Sakkaravalli Kanakkaa - தமிழ் பாடல் வரிகள்
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா கட்டி
ஆண் :
சக்கரவல்லி……..சக்கரவல்லி…….
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
ஆண் :
வானிலே……மாலை போல்
கூட்டமாய் வெண்புறா
குழு :
ஹா ஹா ஹோ ஹோ
ஆண் :
மீட்டுதே தம்புரா ஹேய்…
சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு
அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு
ஆண் :
கொட்டாவி விடுதே தாமரை
குத்தாம சாரல் பூமழை
பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்
ஆண் :
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
ஆண் :
ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே
குழு :
ஆ ஹா……ஓஹோ
ஆண் :
நாணங்கள் ஓடுமே
ஹேய்…சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது
விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது
ஆண் :
சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன்
சந்தோஷத்தாலே பாடுறேன்
ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்
ஆண் :
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா கட்டி
ஆண் :
சக்கரவல்லி… சக்கரவல்லி…
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க…..
Sakkaravalli Kanakkaa - English Lyrics
Male :
Sakkaravalli kanakkaa sirichchaanga
Amma chinna chinna pottu
Vachchu azhagaa irukkaanga
Aiyaa manaso thanga katti
Aththa urukki kolusaa katti
Male :
Sakkaravalli……sakkaravalli….
Amma sakkaravalli kanakkaa sirichchaanga
Male :
Vaanilae….maalai pol
Koottamaai venpuraa
Chorus :
Haa haa ho ho
Male :
Mettuthae thamburaa haei
Sinungi sinungi nadhi nadakkuthu edhukku
Azhagu paruva pennin unarchchigal irukku
Male :
Kottaavi viduthae thaamarai
Kuththaama saaral poomazhai
Paakkuraen yaenuvaen poovilae kaaviyam
Male :
Sakkaravalli kanakkaa sirichchaanga
Male :
Odaiyum paadumae meengalum aadumae
Chorus :
Aa haa…..ooho
Male :
Naanangal odumae
Haei chittu chitu kuruvigal
Mettu katti padikkuthu
Vittu vittu ennudaiya nenjukkuzhi thudikkuthu
Male :
Saneetham therinjaa paaduraen
Santhosaththaalae paaduraen
Aayiram aanantham paattula thaeduraen
Male :
Sakkaravalli kanakkaa sirichchaanga
Amma chinna chinna pottu
Vachchu azhagaa irukkaanga
Aiyaa manaso thanga katti
Aththa urukki kolusaa katti
Male :
Sakkaravalli……sakkaravalli….
Amma sakkaravalli kanakkaa sirichchaanga