Pachaimalai Chaaralile - தமிழ் பாடல் வரிகள்
பச்சை மலைச் சாரலிலே….ஏ….ஏ….
பறவைக்கு நான் கண்ணி வச்சேன்…ஏ….ஏ…
அந்த பறவை விழும் கண்ணியிலே
ஆண் :
{பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா} (3)
பெண் :
பட்டுப் பொண்ணு பட்டதுன்னு….ஊ…..
தொட்டெடுத்துத் தோளில் வச்சு….ஊ…..ஊ….
கட்டு மல்லி பூ முடிச்சு
பெண் :
{கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (3)
ஆண் :
சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
கட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே
சத்தான காதல் கீதம் பாடுகின்றதே…..ஏ…..ஏ…..
உன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே….
ஆண் :
பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பெண் :
எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
சின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே
தீராத ஆசையின்னும் தீரவில்லையே…..ஏ…..
நீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே….
பெண் :
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்
ஆண் :
பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே
புத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே
வண்டாக நானும் இன்று மாறவில்லையே….ஏ….
இந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே….
ஆண் :
பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பெண் :
பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே
பேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே
ஆகாது என்று சொல்வார் யாருமில்லையே….ஏ…..
இந்த ஆனந்த பூமியிலே காவல் இல்லையே……
ஆண் :
{பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
சிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா
பெண் :
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்
தொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (2)
ஆண் :
{பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா
பெண் :
கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்} (2)
Pachaimalai Chaaralile - English Lyrics
Male :
Pachai malai saaralilae…ae….ae….
Paravaikku naan kanni vachchaen….nn….nn..
Antha paravai vizhum kanniyilae
Male :
{Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa} (3)
Female :
Pattu ponnu pattuthunnu….oo….
Thotteduththu tholil vachchu….oo….oo
Kattu malli poo mudichchu
Female :
{Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan
Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan} (3)
Male :
Siththaadai aaduthae aththaanai thaeduthae
Siththaadai aaduthae aththaanai thaeduthae
Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae
Kattazhagu maeniyai thottu vilaiyaaduthae
Saththaana kadhal geetham paadugindrathae….ae…ae..
Un thanga idai thaalam pottu aadugindrathae
Male :
Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Female :
Ennamae maaruthae ennamo thonuthae
Ennamae maaruthae ennamo thonuthae
Chinna chinna poovilae thaenaaru paayuthae
Chinna chinna poovilae thaenaaru paayuthae
Theeraatha aasaiyinnum theeravillaiyae…ae…
Female :
Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan
Male :
Poopola udhattilae punnagai ponguthae
Puththampudhu kannamae paththukkadhai pesuthae
Vandaaga naanum indru maaravillaiyae…ae….
Intha sendilae thaeneduththu paadavillaiyae
Male :
Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Female :
Paadaatha paattellam paaduvom kaattilae
Pesatha kiligal pol pesuvom koottilae
Aagaathu endru solvaar yaarumillaiyae…ae…
Intha aanantha bhoomiyilae kaaval illaiyae
Male :
{Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa
Female :
Kattu kaalai sikkikkittaan
Thottu thaali kattikkittaan} (2)
Male :
{Pattu Ponnu pattukittaa
Chittu ponnu Sikkikkittaa} (2)