Pattathu Rajavukku - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு
பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு
பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
பெண் :
திட்டங்கள் அத்தனையும் புத்தம் புதுசு
சிட்டுக்கள் சேர்ந்தவுடன் முடிவாச்சு
திட்டங்கள் அத்தனையும் புத்தம் புதுசு
சிட்டுக்கள் சேர்ந்தவுடன் முடிவாச்சு
பெண் :
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு
பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
பெண் :
அழகினில் ராஜா ஸ்ரீராமன்
அவருக்குத் தோழன் அனுமந்தன்
அழகினில் ராஜா ஸ்ரீராமன்
அவருக்குத் தோழன் அனுமந்தன்
பெண் :
அயோத்தி நகரத்தில் முடிசூட்டு
அடுத்தது இருக்குது விளையாட்டு
அயோத்தி நகரத்தில் முடிசூட்டு
அடுத்தது இருக்குது விளையாட்டு
பெண் :
தசரத ராஜா தடுமாற
தாயும் மகனும் இடம் மாற
கைகேயி திருநாள் கொண்டாட
கதையே மாறுது இரண்டாக
பெண் :
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு
பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
பெண் :
காக்கையின் கூட்டில் குயில் ஒன்று
கானம் பாடுது தாய் என்று
காக்கையின் கூட்டில் குயில் ஒன்று
கானம் பாடுது தாய் என்று
பெண் :
சிறகு முளைத்து அது இன்று
தேடுது உண்மைத் தாயன்பு
சிறகு முளைத்து அது இன்று
தேடுது உண்மைத் தாயன்பு
பெண் :
குயில் ராஜாவின் கண்ணிரண்டும்
சொந்தக் கூட்டத்தை அறிந்து கலந்து விடும்
மகனும் தாயும் சேர்ந்துவிடும்
இந்த மந்திரி வேலையும் முடிந்து விடும்
பெண் :
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு
பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
திட்டங்கள் அத்தனையும் புத்தம் புதுசு
சிட்டுக்கள் சேர்ந்தவுடன் முடிவாச்சு
பெண் :
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு
பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
பெண் :
…………………………
Pattathu Rajavukku - English Lyrics
Female :
Pattaththu rajavukku ettu vayasu
Pakkaththu manthirikku puthi perisu
Pattaththu rajavukku ettu vayasu
Pakkaththu manthirikku puthi perisu
Female :
Thittangal aththanaiyum pudhu pudhusu
Chittukkal saernthavudan mudivaachchu
Thittangal aththanaiyum pudhu pudhusu
Chittukkal saernthavudan mudivaachchu
Female :
Pattaththu rajavukku ettu vayasu
Pakkaththu manthirikku puthi perisu
Female :
Azhaginil raja sriraman
Avarukku thozhan anumanthan
Azhaginil raja sriraman
Avarukku thozhan anumanthan
Female :
Ayoththi nagaraththil mudisoottu
Aduththathu irukkuthu vilaiyaattu
Ayoththi nagaraththil mudisoottu
Aduththathu irukkuthu vilaiyaattu
Female :
Dhasaratha raja thadumaara
Thaayum maganum idam maara
Kaikeyi thirunaal kondaada
Kadhaiyae maaruthu irandaaga
Female :
Pattaththu rajavukku ettu vayasu
Pakkaththu manthirikku puthi perisu
Female :
Kaakkaiyin koottil kuyil ondru
Gaanam paaduthu thaai endru
Kaakkaiyin koottil kuyil ondru
Gaanam paaduthu thaai endru
Female :
Siragu mulaiththu adhu indru
Theduthu unmai thaayanbu
Siragu mulaiththu adhu indru
Theduthu unmai thaayanbu
Female :
Kuyil rajavin kannirandum
Sontha koottaththai arinthu kalanthu vidum
Maganum thaayum saernthuvidum
Intha manthiri velaiyum mudinthu vidum
Female :
Pattaththu rajavukku ettu vayasu
Pakkaththu manthirikku puthi perisu
Thittangal aththanaiyum pudhu pudhusu
Chittukkal saernthavudan mudivaachchu
Female :
Pattaththu rajavukku ettu vayasu
Pakkaththu manthirikku puthi perisu
Female :
…………….