Paarvaiyin Marupakkam - தமிழ் பாடல் வரிகள்
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்……
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே……..
எல்லாமும் உன்னிடமே………
பெண் :
கனவோ…….இது நினைவோ…….
என்ன சுகமோ…..
கண்ணில் நான் காண்பது
மயக்கம் மயக்கம் தீராத
ஆனந்த மயக்கம்
பெண் :
இலையோ…….புதுமலரோ…….
இளங்கனியோ……..
இன்று பெண்ணானது
இரண்டும் இரண்டும் நூறாகும்
நாள் இன்று நமக்கு……..
பெண் :
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்……
பெண் :
அழைத்தாய் அள்ளிக் கொடுத்தாய்
கன்னிப் பிழைத்தேன் இன்ப நீராடினேன்
பெண் :
எழுது எழுது
முன்னூறு பாடல்கள் உதட்டில்
பகலோ அது இரவோ
இந்த உறவு புது ராமாயணம்
வருக வருக
கண்ணோடு காமனின் கடிதம்…
பெண் :
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்……
பாடச் சொன்னாலும் ஆடச் சொன்னாலும்
என் வாழ்வு உன் வசமே…….
எல்லாமும் உன்னிடமே…….
பெண் :
பார்வையின் மறுபக்கம் ராகங்கள் கேட்டு
பாடாமல் பாடுகிறேன்……
Paarvaiyin Marupakkam - English Lyrics
Female :
Paarvaiyin marupakkam raagangal kettu
Paadamal paadukiraen
Paada sonnaalum aadach sonnaalum
En vaazhvu un vasamae…..
Ellaamum unnidamae….
Female :
Kanavo……Idhu ninaivo….
Enna sugamo…..
Kannil naan kanbathu
Mayakkam mayakkam theeraatha
Aanantha mayakkam
Female :
Ilaiyo…….pudhu malaro……
Ilangkaniyo……
Indru pennaanathu
Irandum irandum nooraagum
Naal indru namakku….
Female :
Paarvaiyin marupakkam raagangal kettu
Paadamal paadukiraen
Female :
Azhaiththai alli koduththaai
Kanni pizhaiththaen inba neeraadinaen
Female :
Ezhuthu ezhuthu
Munnooru paadalgal udhattil
Pagalo athu iravo
Intha uravu pudhu raamayanam
Varuga varuga
Kannodu kaamanin kaditham
Female :
Paarvaiyin marupakkam raagangal kettu
Paadamal paadukiraen
Paada sonnaalum aadach sonnaalum
En vaazhvu un vasamae…..
Ellaamum unnidamae….
Female :
Paarvaiyin marupakkam raagangal kettu
Paadamal paadukiraen