Tamil Lyrics

Takkarunna Takkaru song lyrics

Movie — Vai Pandal

Singer(s) — S. P. Shailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Takkarunna Takkaru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு
நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு
டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு
நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு
மூக்கிருக்கு முழியிருக்கு படைச்சு வச்சானே
இளமயக்கம் என்ன கிறக்கம் என்ன
மாமன் மச்சானே நான் மறச்சு வச்சேனே

பெண் :
டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு
நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண் :
என் ஊரு பழனி என் பேச்சு பதனி
எல்லாமே நீ கொஞ்சம் கவனி
என் ஊரு பழனி என் பேச்சு பதனி
எல்லாமே நீ கொஞ்சம் கவனி

பெண் :
ஜவ்வாது வாடதான் பன்னீரின் ஓடதான்
ராசாத்தி நான் காட்டும் கண் ஜாடைதான்
ஆவணியிலே தாவணிய போட்டவ நானே
அஹான் ஆவணியிலே தாவணிய போட்டவ நானே
காலெடுத்து ஆடுகின்ற காவடிதான் நானே

பெண் :
டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு
நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு
மூக்கிருக்கு முழியிருக்கு படைச்சு வச்சானே
இளமயக்கம் என்ன கிறக்கம் என்ன
மாமன் மச்சானே நான் மறச்சு வச்சேனே

பெண் :
டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு
நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு

பெண் :
தொட்டாலும் போச்சு பட்டாலும் போச்சு
உண்டாகும் ஊராரின் ஏச்சு
தொட்டாலும் போச்சு பட்டாலும் போச்சு
உண்டாகும் ஊராரின் ஏச்சு

பெண் :
மயிலாட்டம் ஆடுவேன் குயிலாட்டம் பாடுவேன்
ஆனாலும் மானாட்டம் நான் வாழுறேன்
தாலி என்னும் வேலியில்லா தோப்பிருந்தாலும்
ஆஹான் தாலி என்னும் வேலியில்லா தோப்பிருந்தாலும்
காவலும் ஏவலுக்கும் எத்தனையோ ஆளு

பெண் :
டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு
நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு
மூக்கிருக்கு முழியிருக்கு படைச்சு வச்சானே
இளமயக்கம் என்ன கிறக்கம் என்ன
மாமன் மச்சானே நான் மறச்சு வச்சேனே

பெண் :
டக்கருன்னா டக்கரு நான் டாப்பு டக்கரு
நீ டாவடிச்சு பார்க்காதே சும்மா உட்காரு

Takkarunna Takkaru - English Lyrics

Female :

Takkarunnaa takkaru naan taappu takkaru

Nee daavadichchu paarkkaathae summaa utkaaru

Takkarunnaa takkaru naan taappu takkaru

Nee daavadichchu paarkkaathae summaa utkaaru

Mookkirukku muzhiyirukku padaichchu vachchaanae

Ilamayakkam enna kirakkam enna

Maman machchanae naan marachchu vachchenae

Female :

Takkarunnaa takkaru naan taappu takkaru

Nee daavadichchu paarkkaathae summaa utkaaru

Hoi hoi hoi hoi

Female :

En ooru pazhani en pechu padhani

Ellaamae nee konjam kavani

En ooru pazhani en pechu padhani

Ellaamae nee konjam kavani

Female :

Javvaadhu vaadathaan panneerin odathaan

Raasaththi naan kattum kann jaadaithaan

Aavaniyilae thaavaniya pottava naanae

Ahaan aavaniyilae thaavaniya pottava naanae

Kaaleduththu aadugindra kaavadithaan nanae

Female :

Takkarunnaa takkaru naan taappu takkaru

Nee daavadichchu paarkkaathae summaa utkaaru

Mookkirukku muzhiyirukku padaichchu vachchaanae

Ilamayakkam enna kirakkam enna

Maman machchanae naan marachchu vachchenae

Female :

Takkarunnaa takkaru naan taappu takkaru

Nee daavadichchu paarkkaathae summaa utkaaru

Female :

Thottaalum pochu pattaalum pochu

Undaagum ooraarin yaechchu

Thottaalum pochu pattaalum pochu

Undaagum ooraarin yaechchu

Female :

Mayilaattam aaduvaen kuyilaattam paaduvaen

Aanaalum maanaattam naan vaazhraen

Thaali ennum veliyillaa thoppirunthaalum

Aahaan thaali ennum veliyillaa thoppirunthaalum

Kaavalum yaevalukkum eththaaiyo aalu

Female :

Takkarunnaa takkaru naan taappu takkaru

Nee daavadichchu paarkkaathae summaa utkaaru

Mookkirukku muzhiyirukku padaichchu vachchaanae

Ilamayakkam enna kirakkam enna

Maman machchanae naan marachchu vachchenae

Female :

Takkarunnaa takkaru naan taappu takkaru

Nee daavadichchu paarkkaathae summaa utkaaru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Takkarunna Takkaru

Which movie does the song Takkarunna Takkaru belong to?

The song Takkarunna Takkaru is from the movie Vai Pandal.

Who is the music director of Takkarunna Takkaru?

The music for Takkarunna Takkaru is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Takkarunna Takkaru?

The lyrics for Takkarunna Takkaru are penned by Vaali.

Who sang the Takkarunna Takkaru song?

Takkarunna Takkaru is sung by S. P. Shailaja.

Related Songs