Pasikkuthu Ilai Podamma - தமிழ் பாடல் வரிகள்
பசிக்குது இலை போடம்மா
பெண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் :
இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண்
: படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது வாம்மா…..
ஆண் :
பசிக்குது இலை போடம்மா
பெண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் :
இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் :
நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே
நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே
கொதிக்கிற காவிரி ஆறு கலக்குது கடலிலே
அதுபோல் நான் உறவாட
ஆசை வைத்து அழைக்கிறேன்
ஆண் :
நான் மட்டும் துடிக்கலையோ
நெருப்பென கொதிக்கலையோ
நான் மட்டும் துடிக்கலையோ
நெருப்பென கொதிக்கலையோ
கட்டி அணைக்க தூண்டுறான்
காமதேவன் பொல்லாதவன்
பெண் :
பொறுத்தா பரிமாறுவேன்
ஆண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் :
நான் பாய் போட்டு இலை போடுவேன்
ஆண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் :
படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது ஏன்யா…….
ஆண் :
பசிக்குது இலை போடம்மா
பெண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் :
இதில் பகலென்ன இரவென்னம்மா
ஆண் :
மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே
மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே
படிக்கணும் மன்மத ராகம் பௌர்ணமி நிலவிலே
அடிக்காதோ பனிக்காற்று
வாடியம்மா நெருக்கமா
பெண் :
நீ சொல்லும் சரசங்களை
நான் இன்னும் தெரிஞ்சுக்கல
நீ சொல்லும் சரசங்களை
நான் இன்னும் தெரிஞ்சுக்கல
சொல்லிக் கொடுத்த கேக்குறேன்
கேட்டு கேட்க என்னாகுமோ……
ஆண் :
பசிக்குது இலை போடம்மா
பெண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் :
இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் :
படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது வாம்மா…..
ஆண் :
பசிக்குது இலை போடம்மா
பெண் :
ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் :
இதில் பகலென்ன இரவென்னம்மா
Pasikkuthu Ilai Podamma - English Lyrics
Male :
Pasikkuthu ilai podammaa
Female :
Aahha ahhaa
Male :
Idhil pagalenna irvennamaa
Female :
Aahha ahhaa
Male :
Padapadanguthu vedavedanguthu
Udal nadunguthu vaammaa
Male :
Pasikkuthu ilai podammaa
Female :
Aahha ahhaa
Male :
Idhil pagalenna irvennamaa
Female :
Aahha ahhaa
Female :
Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae
Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae
Kodhikkira kaaviri aaru kalakkuthu kadalile
Adhupol naan uravaada
Aasai vaiththu azhaikiraen
Male :
Naan mattum thudikkalaiyo
Neruppena kodhikkalaiyo
Naan mattum thudikkalaiyo
Neruppena kodhikkalaiyo
Katti anaikka thoonduraan
Kaamadevan pollaathavan
Female :
Poruththaa parimaaruven
Male
: Aahha ahhaa
Female :
Naan paai pottu ilai poduven
Male
: Aahha ahhaa
Female :
Padapadanguthu vedavedanguthu
Udal nadunguthu yaenyaa
Male :
Pasikkuthu ilai podammaa
Female :
Aahha ahhaa
Male :
Idhil pagalenna irvennamaa
Male :
Manakkira malligal vaasam mayakkuthu iravilae
Manakkira malligal vaasam mayakkuthu iravilae
Padikkanum manmatha raagam pournami nilavilae
Adikkaatho panikkaattru
Vaadiyammaa nerukkamaa
Female :
Nee sollum sarasangalai
Naan innum therinjukkala
Nee sollum sarasangalai
Naan innum therinjukkala
Solli koduththa kekkuraen
Kettu ketka ennaagumo
Male :
Pasikkuthu ilai podammaa
Female :
Aahha ahhaa
Male :
Idhil pagalenna irvennamaa
Female :
Padapadanguthu vedavedanguthu
Udal nadunguthu vaammaa
Male :
Pasikkuthu ilai podammaa
Female :
Aahha ahhaa
Male :
Idhil pagalenna irvennamaa