalla laallaa lallallaa
Laalla laallaa lallallaa
Laalla laallaa lallallaa