Tamil Lyrics

Vandhuvidu Vandhuvidu Neeli song lyrics

Movie — Madurai Sooran

Singer(s) — Chorus, B. S. Sasireka, S. V. Ponnusami

Lyricist — Aruppukottai Thavasumani

Music Director — Shankar Ganesh

Vandhuvidu Vandhuvidu Neeli - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சிவக்களை பொருந்திய தவக்கள சாமியார்
அழைக்கிறேன் வாடியம்மா

ஆண் :
தாடியும் கூடவே ஜோடியாய் இருக்குறேன்
டபக்குன்னு வாடியம்மா….

ஆண் :
பப்பாளி மரத்துலே பதுங்கியே இருந்தாலும்
படக்குன்னு ஓடி வாம்மா

ஆண் :
எங்க அப்பாவ போலவே அடிக்கடி முழிக்கிறே
அடியேனை தேடி வாம்மா….

ஆண் :
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி

குழு :
மியா மியா

ஆண் :
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி

ஆண் :
தந்திடவா தந்திடவா ஜீரா போலி

ஆண் :
ஆமா

ஆண் :
தந்திடவா தந்திடவா ஜீரா போலி
உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி
உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி

குழு :
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா

ஆண் :
முருங்கைக்காய் கூட்டுக் கறி
மூணு வகை வைக்கட்டுமா
முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா
முருங்கைக்காய் கூட்டுக் கறி
மூணு வகை வைக்கட்டுமா
முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா

ஆண் :
நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு

ஆண் :
ஆஹ் ஆஹ் ஆ……

ஆண் :
நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு
கெண்டை மீனு கெளுத்தி மீனு வேணுமா
என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா
என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா

குழு :
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா
வந்துவிடு வந்து விடு நீலி
இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா

பெண் :
எம் பேரு கொம்பேறி மூக்காயி
அட என் கூட பொறந்தவதான் ராக்காயி
குழு : தாயே….

பெண் :
எம் பேரு கொம்பேறி மூக்காயி
அட என் கூட பொறந்தவதான் ராக்காயி

பெண் :
நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு
நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு
நொண்டிக்காலு யானை சூப்பு

ஆண் :
யப்பா

பெண் :
நொண்டிக்காலு யானை சூப்பு
நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு
நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு

ஆண் :
அப்படியா சந்தோசம்

ஆண் :
இப்ப உனக்கு என்ன வேணும்னு கேளு

பெண் :
கேட்கட்டுமா

ஆண் :
ஏய்……

பெண் :
டேய் கேட்கட்டுமா

ஆண் :
ஏய்……

பெண் :
அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும்

ஆண் :
ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன்

பெண் :
டேய் அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும்

ஆண் :
ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன்

பெண் :
ஆஹ் அம்பது பௌணுல தாலி வேணும்

ஆண் :
அரை பவுன் அதிகம் போட்டு
அடிச்சு தாரேன்

பெண் :
அடேய் அம்பது பௌணுல தாலி வேணும்

ஆண் :
அரை பவுன் அதிகம் போட்டு
அடிச்சு தாரேன் ஹஹே….

பெண் :
எம் பேரு கொம்பேறி மூக்காயி
அட என் கூட பொறந்தவதான் ராக்காயி

பெண் :
பட்ட வேணும் சட்டை வேணும்
எட்டு வாத்து முட்ட வேணும்
பாலும் வேணும்
பழமும் வேணும் கொடுப்பியா சொல்லு

ஆண் :
பட்டையோடு சட்டையும்
எட்டு வாத்து முட்டையும்
பட்டையோடு சட்டையும்
எட்டு வாத்து முட்டையும்

ஆண் :
பால் குடிக்க பத்து பிள்ளையும் கொடுக்கிறேன்

பெண் :
கொடுப்பியா……..

ஆண் :
கொடுக்கிறேன்…..

பெண் :
அளப்பியா…….

ஆண் :
அளக்குறேன்…..

