Tamil Lyrics

Pattu Sattai Pottu Kondu song lyrics

Movie — Vai Pandal

Singer(s) — P. Susheela, Malasiya Vasudevan

Lyricist — Vairamuthu

Music Director — Shankar Ganesh

Pattu Sattai Pottu Kondu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

ஆண் :
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

பெண் :
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு

ஆண் :
பக்கம் வரும் ரோஜா ஒன்று

ஆண் :
பார்வை……

பெண் :
போதும்…..

ஆண் :
கண்கள்…..

பெண் :
மேயும்….

ஆண் :
இரு கை….

பெண் :
தடவும்….

ஆண் :
உடைகள்

பெண் :
நழுவும்

ஆண் :
நாணம் என்னும் பூக்கள் பூக்கும்

பெண் :
கண்ணில்…..

ஆண் :
தூது

பெண் :
சொன்னாள்…

ஆண் :
மாது

பெண் :
இரண்டு……

ஆண் :
மடங்கு

பெண் :
சுகங்கள்……

ஆண் :
தொடங்கு

பெண் :
யாகம் செய்யும் தேகம் ரெண்டு

ஆண் :
மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம்

பெண் :
விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும்

ஆண் :
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு

பெண் :
பக்கம் வரும் ரோஜா ஒன்று

ஆண் :
புத்தம் புது பூவே வா இங்கே

பெண் :
தேன் குளித்த தென்றல் எங்கே

ஆண் :
ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து

பெண் :
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு

ஆண் :
பக்கம் வரும் ரோஜா ஒன்று

பெண் :
இங்கே…..

ஆண் :
பள்ளம்….

பெண் :
அங்கே….

ஆண் :
வெள்ளம்…

பெண் :
ரெண்டும்…..

ஆண் :
கலக்கும்……

பெண் :
புரண்டு…..

ஆண் :
படுக்கும்

பெண் :
நீரும் நீரும் தீயாய் மாறும்

ஆண் :
வெள்ளம்…..

பெண் :
மீண்டும்…..

ஆண் :
எல்லை…..

பெண் :
தாண்டும்…

ஆண் :
அலைகள்……

பெண் :
நடக்கும்…..

ஆண் :
கரையை…..

பெண் :
கடக்கும்

ஆண் :
ரோஜா தோட்டம் ஈரம் ஆகும்

பெண் :
பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு

ஆண் :
இனிக்கும் அமுதம் இருக்கும் என்று

பெண் :
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு

ஆண் :
பக்கம் வரும் ரோஜா ஒன்று

பெண் :
புத்தம் புது பூவாய் நான் இங்கே

ஆண் :
தேன் குளித்த தென்றல் எங்கே

பெண் :
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

இருவர் :
…………………………………..

Pattu Sattai Pottu Kondu - English Lyrics

Female :

Pattu sattai pottu kondu

Pakkam varum roja ondru

Puththampudhu poovaai naan ingae

Thaen kuliththa thendral engae

Oththigaiya paarththu ora vizhi saaiththu

Male :

Pattu sattai pottu kondu

Pakkam varum roja ondru

Puththampudhu poovaai naan ingae

Thaen kuliththa thendral engae

Oththigaiya paarththu ora vizhi saaiththu

Female :

Pattu sattai pottu kondu

Male :

Pakkam varum roja ondru

Male :

Parvai

Female :

Pothum

Male :

Kangal

Female :

Maeyum

Male :

Iru kai

Female :

Thadavum

Male :

Udaigal

Female :

Nazhuvum

Male :

Naanam ennum pookkal pookkum

Female :

Kannil

Male :

Thoothu

Female :

Sonnaal

Male :

Maadhu

Female :

Irandu

Male :

Madangu

Female :

Sugangal

Male :

Thodangu

Female :

Yaagam seiyum thegam rendu

Male :

Malligai kaatukkula manmatha vaasam

Female :

Vizhikkum vilakku ennaenna pesum

Male :

Pattu sattai pottu kondu

Female :

Pakkam varum roja ondru

Male :

Puththampudhu poovaai naan ingae

Female :

Thaen kuliththa thendral engae

Male :

Oththigaiya paarththu ora vizhi saaiththu

Female :

Pattu sattai pottu kondu

Male :

Pakkam varum roja ondru

Female :

Ingae….

Male :

Pallam

Female :

Angae

Male :

Vellam

Female :

Rendum

Male :

Kalakkum

Female :

Puranddu

Male :

Padukkum

Female :

Neerum neeru theeyaai maarum

Male :

Vellam

Female :

Pallam

Male :

Ellai

Female :

Thaandum

Male :

Alaigal

Female :

Nadakku

Male :

Karaiyai

Female :

Kadakkum

Male :

Roja thottam eeram aagum

Female :

Poovukku poo vaikka vathathu vandu

Male :

Inikkum amutham irukkum endru

Female :

Pattu sattai pottu kondu

Male :

Pakkam varum roja ondru

Female :

Puththampudhu poovaai naan ingae

Male :

Thaen kuliththa thendral engae

Female :

Oththigaiya paarththu ora vizhi saaiththu

Both :

………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pattu Sattai Pottu Kondu

Which movie does the song Pattu Sattai Pottu Kondu belong to?

The song Pattu Sattai Pottu Kondu is from the movie Vai Pandal.

Who is the music director of Pattu Sattai Pottu Kondu?

The music for Pattu Sattai Pottu Kondu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Pattu Sattai Pottu Kondu?

The lyrics for Pattu Sattai Pottu Kondu are penned by Vairamuthu.

Who sang the Pattu Sattai Pottu Kondu song?

Pattu Sattai Pottu Kondu is sung by P. Susheela, Malasiya Vasudevan.

Related Songs