Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae - தமிழ் பாடல் வரிகள்
நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே
தேகம் …காதல் …வேகம்
என்னானது ஏதானது புண்ணானதே
தேகம்… ஏதோ… மோகம்
ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்
பெண் :
நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே
தேகம்.. காதல் ..வேகம்
என்னானது ஏதானது புண்ணானதே
தேகம்… ஏதோ… மோகம்
ஆஆஆஹாஹ் ஓஓஒஓஓஹ்
பெண் :
அங்கம் என் அங்கம் தாவணி தங்கம்
அங்கே அங்கங்கே இன்பம் உண்டு
ஆண் :
மானே உன் அங்கம் மன்மத சங்கம்
எங்கே தொட்டாலும் இன்பம் உண்டு
பெண் :
ஆண் யானை வீரம் உனக்கு
ஆதாரம் நூறு இருக்கு
ஆண் :
ஏதேதோ ஆசை இருக்கு
ஏவாளே ஆடை எதுக்கு
பெண் :
நண்டூறுது நரியூறுது கள்ளூறுதே
தேகம்.. காதல்… வேகம்
ஆண் :
என்னானது ஏதானது புண்ணானதே
தேகம்.. ஏதோ… மோகம்
பெண் :
ஆஆஹாஹ் ஆஆஹாஹ்
ஆண் :
ஹே ஹே ஹே ஹேஹ்..
ஆண் :
முல்லைப் பூவுக்கு மூடிகள் போட்டு
உள்ளே வைத்தாலும் வாசம் உண்டு
பெண் :
தண்டே இல்லாத தாமரைப் பூக்கள்
தரையை பார்த்தாலும் கோலம் ஒன்று
ஆண் :
அன்பே நீ கையில் அடங்கு
இன்பங்கள் ரெண்டு மடங்கு
பெண் :
ராக்காலம் என்ன சடங்கு
………………………..
ஆண் :
நண்டூறுது
பெண் :
நரியூறுது
ஆண் :
கள்ளூறுதே
பெண் :
தேகம்..
ஆண் :
காதல்…
பெண் :
வேகம்
ஆண் :
என்னானது
பெண் :
ஏதானது
ஆண் :
புண்ணானதே
பெண் :
தேகம்…
ஆண் :
ஏதோ..
பெண் :
மோகம்
ஆண் :
ஆஆஹாஹ் ஆஆஹாஹ்
பெண் :
ஓஓஒ ஓஓஓ ஹொஹ்…
Nandoorudhu Nariyoorudhu Kalloorudhae - English Lyrics
Male :
Nandoorudhu narioorudhu kalloorudhae
Dhegam…. kaadhal ….vegam
Ennanadhu yedhaanadhu punnanadhu
Dhegam… yedho… mogam
Aaae ooo ooo
Female :
Nandoorudhu narioorudhu kalloorudhae
Dhegam …kaadhal …vegam
Ennanadhu yedhaanadhu punnanadhu
Dhegam …yedho… mogam
Aaa aa aaa haa hoo oo oo oo
Female :
Angam en angam thaavani thangam
Angae angangae inbam undu
Male :
Maanae un angam manmadha sangam
Engae thottaalum inbam undu
Female :
Aan yaanai veeram unakku
Aadhaaram nooru irukku
Male :
Yedhyedho aasai irukku
Yevaalae aadai edhukku
Female :
Nandoorudhu narioorudhu kalloorudhae
Dhegam… kaadhal.. vegam
Male :
Ennanadhu yedhaanadhu punnanadhu
Dhegam ..yedho… mogam
Female :
Aaa aa aaa haa
Male :
Hae hae hae….
Male :
Mullai poovukku moodigal pottu
Ullae veithaalum vaasam undu
Female :
Thandae illadha thaamarai pookal
Tharaiyai paarthaalum kolam ondru
Male :
Anbae nee kaiyil adangu
Inbangal rendu madangu
Female :
Raakkalam enna sadangu
……………………………..
Male :
Nandoorudhu
Female :
Narioorudhu
Male :
Kalloorudhae
Female :
Dhegam
Male :
Kaadhal
Female :
Vegam
Male :
Ennanadhu
Female :
Yedhaanadhu
Male :
Punnanadhu
Female :
Dhegam
Male :
Yedho
Female :
Mogam
Male :
Haan haan haan haan haa
Female :
Hoo hoo hoo hoo oo