Tamil Lyrics

Yappa Yappa Aiyyappa song lyrics

Movie — Eazhaiyin Sirippil

Singer(s) — Mano, Krishnaraj, Prabhu Deva, Vivek, K. Subash

Lyricist — K. Subash

Music Director — Deva

Yappa Yappa Aiyyappa - தமிழ் பாடல் வரிகள்

விவேக் மற்றும் கே. சுபாஷ்

ஆண் :
யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா..

குழு :
பப்பரபர… பரபரபர… பப்பரபரப்…
பப்பரபர… பரபரபர… பப்பரபரப்…

ஆண் :
ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ…

குழு :
பணம்… பணம்… பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

ஆண் :
தூள்……யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

ஆண் :
சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்….

ஆண் :
படிச்சித்தான் பழக்கமில்ல
புத்தகத்த பார்த்ததில்ல‌
அட மழ பெய்ஞ்சாலும்
அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌

ஆண் :
ஜஸ்டு… டேய் கவலைப்படாதே
நான் சொல்லி தாரேன்
அ… ஆ… இ… ஈ……அட்வான்சா போறியேடா
எனக்கு மறந்திடும் போல இருக்கு…ரைட்… ரைட்…

ஆண் :
காச தெனம் எண்ணி எண்ணி
கணக்க நான் கத்துகிட்டேன்
வறுமைக்கு பொறந்ததால
படிக்காம பட்டம் பெற்றேன்

ஆண் :
காசுதான் அது மெய்யடா
அத கவனத்துல வைய்யடா
வாழ்க்கையே ஒரு பள்ளிடா
அத படிச்சவன் பெரும் புள்ளிடா

ஆண் :
ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ…

குழு :
பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்..

ஆண் :
தூள்…யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

ஆண் :
சிதம்பரம் சீர்காழி மாயவரம்
கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்….

ஆண் :
நாணயம் தெரிஞ்சிக்கவே
நாணயம் படைச்சிருக்கான்
வேர்வையில் பூத்த பூவ‌
ஒரு பக்கம் செதுக்கிருக்கான்

ஆண் :
ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன் கன்சு
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி
என்ன மேட்டர் பா நெஞ்ச தொட்டுயே
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே
பூவோ தலையோ கையிலதான்
நிக்கமாட்டுங்குது… அஆஹான்…

ஆண் :
இன்னைக்கு உழச்ச காச‌
நாளைக்கு சேர்த்து வை
என்னைக்கும் கவல இல்லே
இல்லேனு சொல்லே இல்ல‌

ஆண் :
அது இஷ்டம் போல வந்ததால்
அதிர்ஷ்டமுன்னு பேருங்க‌
சொல்லாமலே செல்வதால்
செல்வமுன்னு பேருங்க‌

ஆண் :
ஒம் பணம் பணம் எம் பணம் பணம்
எம் பணம் ஒம் பணம் ஐ……
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ…

குழு :
பணம் பணம் பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம் தெனம் தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

ஆண் :
தூள்……யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா….

Yappa Yappa Aiyyappa - English Lyrics

Male :

Yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa

Chorus :

Papparapara paraparapara papparaprap

Papparapara paraparapara papparaprap

Male :

Om panam panam em panam panam

Em panam om panam ai….

Em panam panam om panam panam

Om panam em panam aiyyo

Chorus :

Panam panam panam

Antha panamirunthaa dhenam

Dhenam dhenam dhenam

Antha panaththa nenaikkum manam

Male :

Dhool….yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa

Male :

Chidhambaram seerkaazhi maayavaram

Kumbakonam naagoor naagoor naagapattinam

Male :

Padichchiththaan pazhakkamilla

Puththagaththa paarththathilla

Ada mazhai peinjaalum

Antha pakkam odhungavilla

Male :

Just dei kavalaipadaathae

Naan solli thaaraen

A….aa….ii….ee…advans-ah poriyaedaa

Enakku maranthidum pola irukku…right right

Male :

Kaasa dhenam enni enni

Kanakka naan kaththukittaen

Varumaikku poranthathaala

Padikkama pattam pettraen

Male :

Kaasuthaan adhu meiyyadaa

Adha kavanaththula vaiyyadaa

Vaazhkkaiyae oru pallidaa

Adha padichchavan peru pullidaa

Male :

Om panam panam em panam panam

Em panam om panam ai….

Em panam panam om panam panam

Om panam em panam aiyyo

Chorus :

Panam panam panam

Antha panamirunthaa dhenam

Dhenam dhenam dhenam

Antha panaththa nenaikkum manam

Male :

Dhool….yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa

Male :

Chidhambaram seerkaazhi maayavaram

Kumbakonam naagoor naagoor naagapattinam

Male :

Naanayam therinjikkavae

Naanayam padaichchirukkaan

Vervaiyil pooththa poova

Oru pakkam sedhukkirukkaan

Male :

Hold on hold on consu

Aahaa irakkaththula break adichcha maari

Enna matter paa nenja thottuttayae

Aana poova solttu thalaiya vittiyae

Poovo thalaiyo kaiyilathaan

Nikkamaattaenguthu…..aaahaan.

Male :

Innaikku uzhachcha kaasa

Naalaikku saerththu vai

Ennaikkum kavala illaae

Illaennu sollae illa

Male :

Adhu istam pola vanthathaal

Adhirstamunnu perunga

Sollaamalae selvathaal

Selvamunnu perunga

Male :

Om panam panam em panam panam

Em panam om panam ai….

Em panam panam om panam panam

Om panam em panam aiyyo

Chorus :

Panam panam panam

Antha panamirunthaa dhenam

Dhenam dhenam dhenam

Antha panaththa nenaikkum manam

Male :

Dhool….yappaa yappaa aiyyappaa

Kannula kaasa kaattappaa

Yaezha thalaiyezhuththa maaththappaa

Perum guberanaa aakkappaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yappa Yappa Aiyyappa

Which movie does the song Yappa Yappa Aiyyappa belong to?

The song Yappa Yappa Aiyyappa is from the movie Eazhaiyin Sirippil.

Who is the music director of Yappa Yappa Aiyyappa?

The music for Yappa Yappa Aiyyappa is composed by Deva.

Who wrote the lyrics for Yappa Yappa Aiyyappa?

The lyrics for Yappa Yappa Aiyyappa are penned by K. Subash.

Who sang the Yappa Yappa Aiyyappa song?

Yappa Yappa Aiyyappa is sung by Mano, Krishnaraj, Prabhu Deva, Vivek, K. Subash.

Related Songs

Movie — Eazhaiyin Sirippil

Music Director — Deva

Movie — Eazhaiyin Sirippil

Music Director — Deva

Movie — Eazhaiyin Sirippil

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva