Thenchittu Thennanjittu - தமிழ் பாடல் வரிகள்
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே
தெம்மாங்கு பாடிச் செல்வேனே
சந்தோஷத்தில் சங்கீதம் போல்
சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா
பெண் :
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே
தெம்மாங்கு பாடிச் செல்வேனே
சந்தோஷத்தில் சங்கீதம் போல்
சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன்
பெண் :
நதி போலே நடைபோடும்
இள நங்கையின் வளையோசை
அதிகாலை அருள் கூறும் அந்த
ஆலய மணி ஓசை
பெண் :
காணும் யாவும் அழகு கோலம்
கேட்கும் யாவும் அமுதகானம்
வாழ்வில் என்றும் வசந்தமே
நானும் ஒரு ராசாத்திதான்
நாளை இவள் ராஜாங்கம்தான்
பெண் :
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே
தெம்மாங்கு பாடிச் செல்வேனே
சந்தோஷத்தில் சங்கீதம் போல்
சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா
பெண் :
கடல் வானம் நிலம் யாவும்
இளம் கன்னியின் பூந்தோட்டம்
தடையேதும் கிடையாது
இனி நாளொரு முன்னேற்றம்
பெண் :
பறவை போலே சிறகு வாய்த்தால்
உலகை கூட அளந்து பார்ப்பேன்
யாரும் வாழ பாடுவேன்
காலை முதல் மாலை வரை
பாவை மனம் பாடும் இசை
பெண் :
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே
தெம்மாங்கு பாடிச் செல்வேனே
சந்தோஷத்தில் சங்கீதம் போல்
சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா…
பெண் :
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே
லாலாலலலலலாலா…..
Thenchittu Thennanjittu - English Lyrics
Female :
Thaen sittu thennanjittu naanae
Thenmaangu paadi selvenae
Santhosathil sangeetham pol
Chinna ponnu naan sirippen aahaa
Female :
Thaen sittu thennanjittu naanae
Thenmaangu paadi selvenae
Santhosathil sangeetham pol
Chinna ponnu naan sirippen
Female :
Nadhi polae nadai podum
Ila nangaiyin valai yosai
Adhikaalai arul koorum
Andha aalaya mani oosai
Female :
Kaanum yaavum azhagu kolam
Ketkkum yaavum amudha gaanam
Vaazhvil endrum vasanthamae
Naanum oru raasathi thaan
Naalai ival raajangam thaan
Female :
Thaen sittu thennanjittu naanae
Thenmaangu paadi selvenae
Santhosathil sangeetham pol
Chinna ponnu naan sirippen ahaa
Female :
Kadal vaanam nilam yaavum
Ilam kanniyin poonthottam
Thadaiyedhum kidaiyaadhu
Ini naaloru munnaettram
Female :
Paravai poale siragu vaaithaal
Ulagai kooda alanthu paarppen
Yaarum vaazha paaduven
Kaalai mudhal maalai varai
Paavai manam paadum isai
Female :
Thaen sittu thennanjittu naanae
Thenmaangu paadi selvenae
Santhosathil sangeetham pol
Chinna ponnu naan sirippen ahaaa
Female :
Thaen sittu thennanjittu naanae
Lalalalalalalalalala…………….