Tamil Lyrics

Pondugakala Vazha Thandukala song lyrics

Movie — Madurai Sooran

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Poonguyilan

Music Director — Shankar Ganesh

Pondugakala Vazha Thandukala - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
……………………..

ஆண் :
சோழியன் குடுமி இது சும்மாவும் ஆடாது
தோழிக கேலி பண்ணா தோத்து போய் ஓடாது
சிலுத்துக்கிட்டு நிக்குமடி சிந்துகள பாடுமடி
சேலக் கட்டும் பொண்ணுகிட்ட
ஆலவட்டம் போடுமடி………அடியேய்………

ஆண் :
பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா….

ஆண் :
பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா….

ஆண் :
ஆத்தா உங்க பட்டணம்தான்
வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான்
மரியாதை கிடையாதே
மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான்

ஆண் :
அடி ஆத்தா உங்க பட்டணம்தான்
வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான்
மரியாதை கிடையாதே
மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான்

ஆண் :
இங்கு ஆணோடு பொண்ணு தொட்டாடுது
அச்சம் நாணங்களை அது விட்டாடுது

ஆண் :
ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா….

ஆண் :
பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
அடியே வண்டுகளா

பெண் :
ஹான்……ஹேய்….ஹ்ம்ம்…..ஆஹ்….

ஆண் :
ஹேய்…ஹேய்…ஹேய்…ஹேய்…ஹேய்…
ரம்பா….ஹேய்….ரம்பா ரம்பா ஓ…ரம்பா
ரம்பா….ஹேய்….ரம்பா ரம்பா ஓ…ரம்பா
ரம்பா ஓ…ரம்பா ரம்பா ஓ…ரம்பா ரம்பா……

ஆண் :
வாசம் கொண்ட கஸ்தூரியே
வந்து கேளு நம்ம கச்சேரியை
சிணுங்காதே சிலுக்காதே
வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி

ஆண் :
வாசம் கொண்ட கஸ்தூரியே
வந்து கேளு நம்ம கச்சேரியை
சிணுங்காதே சிலுக்காதே
வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி

ஆண் :
நல்ல அடி நான் போடுவேன் நல்ல டப்பாங்குத்து
போட்டி வேணாமடி சும்மா வாய பொத்து…….

ஆண் :
ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா….

ஆண் :
பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா….

விசில் :
……………………

ஆண் :
………………………

Pondugakala Vazha Thandukala - English Lyrics

Female :

…………..

Male :

Sozhiyan kudumi idhu chummaavum aadaathu

Thozhiga keli pannaa thoththu poe odaathu

Siluththukittu nikkumadi sinthukala paadumadi

Sela kattum ponnukitta

Aalavattam podumadi….adiyaei…..

Male :

Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa

Male :

Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa

Male :

Aaththaa unga pattanamthaan

Vanthu paththaa rompa latchanamthaan

Mariyaathai kidaiyaathae

Maanamellaam moottaiyilae kattanumthaan

Male :

Adi aaththaa unga pattanamthaan

Vanthu paththaa rompa latchanamthaan

Mariyaathai kidaiyaathae

Maanamellaam moottaiyilae kattanumthaan

Male :

Ingu aanodu ponnu thotdaaduthu

Achcham naanangalai adhu vittaaduthu

Male :

Haei pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa

Male :

Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Adiyae vandugalaa

Female :

Haan….haei….hmm…aah….

Male :

Haei….haei….haei…..haei….haei…

Ramba…haei….ramba ramba oo…ramba

Ramba…haei….ramba ramba oo…ramba

Ramba…oo…ramba ramba oo…ramba ramba

Male :

Vaasam konda kasthooriyae

Vanthu kelu namma kachcheriyai

Sinungaathae silukkaathae

Vaai koduththu vambizhuththa singaari

Male :

Vaasam konda kasthooriyae

Vanthu kelu namma kachcheriyai

Sinungaathae silukkaathae

Vaai koduththu vambizhuththa singaari

Male :

Nalla adi naan poduven nalla dappaanguththu

Potti venaamadi chumma vaaya poththu

Male :

Haei pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa

Male :

Pondugalaa vaazhthandugalaa

En sangathiyil kaiya vachcha mandugalaa

Vandugalaa kadal nandugalaa

Naan koiyaatha rosaa sendugalaa

Whistle :

……………

Male :

……………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pondugakala Vazha Thandukala

Which movie does the song Pondugakala Vazha Thandukala belong to?

The song Pondugakala Vazha Thandukala is from the movie Madurai Sooran.

Who is the music director of Pondugakala Vazha Thandukala?

The music for Pondugakala Vazha Thandukala is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Pondugakala Vazha Thandukala?

The lyrics for Pondugakala Vazha Thandukala are penned by Poonguyilan.

Who sang the Pondugakala Vazha Thandukala song?

Pondugakala Vazha Thandukala is sung by Malaysia Vasudevan.

Related Songs