Thean Sotta Sotta - தமிழ் பாடல் வரிகள்
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……
பெண் :
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……
ஆண் :
பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
பெண் :
செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்
ஆண் :
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
பெண் :
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை
ஆண் :
சிட்டே சிட்டே வா வா
ஜில்லென்று கிட்டே நீ வா
நகையும் சுவையும் பசியும்
உணவும் நாமாகலாம்
பெண் :
சிரிப்பூட்டும் ராஜா
தேனூறும் இந்த ரோஜா
சிரிப்பூட்டும் ராஜா
தேனூறும் இந்த ரோஜா
கிடைக்காது நினைக்காதே ரொம்ப லேசா
ஆண் :
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்…..
ஒரு திருமண மேடை
பெண் :
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை
ஆண்
: சின்ன சின்ன பாப்பா
சிங்காரக் கண்ணு பாப்பா
சிலையே மலையே உன் மேலாசை
கொண்டால் தப்பா……
பெண் :
தமிழ் நாட்டு பாப்பா
தன்மானம் உள்ள பாப்பா
இது தமிழ் நாட்டு பாப்பா
தன்மானம் உள்ள பாப்பா
தவறான ஆசைக்கு போடும் தாப்பா
பெண் :
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை…
ஆண் :
பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
பெண் :
செந்தமிழ் நாட்டு
சிலையாட்டம் தித்திக்கும்
இருவர் :
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும்
ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும்
இதன் கருவிழி ஜாடை……
Thean Sotta Sotta - English Lyrics
Female :
Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….
Female :
Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….
Male :
Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum
Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum
Female :
Senthamizh naattu
Sillaiyaattam thiththikkum
Male :
Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Female :
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….
Male :
Chittae chittae vaa vaa
Jillendra kittae nee vaa
Nagaiyum suvaiyum pasiyum
Unavum naamaagalaam
Female :
Sirippoottum raja
Thaenoorum intha roja
Sirippoottum raja
Thaenoorum intha roja
Kidaikkaathu ninaikkaathae rompa lesaa
Male :
Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Female :
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….
Female :
Tamil naattu pappa
Thanmaanam ulla pappa
Tamil naattu pappa
Thanmaanam ulla pappa
Thavaraana aasaikku podum thaappaa
Female :
Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….
Male :
Pon kotti kotti alakkum
Poo pattu pattu manakkum
Female :
Senthamizh naattu
Sillaiyaattam thiththikkum
Both :
Thean sotta sotta sirikkum
Oru thirumana medai
Kai thatta thatta thudikkum
Idhan karuvizhi jaadai….