Poovukku Mugam Kaattuven - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
மாயவனதன்
பெண் :
முகம் காட்டுவேன் உடல் காட்டுவேன்
இதழ் காட்டுவேன் சுவை ஊட்டுவேன்
பெண் :
பூவுக்கு முகம் காட்டுவேன்
பொன்னுக்கு உடல் காட்டுவேன்
தேனுக்கு இதழ் காட்டுவேன்
தீராத சுவை ஊட்டுவேன்
பெண் :
பூவுக்கு முகம் காட்டுவேன்…
பெண் :
ஆரம்ப கலை தன்னை
அனுபவ முறையோடு
நேருக்கு நேர் காட்டுவேன்
யாருக்கும் பகையில்லை
எவருக்கும் உறவில்லை
காசுக்கு தலை ஆட்டுவேன்
பெண் :
காலோடு கால் பின்ன
கையோடு கை பின்ன
காலோடு கால் பின்ன
கையோடு கை பின்ன
காதலின் வகை காட்டுவேன்
காவிய மணம் காட்டுவேன்….
பெண் :
பூவுக்கு முகம் காட்டுவேன்…
பெண் :
நாலடி குழலாட நாடக விழியாட
மார்பினில் விளையாடுவேன்
காலடி நடை போட காதினில் மெதுவாக
ஆயிரம் சுரம் பாடுவேன்
பெண் :
தோளோடு தோள் சேர
நாளொரு விதமாக
தோளோடு தோள் சேர
நாளொரு விதமாக
வாலிப ருசிக் காட்டுவேன்
வாழவும் வழிக் காட்டுவேன்…
பெண் :
பூவுக்கு முகம் காட்டுவேன்
பொன்னுக்கு உடல் காட்டுவேன்
தேனுக்கு இதழ் காட்டுவேன்
தீராத சுவை ஊட்டுவேன்
பெண் :
பூவுக்கு முகம் காட்டுவேன்…
Poovukku Mugam Kaattuven - English Lyrics
Female :
Mugam kaattuvaen udal kaattuvaen
Idhazh kaattuvaen suvai oottuvaen
Female :
Poovukku mugam kaattuvaen
Ponnukku udal kaattuvaen
Thaenukku idhazh kaattuvaen
Theeraatha suvai oottuvaen
Female :
Poovukku mugam kaattuvaen….
Female :
Aaramba kalai thannai
Anupava muraiyodu
Nerukku ner kaattuvaen
Yaarukkum pagaiyillai
Evarukkum uravillai
Kaasukku thalai aattuvaen
Female :
Kaalodu kaal pinna
Kaiyodu kai pinna
Kaalodu kaal pinna
Kaiyodu kai pinna
Kadhalin vagai kaattuvaen
Kaaviya manam kaattuvaen
Female :
Poovukku mugam kaattuvaen….
Female :
Naaladi kuzhalaada naadaga vizhiyaada
Maarbinil vilaiyaaduvaen
Kaaladi nadai poda kaadhinil medhuvaaga
Aayiram suram paaduvaen
Female :
Tholodu thol saera
Naaloru vidhamaaga
Tholodu thol saera
Naaloru vidhamaaga
Vaalipa rusi kaattuvaen
Vaazhavum vazhi kaattuvaen
Female :
Poovukku mugam kaattuvaen
Ponnukku udal kaattuvaen
Thaenukku idhazh kaattuvaen
Theeraatha suvai oottuvaen
Female :
Poovukku mugam kaattuvaen….