Tamil Lyrics

Pachai Kallu Mukutthi song lyrics

Movie — Eazhaiyin Sirippil

Singer(s) — Swarnalatha, Mano

Lyricist — K. Subash

Music Director — Deva

Pachai Kallu Mukutthi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

ஆண் :
பச்ச பச்ச

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

ஆண் :
வச்ச வச்ச

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
தை மாதமே…
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
கல்யாணமே
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

ஆண் :
பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே

குழு :
தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

பெண் :
தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே…..

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்…..
தினதீம் தக் தினதீம்…..

பெண் :
கல்யாணம் முடிஞ்சாச்சி

ஆண் :
ராத்திரிக்கு வயச்சாட்சி

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

பெண் :
கை வளையல் குலுங்கிடவே

ஆண் :
கதவ அடச்சாச்சி

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

ஆண் :
பட்டுல வேட்டிய கட்டிய நாயகன்
நாயகி கை பிடிக்க…

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

பெண் :
சந்தனம் மஞ்சளும் பூசிய நாயகி
நாணி தலை குனிய…..

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

ஆண் :
விளக்கு வெக்க பட்டு…..

குழு :
தினதீம்

பெண் :
விழிய மூடிக் கொள்ள…..

குழு :
தினதீம்

இருவர் :
நித்திரைய மறந்து…

குழு :
தினதீம்

இருவர் :
பாடங்களை படிக்க

குழு :
தினதீம்

ஆண் :
ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ…..

குழு :
தினதீம்

பெண் :
ஆஆஹ்ஹஹ்

குழு :
தினதீம்

ஆண் :
ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்ஹூ

குழு :
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்

ஆண் :
பச்ச பச்ச
தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

ஆண் :
வச்ச வச்ச

ஆண் :
பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

பெண் :
தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே…..

பெண் :
தங்கம் அவன் தரத்துக்கேத்த

ஆண் :
தாரமும் அமைஞ்சாச்சு

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

பெண் :
ஒண்ணு ஒண்ணு ஒண்ணாகி

ஆண் :
பின்னால மூணாச்சு

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

ஆண் :
மங்கையின் முகத்தில் சந்தோஷ
ரேகைகள் நாளும் நிலைத்திருக்க

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

பெண் :
மன்னவன் உழைப்பில் உயர்ந்த
ஏழைகள் வாழ்த்து தினம் படிக்க

குழு :
தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

ஆண் :
மண்ணெல்லாம் பொன்னானதே

குழு :
தினதீம்

பெண் :
மங்கலம் உண்டானதே

குழு :
தினதீம்

இருவர் :
வள்ளுவன் வாசுகி போல்

குழு :
தினதீம்

இருவர் :
எந்நாளும் வாழ்ந்திடவே

குழு :
தினதீம்

ஆண் :
ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ…..

குழு :
தினதீம்

பெண் :
ஆஆஹ்ஹஹ்

குழு :
தினதீம்

ஆண் :
ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்…ஓ

ஆண் :
பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு
பொண்ணு வரும் தைமாதமே

பெண் :
தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு
தேடி வரும் கல்யாணமே…..

குழு :
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தினதீம் தக் தினதீம்
தக் தினதீம் தக் தினதீம்

Pachai Kallu Mukutthi - English Lyrics

Chorus :

Thak thinatheem thinatheem thak thinatheem

Male :

Pacha pacha

Chorus :

Thak thinatheem thinatheem thak thinatheem

Male :

Vacha vacha

Chorus :

Thak thinatheem thinatheem thak thinatheem

Thai maadhamae

Thak thinatheem thinatheem thak thinatheem

Kalyaanamae

Thak thinatheem thinatheem thak thinatheem

Male :

Pachcha kallu mookkuththiya vachcha oru

Ponnu varum thai maadhamae

Chorus :

Thak thinatheem thinatheem thak thinatheem

Female :

Thaadi vachcha maappillaikku jodi onnu

Thedi varum kalyaanamae….

Chorus :

Thak thinatheem thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Female :

Kalyaanam mudinchachchi

Male :

Raaththirikku vayasaatchi

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Female :

Kai valaiyal kulungidavae

Male :

Kadhava adachchaachchi

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Male :

Pattula vettiyya kattiya naayagan

Naayagi kai pidikka

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Female :

Santhanam manjalum poosiya naayagi

Naani thalai kuniya

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Female :

Vilakku vekka pattu

Chorus

: Thinatheem

Female :

Vizhiya moodi kolla

Chorus :

Thinatheem

Both :

Niththiraiya maranthu

Chorus :

Thinatheem

Both :

Paadangalai padikka

Chorus :

Thinatheem

Male :

Ooohhhhoohhh….

Chorus :

Thinatheem

Female :

Aaahhhah

Chorus :

Thinatheem

Male :

Oohha oohha ohhhhahho

Chorus :

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Male :

Pacha pacha

Thak thinatheem thinatheem thak thinatheem

Male :

Vacha vacha

Male :

Pachcha kallu mookkuththiya vachcha oru

Ponnu varum thai maadhamae

Chorus :

Thak thinatheem thinatheem thak thinatheem

Female :

Thaadi vachcha maappillaikku jodi onnu

Thedi varum kalyaanamae….

Female :

Thangam avan tharaththukeththa

Male :

Thaaramum amainjaachchu

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Female :

Onnu onnu onnaagi

Male :

Pinnaala moonaachchu

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Male

: Mangaiyin mugaththil santhosa

Regaigal naalum nilaiththirukka

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Female :

Mannavan uzhaippil uyarntha

Yaezhaigal vaazhththu dhinam padikka

Chorus :

Thak thinatheem thinatheem

Thak thinatheem thinatheem

Male :

Mannellaam ponnaanathae

Chorus :

Thinatheem

Female :

Mangalam undaanathae

Chorus :

Thinatheem

Both :

Valluvan vaasugi pol

Chorus :

Thinatheem

Both :

Ennaalum vaazhnthidavae

Chorus :

Thinatheem

Male

: Ooohhhhoohhh….

Chorus :

Thinatheem

Female :

Aaahhhah

Chorus :

Thinatheem

Male :

Oohha oohha ohhhhahho

Male :

Pachcha kallu mookkuththiya vachcha oru

Ponnu varum thai maadhamae

Female :

Thaadi vachcha maappillaikku jodi onnu

Thedi varum kalyaanamae….

Chorus :

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thinatheem thak thinatheem

Thak thinatheem thak thinatheem

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pachai Kallu Mukutthi

Which movie does the song Pachai Kallu Mukutthi belong to?

The song Pachai Kallu Mukutthi is from the movie Eazhaiyin Sirippil.

Who is the music director of Pachai Kallu Mukutthi?

The music for Pachai Kallu Mukutthi is composed by Deva.

Who wrote the lyrics for Pachai Kallu Mukutthi?

The lyrics for Pachai Kallu Mukutthi are penned by K. Subash.

Who sang the Pachai Kallu Mukutthi song?

Pachai Kallu Mukutthi is sung by Swarnalatha, Mano.

Related Songs

Movie — Eazhaiyin Sirippil

Music Director — Deva

Movie — Eazhaiyin Sirippil

Music Director — Deva

Movie — Eazhaiyin Sirippil

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva