Oruvan Piranthan - தமிழ் பாடல் வரிகள்
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
ஆண் :
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
அவன்தான் உலகின் நிஜமான மனிதன்
எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா
ஆண் :
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
ஆண் :
தேயாத நிலவே தெம்மாங்கு தமிழே
நூறாண்டு நீ வாழ வேண்டும்
மலர் போல என்றும் மணம் வீச வேண்டும்
ஆண் :
மண் மீது நாம் வாழும் நாட்கள்
எடுத்தாலும் கூட கொடுத்தாலும் கூட
எந்நாளும் குறையாது அன்பென்னும் செல்வம்
ஆண் :
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
அவன்தான் உலகின் நிஜமான மனிதன்
எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா
ஆண் :
ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
ஆண் :
பனிக்காற்றில் மேகம் கரைந்தாலும் கூட
பயிர் வாழ மழை தூறல் போடும்
மழை போல வாழும் மனம் உள்ள பேர்க்கு
வருங்காலம் பூ மாலை சூடும்
பிறர் வாழ உதவி புரிகின்ற பிறவி
சந்தோசம் கொண்டாடும் சங்கீத அருவி
ஆண் :
ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே
அவன்தான் உலகின் நிஜமான மனிதன்
எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா
ஆண் :
ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான்
அவன் பேர் என்றும் நிலையாகுமே….
Oruvan Piranthan - English Lyrics
Male :
Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan
Avan per endrum nilaiyaagumae
Male :
Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan
Avan per endrum nilaiyaagumae
Avan than ulagin nijamaana manidhan
Edhiril ulavum iraivan ammammaa
Male :
Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan
Avan per endrum nilaiyaagumae
Male :
Thaeiyaadha nilavae themaangu thamizhae
Nooraandu nee vaazhavendum
Malar pola endrum manam veesa vendum
Male :
Mann meedhu naam vaazhum naatkal
Eduthaalum kooda koduthaalum kooda
Ennaalum kuraiyadhu anbennum selvam
Male :
Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan
Avan per endrum nilaiyaagumae
Avan than ulagin nijamaana manidhan
Edhiril ulavum iraivan ammammaa
Male :
Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan
Avan per endrum nilaiyaagumae
Male :
Panikaatril megam karaindhaalum kooda
Payirvaazha mazhai thooral podum
Mazhai pola vaazhum manam ulla perkku
Varungaalam poo maalai soodum
Pirar vaazha udhavi purigindra piravi
Santhosam kondaadum sangeetha aruvi
Male :
Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan
Avan per endrum nilaiyaagumae
Avan than ulagin nijamaana manidhan
Edhiril ulavum iraivan ammammaa
Male :
Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan
Avan per endrum nilaiyaagumae