Velli Mani Pottu - தமிழ் பாடல் வரிகள்
……………………
குழு :
……………………
பெண் :
வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
குழு :
வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
பெண் :
ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா
இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா
குழு :
கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான்
வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி….
பெண் :
வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
பெண் :
கிராமத்து மகராணி
நான் கிள்ளாத மருதாணி
கிராமத்து மகராணி
நான் கிள்ளாத மருதாணி
கேக்குறதாரு என்னைப்பார்த்து
எனக் கேள்விகள் ஏதும் கிடையாது
பெண் :
கன்னப்பூ பொன்னப் பொன்னான
மீனும் பொண்ணாச்சு
பூவும் பொட்டும் காயும் கனிய
நேரம் காலம் வந்தாச்சு………
குழு :
வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
பெண் :
ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா
இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா
குழு :
கன்னுக்குட்டிதான்
பெண் :
சின்னப்பொண்ணுதான்
குழு :
வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி….
குழு :
……………………
பெண் :
…………………………..
பெண் :
ஆசையைப் பாடி வச்சேன்
அத நெஞ்சோட மூடி வச்சேன்
ஆசையைப் பாடி வச்சேன்
அத நெஞ்சோட மூடி வச்சேன்
நெனக்கையில் ஏதோ சுகமிருக்கு
அந்த நெனப்பிலும் ஏதோ மோகமிருக்கு
பெண் :
யாரோ அந்த ராசா சொல்லு
சேர்ப்போம் உன்ன ஒண்ணாக
மாலைப் போட்டு சேரும் நேரம்
வாழ்த்தும் சொல்வோம் கண்ணாக……
குழு :
வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
பெண் :
ஹோ ஹோ ஓ……
ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா
இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா
குழு :
கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான்
வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி….
பெண் :
வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
குழு :
ஹ ஹ ஹா….ஆ…..
இவ நம்மூரு ராசாத்தி
நம்மூரு ராசாத்தி
Velli Mani Pottu - English Lyrics
Female :
………….
Chorus :
…………..
Female :
Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Chorus :
Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Female :
Oorukkulla vaaraa oorkolamaa
Iva peru sonnaa oorum vaai moodumaa
Chorus :
Kannukuttithaan chinnaponnuthaan
Vaadiyamma vaa nammooru rasaththi
Female :
Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Female :
Gramaththu magarani
Naan killaatha maruthaani
Gramaththu magarani
Naan killaatha maruthaani
Ketkkurathaaru ennai paarththu
Ena kelvigal yaedhum kidaiyaathu
Female :
Kannapoo ponna ponnaana
Meenum ponnaachchu
Poovum pottum kaayum kaniya
Neram kaalam vanthaachchu
Chorus :
Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Female :
Oorukkulla vaaraa oorkolamaa
Iva peru sonnaa oorum vaai moodumaa
Chorus :
Kannukuttithaan
Female :
Chinnaponnuthaan
Chorus :
Vaadiyamma vaa nammooru rasaththi
Chorus :
……………..
Female :
……………..
Female :
Aasaiyai paadi vachen
Adha nenjoda moodi vachen
Aasaiyai paadi vachen
Adha nenjoda moodi vachen
Nenakkaiyil yaedho sugamirukku
Antha nenappilum yaedho mogamirukku
Female :
Yaaro antha rasa sollu
Saerpom unna onnaaga
Maalai pottu sarum neram
Vaazhththum solvom kannaaga
Chorus :
Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Female :
Ho ho oo….
Oorukkulla vaaraa oorkolamaa
Iva peru sonnaa oorum vaai moodumaa
Chorus :
Kannukuttithaan chinnaponnuthaan
Vaadiyamma vaa nammooru rasaththi
Female :
Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Chorus :
Ha ha haa….aa….
Iva nammooru rasaththi
Nammooru rasaththi