Moonu Vairamani - தமிழ் பாடல் வரிகள்
அம்மாடி அம்மா
ஆண் :
அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு :
அம்மாடி அம்மா
ஆண் :
ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு :
அம்மாடி அம்மா…
ஆண் :
பூமாலைத்தான் போடப்போறேன்
பொன்னூஞ்சல் ஆடப் போறேன்..
குழு :
ஹாஹாஹ்
ஆண் :
மாமான்னு தான் கொஞ்சப் போறா
மச்சானையே மிஞ்சப் போறா
குழு :
ஹாஹாஹ்
ஆண் :
ஹையோ…..
ஆண் :
அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு :
அம்மாடி அம்மா
ஆண் :
ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு :
அம்மாடி அம்மா…
ஆண் :
தளதளன்னு வளர்ந்திருப்பா
தல குனிஞ்சு நடந்திருப்பா
நடு வகிடு எடுத்திருப்பா
நாரெடுத்து முடிஞ்சிருப்பா
மண் வாசனை மறக்காம
கண்டாங்கி தான் உடுப்பாளா
டண்டான் டக்கர டங்கர டங்கரடா
கால்வாயில் தான் குளிப்பாளாம்
ஆண் :
சினிமா நாங்க தினசரி பார்ப்போம்
சொகமா காதல் பாட்டுகள் கேட்போம்
இருப்பேன் நானும் மெதப்புல தான்டா
இனிமே ஏக்கம் மனசுல ஏண்டா டேய்….
ஆண் :
அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு :
அம்மாடி அம்மா
ஆண் :
ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு :
அம்மாடி அம்மா…
பெண் :
தந்தானனா தானதந்தான தந்தானனா
தாளலா தந்தாலாலா தானதந்தான தந்தானனா
பெண் :
நாதஸ்வரம் தவிலடிச்சு….
ஆண் :
அப்புறம்….
பெண் :
நாள் பார்த்து மணமுடிச்சு…
ஆண் :
அய்யய்யோ
பெண் :
முதலிரவில் கண் முழிப்பேன்
கதைப் படிப்பேன் கை அணைச்சு
ஆண் :
தாம்பூலத்த எடுப்பாளே
கையாலத்தான் மடிப்பாளே
அயய்யையோ அய்யோ யப்பா
நான் போடத்தான் கொடுப்பாளே
பெண் :
மெதுவா நீயும் அணைக்கணும் மாமா
ஆண் :
ரெடியா நானும் இருக்கிறேன் ஆமா…
பெண் :
புடிச்சா நோவு எடுக்குது சாமி
ஆண் :
தரிசா பாவம் தவிக்குது பூமி
ஆண் :
அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு :
அம்மாடி அம்மா
ஆண் :
ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு :
அம்மாடி அம்மா…
ஆண் :
பூமாலைத்தான் போடப்போறேன்
பொன்னூஞ்சல் ஆடப் போறேன்..
குழு :
ஹாஹாஹ்
ஆண் :
மாமான்னு தான் கொஞ்சப் போறா
மச்சானையே மிஞ்சப் போறா
குழு :
ஹாஹாஹ்
ஆண் :
அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு :
அம்மாடி அம்மா
ஆண் :
ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு :
அம்மாடி அம்மா…
Moonu Vairamani - English Lyrics
Chorus :
Ammadi amma
Male :
Ada moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus :
Ammadi amma
Male :
Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus :
Ammadi amma
Male :
Poomaalaithaan poda poren
Ponnoonjal aada poren
Chorus :
Hahahaha
Male :
Maamaannu thaan konja poraa
Machaanaiyae minja pora
Chorus :
Hahahaha
Male :
Haiyoo
Male :
Moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus :
Ammadi amma
Male :
Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus :
Ammadi amma
Male :
Thalathalnu valarnthiruppa
Thala kuninju nadanthiruppa
Nadu vagidu eduthiruppa
Naareduthu mudinjiruppa
Mann vaasanai marakkaama
Kandaangi thaan uduppaala
Tantaan takkara dangara dangaradadan
Kaalvaayil thaan kulipaalaam
Male :
Cinema naanga dhinasari parpom
Sogama kaadhal paattukkal ketpom
Iruppen naanum medhappula thaanda
Inimae yekkam manasula yenda dei
Male :
Moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus :
Ammadi amma
Male :
Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus :
Ammadi ammama
Female :
……………………………
Female :
Naadhaswaram thavil adichuu
Male :
Appuram
Female :
Naal paarthu mana mudichu
Male :
Aiyaiyoo
Female :
Mudhal iravil kann muzhippen
Kadhai padippen kai anaikka
Male :
Thaambulatha edupaalae
Kaiyala thaan madipaalae
Aiyaiyaiyoo aiyoo yappa
Naan poda thaan koduppalae
Female :
Medhuva neeyum anaikkanum maama
Male :
Readya naanum irukkiren aama
Female :
Pudichaa novu edukkudhu saami
Male :
Tharisa paavam thavikkudhu boomi
Male :
Ada moonu vairamani
Muppathettu sangumani
Chorus :
Ammadi amma
Male :
Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus :
Ammadi amma
Male :
Poomaalaithaan poda poren
Ponnoonjal aada poren
Chorus :
Hahahaha
Male :
Maamaannu thaan konja poraa
Machaanaiyae minja pora
Chorus :
Hahahaha
Male :
Ada moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus :
Ammadi amma
Male :
Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus :
Ammadi ammamaa