Paarthen Paarkaatha Azhagae - தமிழ் பாடல் வரிகள்
பார்த்தேன் பார்க்காத அழகே
கேட்டேன் கேட்காத இசையே
பார்த்தேன் பார்க்காத அழகே
கேட்டேன் கேட்காத இசையே
பெண் :
பார்க்கும் அழகென்ன அழகோ
பார்க்கும் அழகென்ன அழகோ
கேட்கும் இசையென்ன இசையோ
ஆண் :
பார்த்தேன் பார்க்காத அழகே
பெண் :
கேட்டேன் கேட்காத இசையே
ஆண் :
நான் பாட நீயாட சபையேறலாம்
ரதியாக மதனாக உறவாடலாம்
நான் பாட நீயாட சபையேறலாம்
ரதியாக மதனாக உறவாடலாம்
பெண் :
உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்
உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்
உனைத் தேடி வரும்போது அதைச் சொல்லலாம்
ஆண் :
பார்த்தேன் பார்க்காத அழகே
பெண் :
கேட்டேன் கேட்காத இசையே..ஆஆஆ…
ஆண் :
நதியாக நதி சேரும் கடலாகலாம்
புதுப்பாதைதனில் சேர்ந்து நடை போடலாம்
நதியாக நதி சேரும் கடலாகலாம்
புதுப்பாதைதனில் சேர்ந்து நடை போடலாம்
பெண் :
என் பாதை வேறு உன் பாதை வேறு
என் பாதை வேறு உன் பாதை வேறு
இரு வேறு நேர்க்கோடு இணையாதது
ஆண் :
பார்த்தேன் பார்க்காத அழகே
கேட்டேன் கேட்காத இசையே
பெண் :
பார்க்கும் அழகென்ன அழகோ
பார்க்கும் அழகென்ன அழகோ
கேட்கும் இசையென்ன இசையோ
ஆண் :
பார்த்தேன் பார்க்காத அழகே
பெண் :
கேட்டேன் கேட்காத இசையே
Paarthen Paarkaatha Azhagae - English Lyrics
Male :
Parthaen paarkkaatha azhagae
Kettaen ketkaatha isaiyae
Parthaen paarkkaatha azhagae
Kettaen ketkaatha isaiyae
Female :
Paarkkum azhakenna azhago
Paarkkum azhakenna azhago
Ketkum isaiyenna isaiyo
Male :
Parthaen paarkkaatha azhagae
Female :
Kettaen ketkaatha isaiyae
Male :
Naan paada neeyaada sabaiyaeralaam
Radhiyaaga madhanaaga uravaadalaam
Naan paada neeyaada sabaiyaeralaam
Radhiyaaga madhanaaga uravaadalaam
Female :
Uravaadum ennam manam kollalaam
Uravaadum ennam manam kollalaam
Unaith thedi varumpothu athai sollalaam
Male :
Parthaen paarkkaatha azhagae
Female :
Kettaen ketkaatha isaiyae…aa…..aa…aa….
Male :
Nadhiyaaga nadhi serum kadalaagalaam
Pudhupaathai thanil saernthu nadai podalaam
Nadhiyaaga nadhi serum kadalaagalaam
Pudhupaathai thanil saernthu nadai podalaam
Female :
En paathai veru un paathai veru
En paathai veru un paathai veru
Iru veru nerkkodu inaiyaathathu
Male :
Parthaen paarkkaatha azhagae
Kettaen ketkaatha isaiyae..
Female :
Paarkkum azhakenna azhago
Paarkkum azhakenna azhago
Ketkum isaiyenna isaiyo
Male :
Parthaen paarkkaatha azhagae
Female :
Kettaen ketkaatha isaiyae..