Thoda Varavo - தமிழ் பாடல் வரிகள்
தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ அழகோ சிறு நூலளவோ
ஆஹா அள்ளிடவோ
பெண் :
ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ…..
பெண் :
ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ….
ஆண் :
தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ…..
ஆண் :
மலரே நீ என்ன இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடி மேல் நீ வந்து மதுவால் இதழ் வார்க்க
இதுதான் பொழுதல்லவோ
பெண் :
நான்தானே கள்ளு அருகே வா அள்ளு
எனை வாங்க நீ இல்லையோ
பூஜை செய் என்று பூவே முன் வந்து
மடியில் சாய்கின்றதோ
ஆண் :
நீயோ என் ஊஞ்சல் நானே பூந்தென்றல்
நெஞ்சில் நின்றாடதான்
பெண் :
தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
ஆண் :
ஆ…..இடையோ அழகோ சிறு நூலளவோ
ஆஹா அள்ளிடவோ
ஆண் :
தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ…..
பெண் :
தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
ஆண் :
………………….
பெண் :
………………..
பெண் :
குளிரில் நான் வாட தவித்தேன் நீ கூட
அம்மாடி ஆசை மழை
மழையே பனி வாடை வசமே மடல் வாழை
நீ வா காதல் மன்னா
ஆண் :
மனதே என் மேடை அழகே என் வீணை
பாட்டாக என் மோகினி
விழியால் என் அன்பை விலை கொண்ட பூவை
இடையோ தேடும் எதை
பெண் :
நீயோ தாலாட்ட ஏதோ தேனூட்ட
நானே துணையாகவோ
ஆண் :
தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
பெண் :
இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ…..
இருவர் :
தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
பெண் :
தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
ஆண் :
தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
Thoda Varavo - English Lyrics
Male :
Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo
Idaiyo azhago siru noolalavo
Aahaa allidavo
Female :
Aa…..Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Idaiyo idhazho idhuvi adhuvo
Kettaal naan tharavo
Female :
Aa…..Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Male :
Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo
Male :
Malarae nee enna ilamai arasaala
Edhir nindra yuvaraaniyo
Madi mael nee vanthu madhuvaal idhazh vaarkka
Idhuthaan pozhuthallavo
Female :
Naanthaanae kallu arugae vaa allu
Enai vaanga nee illaiyo
Poojai sei endru poovae mun vanthu
Madiyil saaigindratho
Male :
Neeyo en oonjal naane poonthendral
Nenjil nindradathaan
Female :
Aa…..thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Male :
Aa…..idaiyo azhago siru noolalavo
Aahaa allidavo
Male :
Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo
Female :
Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Male :
………………….
Female :
…………………