பெண் :
சத்தியமா………

குழு :
அடங்கொப்புரானே

ஆண் :
அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி
இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி

குழு :
மியா மியா

ஆண் :
அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி
இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி

குழு :
மியா மியா மியா மியா மியா மியா
மியா மியா மியா மியா மியா மியா
மியா மியா மியா மியா மியா மியாவ்

Vandhuvidu Vandhuvidu Neeli - English Lyrics

Male :

Sivakkalai porunthiya thavakkala saamiyaar

Azhaikkiraen vaadiyammaa

Male :

Thaadiyum koodavae jodiyaai irukkuraen

Dappakkunnu vaadiyammaa

Male :

Pappaali maraththulae padhungiyae irunthaalum

Padakkunnu odi vaamma

Male :

Enga appaava polavae adikkaadi muzhikkirae

Adiyaenai thedi vaammaa

Male :

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly

Chorus :

Miyaa miyaa

Male :

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly

Male :

Thanthidavaa thanthidavaa jeeraa poli

Male :

Aamaa

Male :

Thanthidavaa thanthidavaa jeeraa poli

Unna thadukka ippa entha paya pottaan veli

Unna thadukka ippa entha paya pottaan veli

Chorus :

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa

Male :

Murungaikaai koottu kari

Moonu vagai vaikkattumaa

Munthaana mudichchu moonu tharam kaattanumaa

Murungaikaai koottu kari

Moonu vagai vaikkattumaa

Munthaana mudichchu moonu tharam kaattanumaa

Male :

Neelamaana suraa meenu nelinju pogum ayirameenu

Male :

Aah aah aa….

Male :

Neelamaana suraa meenu nelinju pogum ayirameenu

Kendai meenu keluththi meenu venumaa

En kittae vara unakku kooda vekkamaa

En kittae vara unakku kooda vekkamaa

Chorus :

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa

Vanthuvidu vvanthuvidu neeli

Inga vanthaakka unakku undu jolly miyaa miyaa

Female :

Em peru komberi mookkaayi

Ada en kooda poranthavathaan raakkaayi

Chorus :

Thaayae

Female :

Em peru komberi mookkaayi

Ada en kooda poranthavathaan raakkaayi

Female :

Nandu soup-u silukku vandu soup-u

Nandu soup-u silukku vandu soup-u

Nondikkaalu yaanai soup-u

Male :

Yappaa

Female :

Nondikkaalu yaanai soup-u

Naan kudippaen manikku rendu seempaalu

Naan kudippaen manikku rendu seempaalu

Male :

Appadiyaa santhosam

Male :

Ippa unakku enna venumnu kelu

Female :

Ketkattumaa

Male :

Yaei

Female :

Dei ketkattumaa

Male :

Yaei

Female :

Anjaaru purushanga enakku venum

Male :

Aaraezhu nimishaththilae kondu vaaraen

Female :

Dei anjaaru purushanga enakku venum

Male :

Aaraezhu nimishaththilae kondu vaaraen

Female :

Aah ampathu poun-la thaali venum

Male :

Arai poun adhigam pottu adichchu thaaraen

Female :

Adei ampathu poun-la thaali venum

Male :

Arai poun adhigam pottu adichchu thaaraen

Female :

Em peru komberi mookkaayi

Ada en kooda poranthavathaan raakkaayi

Female :

Patta venum sattai venum

Ettu vaaththu mutta venum

Paalum venum

Pazhamum venum koduppiyaa sollu

Male :

Pattaiyodu sattaiyum

Ettu vaaththu muttaiyum

Pattaiyodu sattaiyum

Ettu vaaththu muttaiyum

Male :

Paal kudikka paththu pillaiyum kodukkiraen

Female :

Koduppiyaa

Male :

Kodukkiraen

Female :

Alappiyaa

Male :

Alakkuraen

Female :

Saththiyamaa

Chorus :

Adangoppuraanae

Male :

Adi maattikkittaa maattikkittaa neeli

Intha machchaanukku inimelthaan joly

Chorus :

Miyaa miyaa

Male :

Adi maattikkittaa maattikkittaa neeli

Intha machchaanukku inimelthaan joly

Chorus :

Miyaa miyaa miyaa miyaa miyaa miyaa

Miyaa miyaa miyaa miyaa miyaa miyaa

Miyaa miyaa miyaa miyaa miyaa miyaav

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vandhuvidu Vandhuvidu Neeli

Which movie does the song Vandhuvidu Vandhuvidu Neeli belong to?

The song Vandhuvidu Vandhuvidu Neeli is from the movie Madurai Sooran.

Who is the music director of Vandhuvidu Vandhuvidu Neeli?

The music for Vandhuvidu Vandhuvidu Neeli is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Vandhuvidu Vandhuvidu Neeli?

The lyrics for Vandhuvidu Vandhuvidu Neeli are penned by Aruppukottai Thavasumani.

Who sang the Vandhuvidu Vandhuvidu Neeli song?

Vandhuvidu Vandhuvidu Neeli is sung by Chorus, B. S. Sasireka, S. V. Ponnusami.

Related Songs